தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோசுவா
TOV
24. உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

ERVTA
24. கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காகக் கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.

IRVTA
24. உங்களுடைய தேவனாகிய யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவா யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

ECTA
24. அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்" என்றார்.

RCTA
24. உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு செங்கடலின் நீரை நாங்கள் கடக்கும் வரை எங்களுக்கு முன்பாக வற்றச் செய்தது போல், (25) யோர்தானின் நீரையும் நீங்கள் அதைக் கடக்கும் வரை உங்களுக்கு முன்பாக வற்றச் செய்தார்" என்றார்.

OCVTA
24. பூமியின் மக்கள் யாவரும் யெகோவாவினுடைய கரம் வல்லமையானது என அறியவும் எப்பொழுதும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பயந்துநடக்கவுமே அவர் இதைச் செய்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.



KJV
24. That all the people of the earth might know the hand of the LORD, that it [is] mighty: that ye might fear the LORD your God for ever.

AMP
24. That all the peoples of the earth may know that the hand of the Lord is mighty and that you may reverence and fear the Lord your God forever.

KJVP
24. That H4616 L-CONJ all H3605 NMS the people H5971 of the earth H776 D-GFS might know H3045 the hand H3027 CFS of the LORD H3068 EDS , that H3588 CONJ it H1931 PPRO-3FS [ is ] mighty H2389 : that H4616 L-CONJ ye might fear H3372 the LORD H3068 EDS your God H430 forever H3117 D-NMP .

YLT
24. so that all the people of the land do know the hand of Jehovah that it [is] strong, so that ye have reverenced Jehovah your God all the days.`

ASV
24. that all the peoples of the earth may know the hand of Jehovah, that it is mighty; that ye may fear Jehovah your God for ever.

WEB
24. that all the peoples of the earth may know the hand of Yahweh, that it is mighty; that you may fear Yahweh your God forever.

NASB
24. in order that all the peoples of the earth may learn that the hand of the LORD is mighty, and that you may fear the LORD, your God, forever."

ESV
24. so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty, that you may fear the LORD your God forever."

RV
24. that all the peoples of the earth may know the hand of the LORD, that it is mighty; that they may fear the LORD your God for ever.

RSV
24. so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty; that you may fear the LORD your God for ever."

NKJV
24. "that all the peoples of the earth may know the hand of the LORD, that it [is] mighty, that you may fear the LORD your God forever."

MKJV
24. so that all the people of the earth might know the hand of Jehovah is mighty, and so that you might fear Jehovah your God forever.

AKJV
24. That all the people of the earth might know the hand of the LORD, that it is mighty: that you might fear the LORD your God for ever.

NRSV
24. so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty, and so that you may fear the LORD your God forever."

NIV
24. He did this so that all the peoples of the earth might know that the hand of the LORD is powerful and so that you might always fear the LORD your God."

NIRV
24. He did it so that all of the nations on earth would know that he is powerful. He did it so that you would always have respect for the Lord your God."

NLT
24. He did this so all the nations of the earth might know that the LORD's hand is powerful, and so you might fear the LORD your God forever."

MSG
24. This was so that everybody on earth would recognize how strong GOD's rescuing hand is and so that you would hold GOD in solemn reverence always."

GNB
24. Because of this everyone on earth will know how great the LORD's power is, and you will honor the LORD your God forever."

NET
24. He has done this so all the nations of the earth might recognize the LORD's power and so you might always obey the LORD your God."

ERVEN
24. The Lord did this so that all the people in this country would know that he is very powerful. Then they will always be afraid of the Lord your God."



மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 24
  • உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
  • ERVTA

    கர்த்தர் மிகுந்த வல்லமை வாய்ந்தவர் என்பதை இந்நாட்டின் ஜனங்கள் எல்லோரும் அறிந்துகொள்வதற்காகக் கர்த்தர் இதைச் செய்தார். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அவர்கள் எப்போதும் அஞ்சுவார்கள் என்று கூறுங்கள்” என்றான்.
  • IRVTA

    உங்களுடைய தேவனாகிய யெகோவா சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்துபோகும்வரைக்கும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகச்செய்ததுபோல, உங்களுடைய தேவனாகிய யெகோவா யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்துபோகும்வரைக்கும் வற்றிப்போகச்செய்தார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.
  • ECTA

    அதனால் உலகின் எல்லா மக்களும் ஆண்டவரின் கை வலிமையுள்ளது என்று அறிவர். நீங்களும் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வாழ்நாள் முழுவதும் அஞ்சுவீர்கள்" என்றார்.
  • RCTA

    உங்கள் ஆண்டவராகிய கடவுள் முன்பு செங்கடலின் நீரை நாங்கள் கடக்கும் வரை எங்களுக்கு முன்பாக வற்றச் செய்தது போல், (25) யோர்தானின் நீரையும் நீங்கள் அதைக் கடக்கும் வரை உங்களுக்கு முன்பாக வற்றச் செய்தார்" என்றார்.
  • OCVTA

    பூமியின் மக்கள் யாவரும் யெகோவாவினுடைய கரம் வல்லமையானது என அறியவும் எப்பொழுதும் நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு பயந்துநடக்கவுமே அவர் இதைச் செய்தார் என்று சொல்லுங்கள்” என்றான்.
  • KJV

    That all the people of the earth might know the hand of the LORD, that it is mighty: that ye might fear the LORD your God for ever.
  • AMP

    That all the peoples of the earth may know that the hand of the Lord is mighty and that you may reverence and fear the Lord your God forever.
  • KJVP

    That H4616 L-CONJ all H3605 NMS the people H5971 of the earth H776 D-GFS might know H3045 the hand H3027 CFS of the LORD H3068 EDS , that H3588 CONJ it H1931 PPRO-3FS is mighty H2389 : that H4616 L-CONJ ye might fear H3372 the LORD H3068 EDS your God H430 forever H3117 D-NMP .
  • YLT

    so that all the people of the land do know the hand of Jehovah that it is strong, so that ye have reverenced Jehovah your God all the days.`
  • ASV

    that all the peoples of the earth may know the hand of Jehovah, that it is mighty; that ye may fear Jehovah your God for ever.
  • WEB

    that all the peoples of the earth may know the hand of Yahweh, that it is mighty; that you may fear Yahweh your God forever.
  • NASB

    in order that all the peoples of the earth may learn that the hand of the LORD is mighty, and that you may fear the LORD, your God, forever."
  • ESV

    so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty, that you may fear the LORD your God forever."
  • RV

    that all the peoples of the earth may know the hand of the LORD, that it is mighty; that they may fear the LORD your God for ever.
  • RSV

    so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty; that you may fear the LORD your God for ever."
  • NKJV

    "that all the peoples of the earth may know the hand of the LORD, that it is mighty, that you may fear the LORD your God forever."
  • MKJV

    so that all the people of the earth might know the hand of Jehovah is mighty, and so that you might fear Jehovah your God forever.
  • AKJV

    That all the people of the earth might know the hand of the LORD, that it is mighty: that you might fear the LORD your God for ever.
  • NRSV

    so that all the peoples of the earth may know that the hand of the LORD is mighty, and so that you may fear the LORD your God forever."
  • NIV

    He did this so that all the peoples of the earth might know that the hand of the LORD is powerful and so that you might always fear the LORD your God."
  • NIRV

    He did it so that all of the nations on earth would know that he is powerful. He did it so that you would always have respect for the Lord your God."
  • NLT

    He did this so all the nations of the earth might know that the LORD's hand is powerful, and so you might fear the LORD your God forever."
  • MSG

    This was so that everybody on earth would recognize how strong GOD's rescuing hand is and so that you would hold GOD in solemn reverence always."
  • GNB

    Because of this everyone on earth will know how great the LORD's power is, and you will honor the LORD your God forever."
  • NET

    He has done this so all the nations of the earth might recognize the LORD's power and so you might always obey the LORD your God."
  • ERVEN

    The Lord did this so that all the people in this country would know that he is very powerful. Then they will always be afraid of the Lord your God."
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 24 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References