TOV
65. மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள்.
ERVTA
65. அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள். (மத். 26:59-66; மாற். 14:55-64; யோவான் 18:19-24)
IRVTA
65. மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
ECTA
65. இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
RCTA
65. இன்னும் அவரைப் பலவாறு பழித்துப்பேசலாயினர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN