தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ரோமர்
TOV
12. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.

ERVTA
12. தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள்.

IRVTA
12. எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.

ECTA
12. திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்; திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர்.

RCTA
12. திருச்சட்டத்தை அறியாமல் பாவஞ் செய்தவன் எவனும் திருச்சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவான்; திருச்சட்டத்திற்கு உட்பட்டுப் பாவம் செய்தவன் எவனும் திருச்சட்டத்தினால் தீர்ப்பிடப்படுவான்.

OCVTA
12. யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.



KJV
12. For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned in the law shall be judged by the law;

AMP
12. All who have sinned without the Law will also perish without [regard to] the Law, and all who have sinned under the Law will be judged and condemned by the Law.

KJVP
12. For G1063 CONJ as many as G3745 K-NPM have sinned G264 V-2AAI-3P without law G460 ADV shall also G2532 CONJ perish G622 V-FMI-3P without law G460 ADV : and G2532 CONJ as many as G3745 K-NPM have sinned G264 V-2AAI-3P in G1722 PREP the law G3551 N-DSM shall be judged G2919 V-FPI-3P by G1223 PREP the law G3551 N-GSM ;

YLT
12. for as many as without law did sin, without law also shall perish, and as many as did sin in law, through law shall be judged,

ASV
12. For as many as have sinned without law shall also perish without the law: and as many as have sinned under the law shall be judged by the law;

WEB
12. For as many as have sinned without law will also perish without the law. As many as have sinned under the law will be judged by the law.

NASB
12. All who sin outside the law will also perish without reference to it, and all who sin under the law will be judged in accordance with it.

ESV
12. For all who have sinned without the law will also perish without the law, and all who have sinned under the law will be judged by the law.

RV
12. For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned under law shall be judged by law;

RSV
12. All who have sinned without the law will also perish without the law, and all who have sinned under the law will be judged by the law.

NKJV
12. For as many as have sinned without law will also perish without law, and as many as have sinned in the law will be judged by the law

MKJV
12. For as many as sinned without Law will also perish without Law. And as many as have sinned within Law shall be judged through Law.

AKJV
12. For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned in the law shall be judged by the law;

NRSV
12. All who have sinned apart from the law will also perish apart from the law, and all who have sinned under the law will be judged by the law.

NIV
12. All who sin apart from the law will also perish apart from the law, and all who sin under the law will be judged by the law.

NIRV
12. Some people do not know God's law when they sin. They will not be judged by the law when they die. Others do know God's law when they sin. They will be judged by the law.

NLT
12. When the Gentiles sin, they will be destroyed, even though they never had God's written law. And the Jews, who do have God's law, will be judged by that law when they fail to obey it.

MSG
12. If you sin without knowing what you're doing, God takes that into account. But if you sin knowing full well what you're doing, that's a different story entirely.

GNB
12. The Gentiles do not have the Law of Moses; they sin and are lost apart from the Law. The Jews have the Law; they sin and are judged by the Law.

NET
12. For all who have sinned apart from the law will also perish apart from the law, and all who have sinned under the law will be judged by the law.

ERVEN
12. People who have the law and those who have never heard of the law are all the same when they sin. People who don't have the law and are sinners will be lost. And, in the same way, those who have the law and are sinners will be judged by the law.



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 29
  • எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.
  • ERVTA

    தேவனுடைய சட்டத்தை அறிந்தவர்களானாலும், அதைப்பற்றிக் கேள்விப்பட்டிராத மக்களாயினும் பாவம் செய்யும்போது ஒத்த நிலை உடையவர்ளாக ஆகிறார்கள். சட்ட அறிவு அற்றவர்களாகவும், பாவிகளாகவும் இருப்பவர்கள் கைவிடப்படுவார்கள். அதேபோல், சட்டம் தெரிந்தும் பாவம் செய்தவர்கள் அதே சட்டத்தின்படி தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
  • IRVTA

    எவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களாகப் பாவம் செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே நியாயத்தீர்ப்பு அடைவார்கள்.
  • ECTA

    திருச்சட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்; திருச்சட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர்.
  • RCTA

    திருச்சட்டத்தை அறியாமல் பாவஞ் செய்தவன் எவனும் திருச்சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவான்; திருச்சட்டத்திற்கு உட்பட்டுப் பாவம் செய்தவன் எவனும் திருச்சட்டத்தினால் தீர்ப்பிடப்படுவான்.
  • OCVTA

    யூத சட்டத்தை அறியாதவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்திற்குப் புறம்பாகவே அழிவார்கள். யூத சட்டத்திற்கு உட்பட்டவர்களாய்ப் பாவம் செய்கிற எல்லோரும் அந்தச் சட்டத்தினாலேயே நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
  • KJV

    For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned in the law shall be judged by the law;
  • AMP

    All who have sinned without the Law will also perish without regard to the Law, and all who have sinned under the Law will be judged and condemned by the Law.
  • KJVP

    For G1063 CONJ as many as G3745 K-NPM have sinned G264 V-2AAI-3P without law G460 ADV shall also G2532 CONJ perish G622 V-FMI-3P without law G460 ADV : and G2532 CONJ as many as G3745 K-NPM have sinned G264 V-2AAI-3P in G1722 PREP the law G3551 N-DSM shall be judged G2919 V-FPI-3P by G1223 PREP the law G3551 N-GSM ;
  • YLT

    for as many as without law did sin, without law also shall perish, and as many as did sin in law, through law shall be judged,
  • ASV

    For as many as have sinned without law shall also perish without the law: and as many as have sinned under the law shall be judged by the law;
  • WEB

    For as many as have sinned without law will also perish without the law. As many as have sinned under the law will be judged by the law.
  • NASB

    All who sin outside the law will also perish without reference to it, and all who sin under the law will be judged in accordance with it.
  • ESV

    For all who have sinned without the law will also perish without the law, and all who have sinned under the law will be judged by the law.
  • RV

    For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned under law shall be judged by law;
  • RSV

    All who have sinned without the law will also perish without the law, and all who have sinned under the law will be judged by the law.
  • NKJV

    For as many as have sinned without law will also perish without law, and as many as have sinned in the law will be judged by the law
  • MKJV

    For as many as sinned without Law will also perish without Law. And as many as have sinned within Law shall be judged through Law.
  • AKJV

    For as many as have sinned without law shall also perish without law: and as many as have sinned in the law shall be judged by the law;
  • NRSV

    All who have sinned apart from the law will also perish apart from the law, and all who have sinned under the law will be judged by the law.
  • NIV

    All who sin apart from the law will also perish apart from the law, and all who sin under the law will be judged by the law.
  • NIRV

    Some people do not know God's law when they sin. They will not be judged by the law when they die. Others do know God's law when they sin. They will be judged by the law.
  • NLT

    When the Gentiles sin, they will be destroyed, even though they never had God's written law. And the Jews, who do have God's law, will be judged by that law when they fail to obey it.
  • MSG

    If you sin without knowing what you're doing, God takes that into account. But if you sin knowing full well what you're doing, that's a different story entirely.
  • GNB

    The Gentiles do not have the Law of Moses; they sin and are lost apart from the Law. The Jews have the Law; they sin and are judged by the Law.
  • NET

    For all who have sinned apart from the law will also perish apart from the law, and all who have sinned under the law will be judged by the law.
  • ERVEN

    People who have the law and those who have never heard of the law are all the same when they sin. People who don't have the law and are sinners will be lost. And, in the same way, those who have the law and are sinners will be judged by the law.
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 12 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References