தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
2 இராஜாக்கள்
TOV
13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.

ERVTA
13. அரசன் இவர்களிடம், "சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக் கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!" என்றான். பெண் தீர்க்கதரிசியும்

IRVTA
13. கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.

ECTA
13. நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது" என்றார்.

RCTA
13. நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட நூலில் எழுதியுள்ளதன்படி, என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் யூதாவின் மக்கள் எல்லாரையும் பற்றியும் ஆண்டவர் திருவுளம் என்ன என்று விசாரியுங்கள். ஏனெனில் அந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் முன்னோர் செவி கொடுக்கவும் இல்லை; அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவர் நம்மேல் மிகுந்த கோபம் கொண்டுள்ளார்" என்றார்.



KJV
13. Go ye, enquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.

AMP
13. Go, inquire of the Lord for me and for the people and for all Judah concerning the words of this book that has been found. For great is the wrath of the Lord that is kindled against us because our fathers have not listened and obeyed the words of this book, to do according to all that is written concerning us.

KJVP
13. Go H1980 VQI2MP ye , inquire H1875 of the LORD H3068 EDS for H1157 W-PREP me , and for H1157 W-PREP the people H5971 , and for H1157 W-PREP all H3605 NMS Judah H3063 , concerning H5921 PREP the words H1697 CMP of this H2088 D-PMS book H5612 that is found H4672 : for H3588 CONJ great H1419 AFS [ is ] the wrath H2534 of the LORD H3068 EDS that H834 RPRO is kindled H3341 against us , because H5921 PREP our fathers H1 have not H3808 ADV hearkened H8085 VQQ3MP unto H5921 PREP the words H1697 CMP of this H2088 D-PMS book H5612 , to do H6213 L-VQFC according unto all H3605 NMS that which is written H3789 concerning H5921 PREP us .

YLT
13. `Go, seek Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found, for great [is] the fury of Jehovah that is kindled against us, because that our fathers have not hearkened unto the words of this book, to do according to all that is written for us.`

ASV
13. Go ye, inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Jehovah that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.

WEB
13. Go you , inquire of Yahweh for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Yahweh that is kindled against us, because our fathers have not listened to the words of this book, to do according to all that which is written concerning us.

NASB
13. "Go, consult the LORD for me, for the people, for all Judah, about the stipulations of this book that has been found, for the anger of the LORD has been set furiously ablaze against us, because our fathers did not obey the stipulations of this book, nor fulfill our written obligations."

ESV
13. "Go, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that has been found. For great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."

RV
13. Go ye, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.

RSV
13. "Go, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that has been found; for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."

NKJV
13. "Go, inquire of the LORD for me, for the people and for all Judah, concerning the words of this book that has been found; for great [is] the wrath of the LORD that is aroused against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."

MKJV
13. Go inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the Words of this Book which is found. For great is the wrath of Jehovah which is kindled against us, because our fathers have not listened to the Words of this Book, to do according to all which is written concerning us.

AKJV
13. Go you, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not listened to the words of this book, to do according to all that which is written concerning us.

NRSV
13. "Go, inquire of the LORD for me, for the people, and for all Judah, concerning the words of this book that has been found; for great is the wrath of the LORD that is kindled against us, because our ancestors did not obey the words of this book, to do according to all that is written concerning us."

NIV
13. "Go and enquire of the LORD for me and for the people and for all Judah about what is written in this book that has been found. Great is the LORD's anger that burns against us because our fathers have not obeyed the words of this book; they have not acted in accordance with all that is written there concerning us."

NIRV
13. "Go. Ask the Lord for advice. Ask him about what is written in this scroll that has been found. Do it for me. Also do it for the people and the whole nation of Judah. The Lord's anger is burning against us. That's because our people before us didn't obey the words of this scroll. They didn't do everything that is written there about us."

