தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஏசாயா
TOV
7. இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

ERVTA
7. கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன். அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்” இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.

IRVTA
7. இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்.

ECTA
7. மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும்; ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; "உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்; தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்."

RCTA
7. மனிதரால் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டுப் புறவினத்தாரால் அருவருத்துத் தள்ளப்பட்டவனும், மன்னர்களுக்கு ஊழியனுமானவனுக்கு இஸ்ராயேலின் மீட்பரும், அதன் பரிசுத்தருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "பிரமாணிக்கமுள்ள ஆண்டவரை" முன்னிட்டும், உன்னைத் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பரிசுத்தரை முன்னிட்டும், அரசர்கள் உன்னைக் கண்டு எழுந்திருப்பார்கள், தலைவர்கள் உன் முன் விழுந்து வணங்குவார்கள்."

OCVTA
7. இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே: அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது, “அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள், பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்; யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும், இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும் அவர்கள் இப்படிச் செய்வார்கள்.”



KJV
7. Thus saith the LORD, the Redeemer of Israel, [and] his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, [and] the Holy One of Israel, and he shall choose thee.

AMP
7. Thus says the Lord, the Redeemer of Israel, Israel's Holy One, to him whom man rejects and despises, to him whom the nations abhor, to the servant of rulers: Kings shall see you and arise; princes, and they shall prostrate themselves, because of the Lord, Who is faithful, the Holy One of Israel, Who has chosen you.

KJVP
7. Thus H3541 saith H559 the LORD H3068 EDS , the Redeemer H1350 of Israel H3478 , [ and ] his Holy One H6918 , to him whom man H5315 GFS despiseth H960 , to him whom the nation H1471 NMS abhorreth H8581 , to a servant H5650 L-CMS of rulers H4910 , Kings H4428 NMP shall see H7200 VQY3MP and arise H6965 , princes H8269 NMP also shall worship H7812 , because of H4616 L-CONJ the LORD H3068 EDS that H834 RPRO is faithful H539 , [ and ] the Holy One H6918 of Israel H3478 , and he shall choose H977 thee .

YLT
7. Thus said Jehovah, Redeemer of Israel, His Holy One, To the despised in soul, To the abominated of a nation, To the servant of rulers: `Kings see, and have risen, princes, and worship, For the sake of Jehovah, who is faithful, The Holy of Israel, and He chooseth thee.`

ASV
7. Thus saith Jehovah, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Jehovah that is faithful, even the Holy One of Israel, who hath chosen thee.

WEB
7. Thus says Yahweh, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despises, to him whom the nation abhors, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Yahweh who is faithful, even the Holy One of Israel, who has chosen you.

NASB
7. Thus says the LORD, the redeemer and the Holy One of Israel, To the one despised, whom the nations abhor, the slave of rulers: When kings see you, they shall stand up, and princes shall prostrate themselves Because of the LORD who is faithful, the Holy One of Israel who has chosen you.

ESV
7. Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nation, the servant of rulers: "Kings shall see and arise; princes, and they shall prostrate themselves; because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."

RV
7. Thus saith the LORD, the redeemer of Israel, {cf15i and} his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of the LORD that is faithful, {cf15i even} the Holy One of Israel, who hath chosen thee.

RSV
7. Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nations, the servant of rulers: "Kings shall see and arise; princes, and they shall prostrate themselves; because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."

NKJV
7. Thus says the LORD, The Redeemer of Israel, their Holy One, To Him whom man despises, To Him whom the nation abhors, To the Servant of rulers: "Kings shall see and arise, Princes also shall worship, Because of the LORD who is faithful, The Holy One of Israel; And He has chosen You."

MKJV
7. So says Jehovah, the Redeemer of Israel, His Holy One, to Him whom man despises, to Him whom the nation hates, the servant of rulers: Kings shall see and arise, rulers also shall worship, because of Jehovah who is faithful, the Holy One of Israel, and He shall choose You.

AKJV
7. Thus said the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despises, to him whom the nation abhors, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose you.

NRSV
7. Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nations, the slave of rulers, "Kings shall see and stand up, princes, and they shall prostrate themselves, because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."

NIV
7. This is what the LORD says--the Redeemer and Holy One of Israel--to him who was despised and abhorred by the nation, to the servant of rulers: "Kings will see you and rise up, princes will see and bow down, because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."

NIRV
7. The Lord sets his people free. He is the Holy One of Israel. He speaks to his servant, who is looked down on and hated by the nations. He speaks to the servant of rulers. He says to him, "Kings will see you and rise up to honor you. Princes will see you and bow down to show you their respect. I am the Lord. I am faithful. I am the Holy One of Israel. I have chosen you."

NLT
7. The LORD, the Redeemer and Holy One of Israel, says to the one who is despised and rejected by the nations, to the one who is the servant of rulers: "Kings will stand at attention when you pass by. Princes will also bow low because of the LORD, the faithful one, the Holy One of Israel, who has chosen you."

