தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
சகரியா
TOV
4. அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

ERVTA
4. அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும்.

IRVTA
4. அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

ECTA
4. அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.

RCTA
4. அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும்.

OCVTA
4. அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும்.



KJV
4. And his feet shall stand in that day upon the mount of Olives, which [is] before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, [and there shall be] a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.

AMP
4. And His feet shall stand in that day upon the Mount of Olives, which lies before Jerusalem on the east, and the Mount of Olives shall be split in two from the east to the west by a very great valley; and half of the mountain shall remove toward the north and half of it toward the south. [Isa. 64:1, 2.]

KJVP
4. And his feet H7272 shall stand H5975 in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS upon H5921 PREP the mount H2022 CMS of Olives H2132 , which H834 RPRO [ is ] before H5921 PREP Jerusalem H3389 on the east H6924 M-NMS , and the mount H2022 CMS of Olives H2132 shall cleave H1234 in the midst H2677 thereof toward the east H4217 and toward the west H3220 , [ and ] [ there ] [ shall ] [ be ] a very H3966 ADV great H1419 AMS-3FS valley H1516 ; and half H2677 of the mountain H2022 shall remove H4185 toward the north H6828 , and half H2677 of it toward the south H5045 .

YLT
4. And stood have His feet, in that day, On the mount of Olives, That [is] before Jerusalem eastward, And cleft hath been the mount of Olives at its midst, To the east, and to the west, a very great valley, And removed hath the half of the mount towards the north. And its half towards the south.

ASV
4. And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east; and the mount of Olives shall be cleft in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.

WEB
4. His feet will stand in that day on the Mount of Olives, which is before Jerusalem on the east; and the Mount of Olives will be split in two, from east to west, making a very great valley. Half of the mountain will move toward the north, and half of it toward the south.

NASB
4. That day his feet shall rest upon the Mount of Olives, which is opposite Jerusalem to the east. The Mount of Olives shall be cleft in two from east to west by a very deep valley, and half of the mountain shall move to the north and half of it to the south.

ESV
4. On that day his feet shall stand on the Mount of Olives that lies before Jerusalem on the east, and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley, so that one half of the Mount shall move northward, and the other half southward.

RV
4. And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, {cf15i and there shall be} a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.

RSV
4. On that day his feet shall stand on the Mount of Olives which lies before Jerusalem on the east; and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley; so that one half of the Mount shall withdraw northward, and the other half southward.

NKJV
4. And in that day His feet will stand on the Mount of Olives, Which faces Jerusalem on the east. And the Mount of Olives shall be split in two, From east to west, [Making] a very large valley; Half of the mountain shall move toward the north And half of it toward the south.

MKJV
4. And His feet shall stand in that day on the Mount of Olives, which is before Jerusalem on the east, and the Mount of Olives shall divide from its middle, from the east and to the west, a very great valley. And half of the mountain shall move toward the north, and half of it toward the south.

AKJV
4. And his feet shall stand in that day on the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall split in the middle thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.

NRSV
4. On that day his feet shall stand on the Mount of Olives, which lies before Jerusalem on the east; and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley; so that one half of the Mount shall withdraw northward, and the other half southward.

NIV
4. On that day his feet will stand on the Mount of Olives, east of Jerusalem, and the Mount of Olives will be split in two from east to west, forming a great valley, with half of the mountain moving north and half moving south.

NIRV
4. On that day he will stand on the Mount of Olives. It's east of Jerusalem. It will be split in two from east to west. Half of the mountain will move north. The other half will move south. A large valley will be formed.

NLT
4. On that day his feet will stand on the Mount of Olives, east of Jerusalem. And the Mount of Olives will split apart, making a wide valley running from east to west. Half the mountain will move toward the north and half toward the south.

MSG
4. That's the Day he'll take his stand on the Mount of Olives, facing Jerusalem from the east. The Mount of Olives will be split right down the middle, from east to west, leaving a wide valley. Half the mountain will shift north, the other half south.

GNB
4. At that time he will stand on the Mount of Olives, to the east of Jerusalem. Then the Mount of Olives will be split in two from east to west by a large valley. Half of the mountain will move northward, and half of it southward.

NET
4. On that day his feet will stand on the Mount of Olives which lies to the east of Jerusalem, and the Mount of Olives will be split in half from east to west, leaving a great valley. Half the mountain will move northward and the other half southward.

ERVEN
4. At that time he will stand on the Mount of Olives, the hill east of Jerusalem. The Mount of Olives will split in half. Part of the mountain will move to the north, and part to the south. A deep valley will open up, from the east to the west.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
  • ERVTA

    அந்நேரத்தில், அவர் எருசேலேமிற்கு கிழக்கே உள்ள ஒலிவ மலைமேல் நிற்பார். ஒலிவமலை பிளக்கும். அதன் ஒரு பகுதி வடக்குக்கும் மற்றொரு பகுதி தெற்கிற்கும் நகரும். ஒரு ஆழமான பள்ளத்தாக்கு கிழக்கிலிருந்து மேற்காக திறந்துக்கொள்ளும்.
  • IRVTA

    அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமிற்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் மையத்திலே கிழக்கு மேற்காக எதிராகப் பிளந்துபோகும்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
  • ECTA

    அந்நாளில் அவருடைய காலடிகள் எருசலேமுக்குக் கிழக்கே உள்ள ஒலிவமலையின் மேல் நிற்கும்; அப்போது ஒலிவமலை செல்லும் மிகப்பெரும் பள்ளத்தாக்கு ஒன்றில் இரண்டாகப் பிரிக்கப்படும். ஆகவே, அம்மலையின் ஒரு பகுதி வடக்கு நோக்கியும் மற்றொரு பகுதி தெற்கு நோக்கியும் விலகிநிற்கும்.
  • RCTA

