தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
4. கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

ERVTA
4. கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார். அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார்.

IRVTA
4. யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார்.

ECTA
4. ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை; அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.

RCTA
4. ஏனெனில் ஆண்டவர் எனக்குக் கூறுகிறார்: சிங்கமோ சிங்கக் குட்டியோ தன் இரை மேல் பாய்ந்து கர்ச்சிக்கையில் அதற்கெதிராய் இடையர் கூட்டம் ஓடி வந்தால், அவர்களுடைய அதட்டலுக்கு அஞ்சாமலும், அவர்களின் குரலைக் கேட்டுப் பயப்படாமலும் இருப்பது போல, சேனைகளின் ஆண்டவர் இறங்கி வந்து சீயோன் மலை மேலும் அதன் குன்றின் மேலும் போர் புரிவார்.

OCVTA
4. யெகோவா எனக்கு சொல்வது இதுவே: “சிங்கமோ, இளஞ்சிங்கமோ, தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது, அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும், அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ, இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது. அதுபோலவே, சேனைகளின் யெகோவா, சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும் யுத்தம் செய்வதற்கு இறங்குவார்.



KJV
4. For thus hath the LORD spoken unto me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, [he] will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.

AMP
4. For the Lord has said to me, As the lion or the young lion growls over his prey--and though a large band of shepherds is called out against him, he will not be terrified at their voice or daunted at their noise--so the Lord of hosts will come down to fight upon Mount Zion and upon its hills.

KJVP
4. For H3588 CONJ thus H3541 hath the LORD H3068 EDS spoken H559 unto H413 PREP-1MS me , Like as H834 RPRO the lion H738 and the young lion H3715 roaring H1897 VQY3MS on H5921 PREP his prey H2964 , when H834 RPRO a multitude H4393 of shepherds H7462 is called forth H7121 VNY3MS against H5921 PREP him , [ he ] will not H3808 NADV be afraid H2865 VNY3MS of their voice H6963 , nor H3808 NADV abase H6031 himself for the noise H1995 of them : so H3651 ADV shall the LORD H3068 EDS of hosts H6635 come down H3381 to fight H6633 for H5921 PREP mount H2022 CMS Zion H6726 , and for H5921 PREP the hill H1389 thereof .

YLT
4. For thus said Jehovah unto me: `As growl doth the lion and the young lion over his prey, Called against whom is a multitude of shepherds, From their voice he is not affrighted, And from their noise he is not humbled; So come down doth Jehovah of Hosts To war on mount Zion, and on her height.

ASV
4. For thus saith Jehovah unto me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds be called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Jehovah of hosts come down to fight upon mount Zion, and upon the hill thereof.

WEB
4. For thus says Yahweh to me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds are called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Yahweh of Hosts come down to fight on Mount Zion, and on the hill of it.

NASB
4. Thus says the LORD to me: As a lion or a lion cub growling over its prey, With a band of shepherds assembled against it, Is neither frightened by their shouts nor disturbed by their noise, So shall the LORD of hosts come down to wage war upon the mountain and hill of Zion.

ESV
4. For thus the LORD said to me, "As a lion or a young lion growls over his prey, and when a band of shepherds is called out against him is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight on Mount Zion and on its hill.

RV
4. For thus saith the LORD unto me, Like as when the lion growleth and the young lion over his prey, if a multitude of shepherds be called forth against him, he will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight upon mount Zion, and upon the hill thereof.

RSV
4. For thus the LORD said to me, As a lion or a young lion growls over his prey, and when a band of shepherds is called forth against him is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight upon Mount Zion and upon its hill.

NKJV
4. For thus the LORD has spoken to me: "As a lion roars, And a young lion over his prey (When a multitude of shepherds is summoned against him, [He] will not be afraid of their voice Nor be disturbed by their noise), So the LORD of hosts will come down To fight for Mount Zion and for its hill.

MKJV
4. For so has Jehovah spoken to me: As the lion roars, even the young lion on his prey when a multitude of shepherds are gathered against him, he will not be afraid of their voice, nor fret himself because of their noise. So Jehovah of Hosts shall come down to fight for Mount Zion, and on its hill.

AKJV
4. For thus has the LORD spoken to me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.

NRSV
4. For thus the LORD said to me, As a lion or a young lion growls over its prey, and-- when a band of shepherds is called out against it-- is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight upon Mount Zion and upon its hill.

NIV
4. This is what the LORD says to me: "As a lion growls, a great lion over his prey--and though a whole band of shepherds is called together against him, he is not frightened by their shouts or disturbed by their clamour--so the LORD Almighty will come down to do battle on Mount Zion and on its heights.

NIRV
4. The Lord says to me, "A powerful lion stands over its food and growls. A lot of shepherds can be brought together to drive it away. But the lion is not frightened by their shouts. It is not upset by the noise they make. In the same way, I will come down from heaven. I will fight on Mount Zion and on its hills. Nothing will drive me away. I am the Lord who rules over all.

NLT
4. But this is what the LORD has told me: "When a strong young lion stands growling over a sheep it has killed, it is not frightened by the shouts and noise of a whole crowd of shepherds. In the same way, the LORD of Heaven's Armies will come down and fight on Mount Zion.

MSG
4. This is what GOD told me: "Like a lion, king of the beasts, that gnaws and chews and worries its prey, Not fazed in the least by a bunch of shepherds who arrive to chase it off, So GOD-of-the-Angel-Armies comes down to fight on Mount Zion, to make war from its heights.

GNB
4. The LORD said to me, "No matter how shepherds yell and shout, they can't scare away a lion from an animal that it has killed; in the same way, there is nothing that can keep me, the LORD Almighty, from protecting Mount Zion.

NET
4. Indeed, this is what the LORD says to me: "The LORD will be like a growling lion, like a young lion growling over its prey. Though a whole group of shepherds gathers against it, it is not afraid of their shouts or intimidated by their yelling. In this same way the LORD who commands armies will descend to do battle on Mount Zion and on its hill.

ERVEN
4. The Lord told me: "When a lion or its cub catches an animal to eat, the lion stands over the dead animal and roars, and nothing can frighten it away. If men come and yell at the lion, the lion will not be afraid. They might make a lot of noise, but the lion will not run away." In the same way, the Lord All-Powerful will come down to Mount Zion. He will fight on that hill.



மொத்தம் 9 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 9
1 2 3 4 5 6 7 8 9
  • கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.
  • ERVTA

    கர்த்தர் என்னிடம், “ஒரு சிங்கமோ சிங்கக்குட்டியோ உண்பதற்காக ஒரு மிருகத்தைப் பிடிக்கும்போது, அது மரித்த மிருகத்தின் அருகில் நின்று கெர்ச்சிக்கும். அப்போது அந்தச் சிறந்த சிங்கத்தை எதுவும் பயமுறுத்தாது. மனிதர்கள் வந்து சிங்கத்தின் அருகில் சத்தமிட்டால், அது அஞ்சாது. மனிதர்கள் அதிகமாக ஓசை எழுப்பலாம். ஆனால் சிங்கம் வெளியே ஓடாது” என்று கூறினார். அதுபோலவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் சீயோன் மலைக்கு வருவார். அம்மலையில் அவர் போரிடுவார்.
  • IRVTA

    யெகோவா என்னுடன் சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாகக் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் யெகோவா சீயோன் மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் போர்செய்ய இறங்குவார்.
  • ECTA

    ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே; சிங்கமோ இளஞ்சிங்கமோ தன் இரைமேல் பாய்ந்து கர்ச்சிக்கும் போது மேய்ப்பர் கூட்டம் தனக்கெதிராய் எழுப்பும் கூக்குரலால் திகிலடைவதில்லை; அவர்கள் ஆரவாரத்தைப் பொருட்படுத்துவதில்லை. அதுபோல் படைகளின் ஆண்டவர் சீயோன் மலைமேலும் அதன் குன்றின்மேலும் போர்புரிய இறங்கி வருவார்.
  • RCTA

    ஏனெனில் ஆண்டவர் எனக்குக் கூறுகிறார்: சிங்கமோ சிங்கக் குட்டியோ தன் இரை மேல் பாய்ந்து கர்ச்சிக்கையில் அதற்கெதிராய் இடையர் கூட்டம் ஓடி வந்தால், அவர்களுடைய அதட்டலுக்கு அஞ்சாமலும், அவர்களின் குரலைக் கேட்டுப் பயப்படாமலும் இருப்பது போல, சேனைகளின் ஆண்டவர் இறங்கி வந்து சீயோன் மலை மேலும் அதன் குன்றின் மேலும் போர் புரிவார்.
  • OCVTA

    யெகோவா எனக்கு சொல்வது இதுவே: “சிங்கமோ, இளஞ்சிங்கமோ, தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது, அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும், அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ, இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது. அதுபோலவே, சேனைகளின் யெகோவா, சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும் யுத்தம் செய்வதற்கு இறங்குவார்.
  • KJV

    For thus hath the LORD spoken unto me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.
  • AMP

    For the Lord has said to me, As the lion or the young lion growls over his prey--and though a large band of shepherds is called out against him, he will not be terrified at their voice or daunted at their noise--so the Lord of hosts will come down to fight upon Mount Zion and upon its hills.
  • KJVP

    For H3588 CONJ thus H3541 hath the LORD H3068 EDS spoken H559 unto H413 PREP-1MS me , Like as H834 RPRO the lion H738 and the young lion H3715 roaring H1897 VQY3MS on H5921 PREP his prey H2964 , when H834 RPRO a multitude H4393 of shepherds H7462 is called forth H7121 VNY3MS against H5921 PREP him , he will not H3808 NADV be afraid H2865 VNY3MS of their voice H6963 , nor H3808 NADV abase H6031 himself for the noise H1995 of them : so H3651 ADV shall the LORD H3068 EDS of hosts H6635 come down H3381 to fight H6633 for H5921 PREP mount H2022 CMS Zion H6726 , and for H5921 PREP the hill H1389 thereof .
  • YLT

