தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
ஓசியா
TOV
13. அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.

ERVTA
13. அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.

IRVTA
13. அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள்.

ECTA
13. மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்; குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்; ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்; உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.

RCTA
13. மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.

OCVTA
13. அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.



KJV
13. They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and elms, because the shadow thereof [is] good: therefore your daughters shall commit whoredom, and your spouses shall commit adultery.

AMP
13. They sacrifice on the tops of the mountains, and they burn incense upon the hills and under oaks, poplars, and terebinths, because there the shade is good. Therefore your daughters play the harlot and your sons' wives commit adultery.

KJVP
13. They sacrifice H2076 upon H5921 PREP the tops H7218 CMP of the mountains H2022 , and burn incense H6999 upon H5921 PREP the hills H1389 , under H8478 NMS oaks H437 and poplars H3839 and elms H424 , because H3588 CONJ the shadow H6738 thereof [ is ] good H2896 AMS : therefore H3651 ADV your daughters H1323 shall commit whoredom H2181 , and your spouses H3618 shall commit adultery H5003 .

YLT
13. On tops of the mountains they do sacrifice, And on the hills they make perfume, Under oak, and poplar, and terebinth, For good [is] its shade.

ASV
13. They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and terebinths, because the shadow thereof is good: therefore your daughters play the harlot, and your brides commit adultery.

WEB
13. They sacrifice on the tops of the mountains, And burn incense on the hills, under oaks and poplars and terebinths, Because its shade is good. Therefore your daughters play the prostitute, And your brides commit adultery.

NASB
13. On the mountaintops they offer sacrifice and on the hills they burn incense, Beneath oak and poplar and terebinth, because of their pleasant shade. That is why your daughters play the harlot, and your daughters-in-law are adulteresses.

ESV
13. They sacrifice on the tops of the mountains and burn offerings on the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the whore, and your brides commit adultery.

RV
13. They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and terebinths, because the shadow thereof is good: therefore your daughters commit whoredom, and your brides commit adultery.

RSV
13. They sacrifice on the tops of the mountains, and make offerings upon the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the harlot, and your brides commit adultery.

NKJV
13. They offer sacrifices on the mountaintops, And burn incense on the hills, Under oaks, poplars, and terebinths, Because their shade [is] good. Therefore your daughters commit harlotry, And your brides commit adultery.

MKJV
13. They sacrifice on the tops of the mountains, and burn incense on the hills, under oaks and poplars and elms, because its shade is good. So your daughters shall be harlots, and your brides shall commit adultery.

AKJV
13. They sacrifice on the tops of the mountains, and burn incense on the hills, under oaks and poplars and elms, because the shadow thereof is good: therefore your daughters shall commit prostitution, and your spouses shall commit adultery.

NRSV
13. They sacrifice on the tops of the mountains, and make offerings upon the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the whore, and your daughters-in-law commit adultery.

NIV
13. They sacrifice on the mountaintops and burn offerings on the hills, under oak, poplar and terebinth, where the shade is pleasant. Therefore your daughters turn to prostitution and your daughters-in-law to adultery.

NIRV
13. They offer sacrifices on the mountaintops. They burn offerings on the hills. They worship under oak, poplar and terebinth trees. The trees provide plenty of shade. So your daughters become prostitutes. And your daughters-in-law commit adultery.

NLT
13. They offer sacrifices to idols on the mountaintops. They go up into the hills to burn incense in the pleasant shade of oaks, poplars, and terebinth trees. "That is why your daughters turn to prostitution, and your daughters-in-law commit adultery.

MSG
13. They worship on the tops of mountains, make a picnic out of religion. Under the oaks and elms on the hills they stretch out and take it easy. Before you know it, your daughters are whores and the wives of your sons are sleeping around.

GNB
13. At sacred places on the mountaintops they offer sacrifices, and on the hills they burn incense under tall, spreading trees, because the shade is so pleasant! "As a result, your daughters serve as prostitutes, and your daughters-in-law commit adultery.

NET
13. They sacrifice on the mountaintops, and burn offerings on the hills; they sacrifice under oak, poplar, and terebinth, because their shade is so pleasant. As a result, your daughters have become cult prostitutes, and your daughters-in-law commit adultery!

ERVEN
13. They make sacrifices on the tops of the mountains and burn incense on the hills under oak trees, poplar trees, and elm trees. The shade under those trees looks nice. So your daughters lie under those trees like prostitutes, and your daughters-in-law commit sexual sins.



மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 19
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
  • அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
  • ERVTA

    அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.
  • IRVTA

    அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள்.
  • ECTA

    மலையுச்சிகளில் அவர்கள் பலியிடுகின்றார்கள்; குன்றுகள் மேலும், நல்ல நிழல் தரும் கருவாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் நறுமணப் புகை எழுப்புகின்றார்கள்; ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கின்றார்கள்; உங்கள் மருமக்கள் விபசாரம் புரிகின்றார்கள்.
  • RCTA

    மலைகளின் உச்சியில் அவர்கள் பலியிடுகிறார்கள், குன்றுகளின் மேலும், குளிர்ந்த நிழல் தருவதால் கருவாலி மரம், புன்னை மரம், தேவதாரு மரம் இவற்றின் கீழும் பலி செலுத்துகிறார்கள். ஆதலால் உங்கள் புதல்வியர் வேசித்தனம் செய்கிறார்கள், உங்கள் மனைவியரும் விபசாரம் புரிகின்றார்கள்.
  • OCVTA

    அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
  • KJV

    They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and elms, because the shadow thereof is good: therefore your daughters shall commit whoredom, and your spouses shall commit adultery.
  • AMP

    They sacrifice on the tops of the mountains, and they burn incense upon the hills and under oaks, poplars, and terebinths, because there the shade is good. Therefore your daughters play the harlot and your sons' wives commit adultery.
  • KJVP

    They sacrifice H2076 upon H5921 PREP the tops H7218 CMP of the mountains H2022 , and burn incense H6999 upon H5921 PREP the hills H1389 , under H8478 NMS oaks H437 and poplars H3839 and elms H424 , because H3588 CONJ the shadow H6738 thereof is good H2896 AMS : therefore H3651 ADV your daughters H1323 shall commit whoredom H2181 , and your spouses H3618 shall commit adultery H5003 .
  • YLT

    On tops of the mountains they do sacrifice, And on the hills they make perfume, Under oak, and poplar, and terebinth, For good is its shade.
  • ASV

    They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and terebinths, because the shadow thereof is good: therefore your daughters play the harlot, and your brides commit adultery.
  • WEB

    They sacrifice on the tops of the mountains, And burn incense on the hills, under oaks and poplars and terebinths, Because its shade is good. Therefore your daughters play the prostitute, And your brides commit adultery.
  • NASB

    On the mountaintops they offer sacrifice and on the hills they burn incense, Beneath oak and poplar and terebinth, because of their pleasant shade. That is why your daughters play the harlot, and your daughters-in-law are adulteresses.
  • ESV

    They sacrifice on the tops of the mountains and burn offerings on the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the whore, and your brides commit adultery.
  • RV

    They sacrifice upon the tops of the mountains, and burn incense upon the hills, under oaks and poplars and terebinths, because the shadow thereof is good: therefore your daughters commit whoredom, and your brides commit adultery.
  • RSV

    They sacrifice on the tops of the mountains, and make offerings upon the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the harlot, and your brides commit adultery.
  • NKJV

    They offer sacrifices on the mountaintops, And burn incense on the hills, Under oaks, poplars, and terebinths, Because their shade is good. Therefore your daughters commit harlotry, And your brides commit adultery.
  • MKJV

    They sacrifice on the tops of the mountains, and burn incense on the hills, under oaks and poplars and elms, because its shade is good. So your daughters shall be harlots, and your brides shall commit adultery.
  • AKJV

    They sacrifice on the tops of the mountains, and burn incense on the hills, under oaks and poplars and elms, because the shadow thereof is good: therefore your daughters shall commit prostitution, and your spouses shall commit adultery.
  • NRSV

    They sacrifice on the tops of the mountains, and make offerings upon the hills, under oak, poplar, and terebinth, because their shade is good. Therefore your daughters play the whore, and your daughters-in-law commit adultery.
  • NIV

    They sacrifice on the mountaintops and burn offerings on the hills, under oak, poplar and terebinth, where the shade is pleasant. Therefore your daughters turn to prostitution and your daughters-in-law to adultery.
  • NIRV

    They offer sacrifices on the mountaintops. They burn offerings on the hills. They worship under oak, poplar and terebinth trees. The trees provide plenty of shade. So your daughters become prostitutes. And your daughters-in-law commit adultery.
  • NLT

    They offer sacrifices to idols on the mountaintops. They go up into the hills to burn incense in the pleasant shade of oaks, poplars, and terebinth trees. "That is why your daughters turn to prostitution, and your daughters-in-law commit adultery.
  • MSG

    They worship on the tops of mountains, make a picnic out of religion. Under the oaks and elms on the hills they stretch out and take it easy. Before you know it, your daughters are whores and the wives of your sons are sleeping around.
  • GNB

    At sacred places on the mountaintops they offer sacrifices, and on the hills they burn incense under tall, spreading trees, because the shade is so pleasant! "As a result, your daughters serve as prostitutes, and your daughters-in-law commit adultery.
  • NET

    They sacrifice on the mountaintops, and burn offerings on the hills; they sacrifice under oak, poplar, and terebinth, because their shade is so pleasant. As a result, your daughters have become cult prostitutes, and your daughters-in-law commit adultery!
  • ERVEN

    They make sacrifices on the tops of the mountains and burn incense on the hills under oak trees, poplar trees, and elm trees. The shade under those trees looks nice. So your daughters lie under those trees like prostitutes, and your daughters-in-law commit sexual sins.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 19
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
×

Alert

×

Tamil Letters Keypad References