    அந்நாளில் அவர் கால்கள் யெருசலேமுக்கு முன்னால் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஒலிவ மரங்களடர்ந்த மலையின் மேல் நிலைகொள்ளும்; ஒலிவ மலையானது கிழக்கு மேற்காக மிக விரிந்த பள்ளத்தாக்கினால் பிளவுபடும்; அம்மலையின் ஒரு பகுதி வடக்கிலும், மற்றப்பகுதி தெற்கிலுமாகப் பிரிந்து விலகும்.
  • OCVTA

    அந்த நாளில் அவருடைய கால்கள் எருசலேமுக்குக் கிழக்கேயுள்ள ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது ஒலிவமலையானது கிழக்கு மேற்கு என இரண்டாகப் பிளக்கப்படும். ஒரு பெரும் பள்ளத்தாக்கு உண்டாகி அம்மலையின் அரைப்பங்கு வடக்குப் புறமாகவும், மற்ற அரைப்பங்கு தெற்குப் புறமாகவும் பிரிந்து விலகும்.
  • KJV

    And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
  • AMP

    And His feet shall stand in that day upon the Mount of Olives, which lies before Jerusalem on the east, and the Mount of Olives shall be split in two from the east to the west by a very great valley; and half of the mountain shall remove toward the north and half of it toward the south. Isa. 64:1, 2.
  • KJVP

    And his feet H7272 shall stand H5975 in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS upon H5921 PREP the mount H2022 CMS of Olives H2132 , which H834 RPRO is before H5921 PREP Jerusalem H3389 on the east H6924 M-NMS , and the mount H2022 CMS of Olives H2132 shall cleave H1234 in the midst H2677 thereof toward the east H4217 and toward the west H3220 , and there shall be a very H3966 ADV great H1419 AMS-3FS valley H1516 ; and half H2677 of the mountain H2022 shall remove H4185 toward the north H6828 , and half H2677 of it toward the south H5045 .
  • YLT

    And stood have His feet, in that day, On the mount of Olives, That is before Jerusalem eastward, And cleft hath been the mount of Olives at its midst, To the east, and to the west, a very great valley, And removed hath the half of the mount towards the north. And its half towards the south.
  • ASV

    And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east; and the mount of Olives shall be cleft in the midst thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
  • WEB

    His feet will stand in that day on the Mount of Olives, which is before Jerusalem on the east; and the Mount of Olives will be split in two, from east to west, making a very great valley. Half of the mountain will move toward the north, and half of it toward the south.
  • NASB

    That day his feet shall rest upon the Mount of Olives, which is opposite Jerusalem to the east. The Mount of Olives shall be cleft in two from east to west by a very deep valley, and half of the mountain shall move to the north and half of it to the south.
  • ESV

    On that day his feet shall stand on the Mount of Olives that lies before Jerusalem on the east, and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley, so that one half of the Mount shall move northward, and the other half southward.
  • RV

    And his feet shall stand in that day upon the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall cleave in the midst thereof toward the east and toward the west, {cf15i and there shall be} a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
  • RSV

    On that day his feet shall stand on the Mount of Olives which lies before Jerusalem on the east; and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley; so that one half of the Mount shall withdraw northward, and the other half southward.
  • NKJV

    And in that day His feet will stand on the Mount of Olives, Which faces Jerusalem on the east. And the Mount of Olives shall be split in two, From east to west, Making a very large valley; Half of the mountain shall move toward the north And half of it toward the south.
  • MKJV

    And His feet shall stand in that day on the Mount of Olives, which is before Jerusalem on the east, and the Mount of Olives shall divide from its middle, from the east and to the west, a very great valley. And half of the mountain shall move toward the north, and half of it toward the south.
  • AKJV

    And his feet shall stand in that day on the mount of Olives, which is before Jerusalem on the east, and the mount of Olives shall split in the middle thereof toward the east and toward the west, and there shall be a very great valley; and half of the mountain shall remove toward the north, and half of it toward the south.
  • NRSV

    On that day his feet shall stand on the Mount of Olives, which lies before Jerusalem on the east; and the Mount of Olives shall be split in two from east to west by a very wide valley; so that one half of the Mount shall withdraw northward, and the other half southward.
  • NIV

    On that day his feet will stand on the Mount of Olives, east of Jerusalem, and the Mount of Olives will be split in two from east to west, forming a great valley, with half of the mountain moving north and half moving south.
  • NIRV

    On that day he will stand on the Mount of Olives. It's east of Jerusalem. It will be split in two from east to west. Half of the mountain will move north. The other half will move south. A large valley will be formed.
  • NLT

    On that day his feet will stand on the Mount of Olives, east of Jerusalem. And the Mount of Olives will split apart, making a wide valley running from east to west. Half the mountain will move toward the north and half toward the south.
  • MSG

    That's the Day he'll take his stand on the Mount of Olives, facing Jerusalem from the east. The Mount of Olives will be split right down the middle, from east to west, leaving a wide valley. Half the mountain will shift north, the other half south.
  • GNB

    At that time he will stand on the Mount of Olives, to the east of Jerusalem. Then the Mount of Olives will be split in two from east to west by a large valley. Half of the mountain will move northward, and half of it southward.
  • NET

    On that day his feet will stand on the Mount of Olives which lies to the east of Jerusalem, and the Mount of Olives will be split in half from east to west, leaving a great valley. Half the mountain will move northward and the other half southward.
  • ERVEN

    At that time he will stand on the Mount of Olives, the hill east of Jerusalem. The Mount of Olives will split in half. Part of the mountain will move to the north, and part to the south. A deep valley will open up, from the east to the west.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 4 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References