    For thus said Jehovah unto me: `As growl doth the lion and the young lion over his prey, Called against whom is a multitude of shepherds, From their voice he is not affrighted, And from their noise he is not humbled; So come down doth Jehovah of Hosts To war on mount Zion, and on her height.
  • ASV

    For thus saith Jehovah unto me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds be called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Jehovah of hosts come down to fight upon mount Zion, and upon the hill thereof.
  • WEB

    For thus says Yahweh to me, As the lion and the young lion growling over his prey, if a multitude of shepherds are called forth against him, will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so will Yahweh of Hosts come down to fight on Mount Zion, and on the hill of it.
  • NASB

    Thus says the LORD to me: As a lion or a lion cub growling over its prey, With a band of shepherds assembled against it, Is neither frightened by their shouts nor disturbed by their noise, So shall the LORD of hosts come down to wage war upon the mountain and hill of Zion.
  • ESV

    For thus the LORD said to me, "As a lion or a young lion growls over his prey, and when a band of shepherds is called out against him is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight on Mount Zion and on its hill.
  • RV

    For thus saith the LORD unto me, Like as when the lion growleth and the young lion over his prey, if a multitude of shepherds be called forth against him, he will not be dismayed at their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight upon mount Zion, and upon the hill thereof.
  • RSV

    For thus the LORD said to me, As a lion or a young lion growls over his prey, and when a band of shepherds is called forth against him is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight upon Mount Zion and upon its hill.
  • NKJV

    For thus the LORD has spoken to me: "As a lion roars, And a young lion over his prey (When a multitude of shepherds is summoned against him, He will not be afraid of their voice Nor be disturbed by their noise), So the LORD of hosts will come down To fight for Mount Zion and for its hill.
  • MKJV

    For so has Jehovah spoken to me: As the lion roars, even the young lion on his prey when a multitude of shepherds are gathered against him, he will not be afraid of their voice, nor fret himself because of their noise. So Jehovah of Hosts shall come down to fight for Mount Zion, and on its hill.
  • AKJV

    For thus has the LORD spoken to me, Like as the lion and the young lion roaring on his prey, when a multitude of shepherds is called forth against him, he will not be afraid of their voice, nor abase himself for the noise of them: so shall the LORD of hosts come down to fight for mount Zion, and for the hill thereof.
  • NRSV

    For thus the LORD said to me, As a lion or a young lion growls over its prey, and-- when a band of shepherds is called out against it-- is not terrified by their shouting or daunted at their noise, so the LORD of hosts will come down to fight upon Mount Zion and upon its hill.
  • NIV

    This is what the LORD says to me: "As a lion growls, a great lion over his prey--and though a whole band of shepherds is called together against him, he is not frightened by their shouts or disturbed by their clamour--so the LORD Almighty will come down to do battle on Mount Zion and on its heights.
  • NIRV

    The Lord says to me, "A powerful lion stands over its food and growls. A lot of shepherds can be brought together to drive it away. But the lion is not frightened by their shouts. It is not upset by the noise they make. In the same way, I will come down from heaven. I will fight on Mount Zion and on its hills. Nothing will drive me away. I am the Lord who rules over all.
  • NLT

    But this is what the LORD has told me: "When a strong young lion stands growling over a sheep it has killed, it is not frightened by the shouts and noise of a whole crowd of shepherds. In the same way, the LORD of Heaven's Armies will come down and fight on Mount Zion.
  • MSG

    This is what GOD told me: "Like a lion, king of the beasts, that gnaws and chews and worries its prey, Not fazed in the least by a bunch of shepherds who arrive to chase it off, So GOD-of-the-Angel-Armies comes down to fight on Mount Zion, to make war from its heights.
  • GNB

    The LORD said to me, "No matter how shepherds yell and shout, they can't scare away a lion from an animal that it has killed; in the same way, there is nothing that can keep me, the LORD Almighty, from protecting Mount Zion.
  • NET

    Indeed, this is what the LORD says to me: "The LORD will be like a growling lion, like a young lion growling over its prey. Though a whole group of shepherds gathers against it, it is not afraid of their shouts or intimidated by their yelling. In this same way the LORD who commands armies will descend to do battle on Mount Zion and on its hill.
  • ERVEN

    The Lord told me: "When a lion or its cub catches an animal to eat, the lion stands over the dead animal and roars, and nothing can frighten it away. If men come and yell at the lion, the lion will not be afraid. They might make a lot of noise, but the lion will not run away." In the same way, the Lord All-Powerful will come down to Mount Zion. He will fight on that hill.
மொத்தம் 9 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 9
1 2 3 4 5 6 7 8 9
×

Alert

×

Tamil Letters Keypad References