TOV
19. எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும்.
ERVTA
19. எகிப்திய ஜனங்களே, உங்கள் பொருட்களை கட்டுங்கள். சிறைபிடிக்கப்படத் தயாராகுங்கள். ஏனென்றால், நோப் காலியான தேசமாக அழிக்கப்பட்டிருக்கிறது. அந்நகரங்கள் அழிக்கப்படும். அங்கே எவரும் வாழமாட்டார்கள்.
IRVTA
19. எகிப்து தேசமக்களாகிய மகளே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும்.
ECTA
19. மகள் எகிப்தே! அடிமைத்தனத்துக்கென மூட்டை கட்டிக்கொள்; மெம்பிசு அழிந்துபோகும்; குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்.
RCTA
19. எகிப்து நாடென்னும் உரிமை மகளே, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றை மூட்டை கட்டிக்கொள். ஏனெனில் மேம்பீஸ் காடாகும், பாழடைந்து குடியற்றுப் போகும்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN