தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யோவேல்
TOV
2. நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,

ERVTA
2. நான் அனைத்து நாட்டு ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். நான் யோசபாத்தின் பள்ளதாக்கிலே அனைத்து நாட்டு ஜனங்களையும் அழைத்து வருவேன். அங்கே நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். அந்நாடுகள் என் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறடித்தன. அவைகள் அவர்களை வேறு நாடுகளில் வாழும்படி வற்புறுத்தின. எனவே நான் அந்நாடுகளைத் தண்டிப்பேன். அந்நாடுகள் எனது நிலத்தை பிரித்தன.

IRVTA
2. நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,

ECTA
2. அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;

RCTA
2. புறவினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசப்பாத் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவோம்; நம் மக்களும் உரிமைச் சொத்துமான இஸ்ராயேலை முன்னிட்டு, அங்கே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவோம்; ஏனெனில் அவர்கள் நம் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்து, நமக்குரிய நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டனர்;

OCVTA
2. நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து, அவர்களை யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவேன். அங்கே நான் என் உரிமைச்சொத்தான இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு அவர்களுக்கு விரோதமாய் நியாயந்தீர்பேன்; ஏனெனில் அவர்கள் என் மக்களை பிறநாடுகள் மத்தியில் சிதறடித்து, என் நாட்டையும் தங்களிடையே பங்கிட்டுக்கொண்டார்கள்.



KJV
2. I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and [for] my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.

AMP
2. I will gather all nations and will bring them down into the Valley of Jehoshaphat, and there will I deal with and execute judgment upon them for [their treatment of] My people and of My heritage Israel, whom they have scattered among the nations and [because] they have divided My land.

KJVP
2. I will also gather H6908 all H3605 NMS nations H1471 D-NMP , and will bring them down H3381 into H413 the valley H6010 CMS of Jehoshaphat H3092 , and will plead H8199 with H5973 PREP-3MP them there H8033 ADV for H5921 M-PREP my people H5971 and [ for ] my heritage H5159 Israel H3478 , whom H834 they have scattered H6340 among the nations H1471 , and parted H2505 my land H776 .

YLT
2. Then I have gathered all the nations, And caused them to go down unto the valley of Jehoshaphat, And I have been judged with them there, Concerning My people and Mine inheritance -- Israel, Whom they scattered among nations, And My land they have apportioned.

ASV
2. I will gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat; and I will execute judgment upon them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations: and they have parted my land,

WEB
2. I will gather all nations, And will bring them down into the valley of Jehoshaphat; And I will execute judgment on them there for my people, And for my heritage, Israel, whom they have scattered among the nations. They have divided my land,

NASB
2. Even upon the servants and the handmaids, in those days, I will pour out my spirit.

ESV
2. I will gather all the nations and bring them down to the Valley of Jehoshaphat. And I will enter into judgment with them there, on behalf of my people and my heritage Israel, because they have scattered them among the nations and have divided up my land,

RV
2. I will gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat; and I will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.

RSV
2. I will gather all the nations and bring them down to the valley of Jehoshaphat, and I will enter into judgment with them there, on account of my people and my heritage Israel, because they have scattered them among the nations, and have divided up my land,

NKJV
2. I will also gather all nations, And bring them down to the Valley of Jehoshaphat; And I will enter into judgment with them there On account of My people, My heritage Israel, Whom they have scattered among the nations; They have also divided up My land.

MKJV
2. I will also gather all nations and will bring them down into the valley of Jehoshaphat. And I will fight with them there for My people and for My inheritance Israel, whom they have scattered among the nations, and divided My land.

AKJV
2. I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.

NRSV
2. I will gather all the nations and bring them down to the valley of Jehoshaphat, and I will enter into judgment with them there, on account of my people and my heritage Israel, because they have scattered them among the nations. They have divided my land,

NIV
2. I will gather all nations and bring them down to the Valley of Jehoshaphat. There I will enter into judgment against them concerning my inheritance, my people Israel, for they scattered my people among the nations and divided up my land.

NIRV
2. I will gather all of the nations together. I will bring them down to the Valley of Jehoshaphat. There I will judge them. I will punish them for what they have done to my people Israel. They scattered them among the nations. They divided up my land among themselves.

NLT
2. I will gather the armies of the world into the valley of Jehoshaphat. There I will judge them for harming my people, my special possession, for scattering my people among the nations, and for dividing up my land.

MSG
2. I'll assemble all the godless nations. I'll lead them down into Judgment Valley And put them all on trial, and judge them one and all because of their treatment of my own people Israel. They scattered my people all over the pagan world and grabbed my land for themselves.

GNB
2. I will gather all the nations and bring them to the Valley of Judgment. There I will judge them for all they have done to my people. They have scattered the Israelites in foreign countries and divided Israel, my land.