MSG
7. GOD, Redeemer of Israel, The Holy of Israel, says to the despised one, kicked around by the nations, slave labor to the ruling class: "Kings will see, get to their feet--the princes, too-- and then fall on their faces in homage Because of GOD, who has faithfully kept his word, The Holy of Israel, who has chosen you."

GNB
7. Israel's holy God and savior says to the one who is deeply despised, who is hated by the nations and is the servant of rulers: "Kings will see you released and will rise to show their respect; princes also will see it, and they will bow low to honor you." This will happen because the LORD has chosen his servant; the holy God of Israel keeps his promises.

NET
7. This is what the LORD, the protector of Israel, their Holy One, says to the one who is despised and rejected by nations, a servant of rulers: "Kings will see and rise in respect, princes will bow down, because of the faithful LORD, the Holy One of Israel who has chosen you."

ERVEN
7. The Lord, the Holy Protector of Israel, speaks to his servant. People hate that servant. Nations despise him. He is now a slave to rulers. The Lord says to him, "Kings will see you and stand to honor you. Great leaders will bow down to you." This will happen for the Lord. The Holy One of Israel is the one who chose you, and he can be trusted.



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 26
  • இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.
  • ERVTA

    கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர். இஸ்ரவேலைப் பாதுகாக்கிறவர் சொல்கிறார், “எனது தாசன் பணிவானவன். அவன் ஆள்வோர்களுக்குச் சேவை செய்கிறான் ஆனால், ஜனங்கள் அவனை வெறுக்கிறார்கள். ஆனால், அரசர்கள் அவனைப் பார்ப்பார்கள். அவனைப் பெருமைப்படுத்த எழுந்து நிற்பார்கள். பெருந்தலைவர்கள் அவனுக்குப் பணிவார்கள்” இது நடைபெறும். ஏனென்றால் கர்த்தர், இஸ்ரவேலின் பரிசுத்தர் இதனை விரும்புகிறார். கர்த்தர் நம்பத்தக்கவர். உன்னைத் தேர்ந்தெடுத்தவர் அவரே.
  • IRVTA

    இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய யெகோவா, மனிதர்களால் அசட்டைசெய்யப்பட்டவரும், தேசங்களால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள யெகோவா நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்கிறார்.
  • ECTA

    மனிதரிடையே பெரிதும் இகழப் பட்டவரும் நாடுகளிடையே வெறுத்தொதுக்கப்பட்டவரும்; ஆட்சியாளர்களின் பணியாளருமானவருக்கு இஸ்ரயேலின் மீட்பரும் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; "உண்மையுள்ள ஆண்டவரை முன்னிட்டும் உம்மைத் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலின் தூயவர் பொருட்டும் அரசர்கள் உம்மைக் கண்டு எழுந்து நிற்பர்; தலைவர்கள் உம்முன் தலை வணங்குவர்."
  • RCTA

    மனிதரால் நிந்தித்துப் புறக்கணிக்கப்பட்டுப் புறவினத்தாரால் அருவருத்துத் தள்ளப்பட்டவனும், மன்னர்களுக்கு ஊழியனுமானவனுக்கு இஸ்ராயேலின் மீட்பரும், அதன் பரிசுத்தருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "பிரமாணிக்கமுள்ள ஆண்டவரை" முன்னிட்டும், உன்னைத் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலின் பரிசுத்தரை முன்னிட்டும், அரசர்கள் உன்னைக் கண்டு எழுந்திருப்பார்கள், தலைவர்கள் உன் முன் விழுந்து வணங்குவார்கள்."
  • OCVTA

    இஸ்ரயேலரின் பரிசுத்தரும், மீட்பருமான யெகோவா சொல்வது இதுவே: அவமதிக்கப்பட்டு, நாடுகளால் அருவருக்கப்பட்டு, ஆட்சியாளர்களுக்கு அடிமையாய் இருந்த உனக்குச் சொல்வதாவது, “அரசர்கள் உன்னைக் காணும்போது அவர்கள் எழுந்து நிற்பார்கள், பிரபுக்கள் உன்னைக் கண்டு வணங்குவார்கள்; யெகோவா உண்மையுள்ளவராய் இருப்பதாலும், இஸ்ரயேலின் பரிசுத்தர் உன்னைத் தெரிந்துகொண்டதினாலும் அவர்கள் இப்படிச் செய்வார்கள்.”
  • KJV

    Thus saith the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose thee.
  • AMP

    Thus says the Lord, the Redeemer of Israel, Israel's Holy One, to him whom man rejects and despises, to him whom the nations abhor, to the servant of rulers: Kings shall see you and arise; princes, and they shall prostrate themselves, because of the Lord, Who is faithful, the Holy One of Israel, Who has chosen you.
  • KJVP