NLT
13. "Go to the Temple and speak to the LORD for me and for the people and for all Judah. Inquire about the words written in this scroll that has been found. For the LORD's great anger is burning against us because our ancestors have not obeyed the words in this scroll. We have not been doing everything it says we must do."

MSG
13. "Go and pray to GOD for me and for this people--for all Judah! Find out what we must do in response to what is written in this book that has just been found! GOD's anger must be burning furiously against us--our ancestors haven't obeyed a thing written in this book, followed none of the instructions directed to us."

GNB
13. "Go and consult the LORD for me and for all the people of Judah about the teachings of this book. The LORD is angry with us because our ancestors have not done what this book says must be done."

NET
13. "Go, seek an oracle from the LORD for me and the people— for all Judah. Find out about the words of this scroll that has been discovered. For the LORD's fury has been ignited against us, because our ancestors have not obeyed the words of this scroll by doing all that it instructs us to do."

ERVEN
13. King Josiah said, "Go and ask the Lord what we should do. Ask for me, for the people, and for all Judah. Ask about the words of this book that was found. The Lord is angry with us, because our ancestors did not listen to the words of this book. They did not obey all the commands that were written for us."



குறிப்பேடுகள்

No Verse Added

Total 20 Verses, Current Verse 13 of Total Verses 20
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
  • கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
  • கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்.
  • ERVTA

    அரசன் இவர்களிடம், "சென்று நாம் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தரிடம் கேளுங்கள். எனக்காகக் கர்த்தரிடம் இந்த ஜனங்களுக்காகவும் யூத நாட்டிற்காகவும் கேளுங்கள். இப்புத்தகத்தில் காணப்படும் வார்த்தைகளைப்பற்றி கேளுங்கள். கர்த்தர் நம்மீது கோபமாக இருக்கிறார். ஏனென்றால் நமது முற்பிதாக்கள் இப்புத்தகத்தில் கூறியுள்ளவற்றை கவனிக்காமல் போனார்கள். நமக்காக எழுதப்பட்ட இதன்படி அவர்கள் செய்யவில்லை!" என்றான். பெண் தீர்க்கதரிசியும்
  • IRVTA

    கண்டெடுக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளுக்காக நீங்கள் போய், எனக்காகவும் மக்களுக்காகவும் யூதா அனைத்திற்காகவும் யெகோவாவிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதப்பட்டிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய முன்னோர்கள் இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கேட்காததால், நம்மேல் பற்றியெரிந்த யெகோவவுடைய கடுங்கோபம் பெரியது என்றான்.
  • ECTA

    நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது" என்றார்.
  • RCTA

    நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட நூலில் எழுதியுள்ளதன்படி, என்னைப் பற்றியும் மக்களைப் பற்றியும் யூதாவின் மக்கள் எல்லாரையும் பற்றியும் ஆண்டவர் திருவுளம் என்ன என்று விசாரியுங்கள். ஏனெனில் அந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் முன்னோர் செவி கொடுக்கவும் இல்லை; அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவர் நம்மேல் மிகுந்த கோபம் கொண்டுள்ளார்" என்றார்.
  • KJV

    Go ye, enquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
  • AMP

    Go, inquire of the Lord for me and for the people and for all Judah concerning the words of this book that has been found. For great is the wrath of the Lord that is kindled against us because our fathers have not listened and obeyed the words of this book, to do according to all that is written concerning us.
  • KJVP

    Go H1980 VQI2MP ye , inquire H1875 of the LORD H3068 EDS for H1157 W-PREP me , and for H1157 W-PREP the people H5971 , and for H1157 W-PREP all H3605 NMS Judah H3063 , concerning H5921 PREP the words H1697 CMP of this H2088 D-PMS book H5612 that is found H4672 : for H3588 CONJ great H1419 AFS is the wrath H2534 of the LORD H3068 EDS that H834 RPRO is kindled H3341 against us , because H5921 PREP our fathers H1 have not H3808 ADV hearkened H8085 VQQ3MP unto H5921 PREP the words H1697 CMP of this H2088 D-PMS book H5612 , to do H6213 L-VQFC according unto all H3605 NMS that which is written H3789 concerning H5921 PREP us .
  • YLT

    `Go, seek Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found, for great is the fury of Jehovah that is kindled against us, because that our fathers have not hearkened unto the words of this book, to do according to all that is written for us.`
  • ASV

    Go ye, inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Jehovah that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
  • WEB

    Go you , inquire of Yahweh for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found; for great is the wrath of Yahweh that is kindled against us, because our fathers have not listened to the words of this book, to do according to all that which is written concerning us.
  • NASB

    "Go, consult the LORD for me, for the people, for all Judah, about the stipulations of this book that has been found, for the anger of the LORD has been set furiously ablaze against us, because our fathers did not obey the stipulations of this book, nor fulfill our written obligations."
  • ESV

    "Go, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that has been found. For great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."
  • RV

    Go ye, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not hearkened unto the words of this book, to do according unto all that which is written concerning us.
  • RSV

    "Go, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that has been found; for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."
  • NKJV

    "Go, inquire of the LORD for me, for the people and for all Judah, concerning the words of this book that has been found; for great is the wrath of the LORD that is aroused against us, because our fathers have not obeyed the words of this book, to do according to all that is written concerning us."
  • MKJV

    Go inquire of Jehovah for me, and for the people, and for all Judah, concerning the Words of this Book which is found. For great is the wrath of Jehovah which is kindled against us, because our fathers have not listened to the Words of this Book, to do according to all which is written concerning us.
  • AKJV

    Go you, inquire of the LORD for me, and for the people, and for all Judah, concerning the words of this book that is found: for great is the wrath of the LORD that is kindled against us, because our fathers have not listened to the words of this book, to do according to all that which is written concerning us.
  • NRSV

    "Go, inquire of the LORD for me, for the people, and for all Judah, concerning the words of this book that has been found; for great is the wrath of the LORD that is kindled against us, because our ancestors did not obey the words of this book, to do according to all that is written concerning us."
  • NIV

    "Go and enquire of the LORD for me and for the people and for all Judah about what is written in this book that has been found. Great is the LORD's anger that burns against us because our fathers have not obeyed the words of this book; they have not acted in accordance with all that is written there concerning us."
  • NIRV

    "Go. Ask the Lord for advice. Ask him about what is written in this scroll that has been found. Do it for me. Also do it for the people and the whole nation of Judah. The Lord's anger is burning against us. That's because our people before us didn't obey the words of this scroll. They didn't do everything that is written there about us."
  • NLT

    "Go to the Temple and speak to the LORD for me and for the people and for all Judah. Inquire about the words written in this scroll that has been found. For the LORD's great anger is burning against us because our ancestors have not obeyed the words in this scroll. We have not been doing everything it says we must do."
  • MSG

    "Go and pray to GOD for me and for this people--for all Judah! Find out what we must do in response to what is written in this book that has just been found! GOD's anger must be burning furiously against us--our ancestors haven't obeyed a thing written in this book, followed none of the instructions directed to us."
  • GNB

    "Go and consult the LORD for me and for all the people of Judah about the teachings of this book. The LORD is angry with us because our ancestors have not done what this book says must be done."
  • NET

    "Go, seek an oracle from the LORD for me and the people— for all Judah. Find out about the words of this scroll that has been discovered. For the LORD's fury has been ignited against us, because our ancestors have not obeyed the words of this scroll by doing all that it instructs us to do."
  • ERVEN

    King Josiah said, "Go and ask the Lord what we should do. Ask for me, for the people, and for all Judah. Ask about the words of this book that was found. The Lord is angry with us, because our ancestors did not listen to the words of this book. They did not obey all the commands that were written for us."
Total 20 Verses, Current Verse 13 of Total Verses 20
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

tamil Letters Keypad References