NET
2. Then I will gather all the nations, and bring them down to the valley of Jehoshaphat. I will enter into judgment against them there concerning my people Israel who are my inheritance, whom they scattered among the nations. They partitioned my land,

ERVEN
2. I will also gather all the nations together. I will bring all these nations down into Jehoshaphat Valley. There I will judge them. Those nations scattered my people, Israel. They forced them to live in other nations, so I will punish those nations. They divided up my land.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 21
1 2 3 4 5 6 7 8 9 10
  • நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,
  • ERVTA

    நான் அனைத்து நாட்டு ஜனங்களையும் ஒன்று சேர்ப்பேன். நான் யோசபாத்தின் பள்ளதாக்கிலே அனைத்து நாட்டு ஜனங்களையும் அழைத்து வருவேன். அங்கே நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். அந்நாடுகள் என் இஸ்ரவேல் ஜனங்களைச் சிதறடித்தன. அவைகள் அவர்களை வேறு நாடுகளில் வாழும்படி வற்புறுத்தின. எனவே நான் அந்நாடுகளைத் தண்டிப்பேன். அந்நாடுகள் எனது நிலத்தை பிரித்தன.
  • IRVTA

    நான் எல்லா தேசத்தாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகச் செய்வேன், அவர்கள் என் மக்களையும் இஸ்ரவேலென்னும் என் பங்கையும் அந்நியமக்களுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினால்,
  • ECTA

    அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
  • RCTA

    புறவினத்தார் அனைவரையும் ஒன்று சேர்த்து யோசப்பாத் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவோம்; நம் மக்களும் உரிமைச் சொத்துமான இஸ்ராயேலை முன்னிட்டு, அங்கே அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவோம்; ஏனெனில் அவர்கள் நம் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்து, நமக்குரிய நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டனர்;
  • OCVTA

    நான் எல்லா நாடுகளையும் ஒன்றுசேர்த்து, அவர்களை யோசபாத்தின் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுவருவேன். அங்கே நான் என் உரிமைச்சொத்தான இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு அவர்களுக்கு விரோதமாய் நியாயந்தீர்பேன்; ஏனெனில் அவர்கள் என் மக்களை பிறநாடுகள் மத்தியில் சிதறடித்து, என் நாட்டையும் தங்களிடையே பங்கிட்டுக்கொண்டார்கள்.
  • KJV

    I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.
  • AMP

    I will gather all nations and will bring them down into the Valley of Jehoshaphat, and there will I deal with and execute judgment upon them for their treatment of My people and of My heritage Israel, whom they have scattered among the nations and because they have divided My land.
  • KJVP

    I will also gather H6908 all H3605 NMS nations H1471 D-NMP , and will bring them down H3381 into H413 the valley H6010 CMS of Jehoshaphat H3092 , and will plead H8199 with H5973 PREP-3MP them there H8033 ADV for H5921 M-PREP my people H5971 and for my heritage H5159 Israel H3478 , whom H834 they have scattered H6340 among the nations H1471 , and parted H2505 my land H776 .
  • YLT

    Then I have gathered all the nations, And caused them to go down unto the valley of Jehoshaphat, And I have been judged with them there, Concerning My people and Mine inheritance -- Israel, Whom they scattered among nations, And My land they have apportioned.
  • ASV

    I will gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat; and I will execute judgment upon them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations: and they have parted my land,
  • WEB

    I will gather all nations, And will bring them down into the valley of Jehoshaphat; And I will execute judgment on them there for my people, And for my heritage, Israel, whom they have scattered among the nations. They have divided my land,
  • NASB

    Even upon the servants and the handmaids, in those days, I will pour out my spirit.
  • ESV

    I will gather all the nations and bring them down to the Valley of Jehoshaphat. And I will enter into judgment with them there, on behalf of my people and my heritage Israel, because they have scattered them among the nations and have divided up my land,
  • RV

    I will gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat; and I will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.
  • RSV

    I will gather all the nations and bring them down to the valley of Jehoshaphat, and I will enter into judgment with them there, on account of my people and my heritage Israel, because they have scattered them among the nations, and have divided up my land,
  • NKJV

    I will also gather all nations, And bring them down to the Valley of Jehoshaphat; And I will enter into judgment with them there On account of My people, My heritage Israel, Whom they have scattered among the nations; They have also divided up My land.
  • MKJV

    I will also gather all nations and will bring them down into the valley of Jehoshaphat. And I will fight with them there for My people and for My inheritance Israel, whom they have scattered among the nations, and divided My land.
  • AKJV

    I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.
  • NRSV

    I will gather all the nations and bring them down to the valley of Jehoshaphat, and I will enter into judgment with them there, on account of my people and my heritage Israel, because they have scattered them among the nations. They have divided my land,
  • NIV

    I will gather all nations and bring them down to the Valley of Jehoshaphat. There I will enter into judgment against them concerning my inheritance, my people Israel, for they scattered my people among the nations and divided up my land.
  • NIRV

    I will gather all of the nations together. I will bring them down to the Valley of Jehoshaphat. There I will judge them. I will punish them for what they have done to my people Israel. They scattered them among the nations. They divided up my land among themselves.
  • NLT

    I will gather the armies of the world into the valley of Jehoshaphat. There I will judge them for harming my people, my special possession, for scattering my people among the nations, and for dividing up my land.
  • MSG

    I'll assemble all the godless nations. I'll lead them down into Judgment Valley And put them all on trial, and judge them one and all because of their treatment of my own people Israel. They scattered my people all over the pagan world and grabbed my land for themselves.
  • GNB

    I will gather all the nations and bring them to the Valley of Judgment. There I will judge them for all they have done to my people. They have scattered the Israelites in foreign countries and divided Israel, my land.
  • NET

    Then I will gather all the nations, and bring them down to the valley of Jehoshaphat. I will enter into judgment against them there concerning my people Israel who are my inheritance, whom they scattered among the nations. They partitioned my land,
  • ERVEN

    I will also gather all the nations together. I will bring all these nations down into Jehoshaphat Valley. There I will judge them. Those nations scattered my people, Israel. They forced them to live in other nations, so I will punish those nations. They divided up my land.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 21
1 2 3 4 5 6 7 8 9 10
×

Alert

×

Tamil Letters Keypad References