    Thus H3541 saith H559 the LORD H3068 EDS , the Redeemer H1350 of Israel H3478 , and his Holy One H6918 , to him whom man H5315 GFS despiseth H960 , to him whom the nation H1471 NMS abhorreth H8581 , to a servant H5650 L-CMS of rulers H4910 , Kings H4428 NMP shall see H7200 VQY3MP and arise H6965 , princes H8269 NMP also shall worship H7812 , because of H4616 L-CONJ the LORD H3068 EDS that H834 RPRO is faithful H539 , and the Holy One H6918 of Israel H3478 , and he shall choose H977 thee .
  • YLT

    Thus said Jehovah, Redeemer of Israel, His Holy One, To the despised in soul, To the abominated of a nation, To the servant of rulers: `Kings see, and have risen, princes, and worship, For the sake of Jehovah, who is faithful, The Holy of Israel, and He chooseth thee.`
  • ASV

    Thus saith Jehovah, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Jehovah that is faithful, even the Holy One of Israel, who hath chosen thee.
  • WEB

    Thus says Yahweh, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despises, to him whom the nation abhors, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of Yahweh who is faithful, even the Holy One of Israel, who has chosen you.
  • NASB

    Thus says the LORD, the redeemer and the Holy One of Israel, To the one despised, whom the nations abhor, the slave of rulers: When kings see you, they shall stand up, and princes shall prostrate themselves Because of the LORD who is faithful, the Holy One of Israel who has chosen you.
  • ESV

    Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nation, the servant of rulers: "Kings shall see and arise; princes, and they shall prostrate themselves; because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."
  • RV

    Thus saith the LORD, the redeemer of Israel, {cf15i and} his Holy One, to him whom man despiseth, to him whom the nation abhorreth, to a servant of rulers: Kings shall see and arise; princes, and they shall worship; because of the LORD that is faithful, {cf15i even} the Holy One of Israel, who hath chosen thee.
  • RSV

    Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nations, the servant of rulers: "Kings shall see and arise; princes, and they shall prostrate themselves; because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."
  • NKJV

    Thus says the LORD, The Redeemer of Israel, their Holy One, To Him whom man despises, To Him whom the nation abhors, To the Servant of rulers: "Kings shall see and arise, Princes also shall worship, Because of the LORD who is faithful, The Holy One of Israel; And He has chosen You."
  • MKJV

    So says Jehovah, the Redeemer of Israel, His Holy One, to Him whom man despises, to Him whom the nation hates, the servant of rulers: Kings shall see and arise, rulers also shall worship, because of Jehovah who is faithful, the Holy One of Israel, and He shall choose You.
  • AKJV

    Thus said the LORD, the Redeemer of Israel, and his Holy One, to him whom man despises, to him whom the nation abhors, to a servant of rulers, Kings shall see and arise, princes also shall worship, because of the LORD that is faithful, and the Holy One of Israel, and he shall choose you.
  • NRSV

    Thus says the LORD, the Redeemer of Israel and his Holy One, to one deeply despised, abhorred by the nations, the slave of rulers, "Kings shall see and stand up, princes, and they shall prostrate themselves, because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."
  • NIV

    This is what the LORD says--the Redeemer and Holy One of Israel--to him who was despised and abhorred by the nation, to the servant of rulers: "Kings will see you and rise up, princes will see and bow down, because of the LORD, who is faithful, the Holy One of Israel, who has chosen you."
  • NIRV

    The Lord sets his people free. He is the Holy One of Israel. He speaks to his servant, who is looked down on and hated by the nations. He speaks to the servant of rulers. He says to him, "Kings will see you and rise up to honor you. Princes will see you and bow down to show you their respect. I am the Lord. I am faithful. I am the Holy One of Israel. I have chosen you."
  • NLT

    The LORD, the Redeemer and Holy One of Israel, says to the one who is despised and rejected by the nations, to the one who is the servant of rulers: "Kings will stand at attention when you pass by. Princes will also bow low because of the LORD, the faithful one, the Holy One of Israel, who has chosen you."
  • MSG

    GOD, Redeemer of Israel, The Holy of Israel, says to the despised one, kicked around by the nations, slave labor to the ruling class: "Kings will see, get to their feet--the princes, too-- and then fall on their faces in homage Because of GOD, who has faithfully kept his word, The Holy of Israel, who has chosen you."
  • GNB

    Israel's holy God and savior says to the one who is deeply despised, who is hated by the nations and is the servant of rulers: "Kings will see you released and will rise to show their respect; princes also will see it, and they will bow low to honor you." This will happen because the LORD has chosen his servant; the holy God of Israel keeps his promises.
  • NET

    This is what the LORD, the protector of Israel, their Holy One, says to the one who is despised and rejected by nations, a servant of rulers: "Kings will see and rise in respect, princes will bow down, because of the faithful LORD, the Holy One of Israel who has chosen you."
  • ERVEN

    The Lord, the Holy Protector of Israel, speaks to his servant. People hate that servant. Nations despise him. He is now a slave to rulers. The Lord says to him, "Kings will see you and stand to honor you. Great leaders will bow down to you." This will happen for the Lord. The Holy One of Israel is the one who chose you, and he can be trusted.
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References