தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யாத்திராகமம்
TOV
33. அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.

ERVTA
33. துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு.

IRVTA
33. அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.

ECTA
33. அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.

RCTA
33. மேற் சொன்ன அங்கியின் கீழ் ஓரமாய் இள நீல நிறம், கருஞ்சிவப்பு, இரு முறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்டுள்ள நூல்களால் மாதுளம் பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே மணிகளையும் அதன் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்து வைக்க வேண்டும்.

OCVTA
33. மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் நீலநூல், ஊதாநூல், சிவப்புநூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவைகளுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட வேண்டும்.



KJV
33. And [beneath] upon the hem of it thou shalt make pomegranates [of] blue, and [of] purple, and [of] scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:

AMP
33. And you shall make pomegranates of blue, purple, and scarlet [stuff] around about its skirts, with gold bells between them;

KJVP
33. And [ beneath ] upon H5921 PREP the hem H7757 of it thou shalt make H6213 pomegranates H7416 [ of ] blue H8504 , and [ of ] purple H713 , and [ of ] scarlet H8438 , round about H5439 ADV the hem H7757 thereof ; and bells H6472 of gold H2091 NMS between H8432 them round about H5439 :

YLT
33. `And thou hast made on its hem pomegranates of blue, and purple, and scarlet, on its hem round about, and bells of gold in their midst round about;

ASV
33. And upon the skirts of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:

WEB
33. On its hem you shall make pomegranates of blue, and of purple, and of scarlet, around its hem; and bells of gold between them round about:

NASB
33. All around the hem at the bottom you shall make pomegranates, woven of violet, purple and scarlet yarn and fine linen twined, with gold bells between them;

ESV
33. On its hem you shall make pomegranates of blue and purple and scarlet yarns, around its hem, with bells of gold between them,

RV
33. And upon the skirts of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:

RSV
33. On its skirts you shall make pomegranates of blue and purple and scarlet stuff, around its skirts, with bells of gold between them,

NKJV
33. " And upon its hem you shall make pomegranates of blue, purple, and scarlet, all around its hem, and bells of gold between them all around:

MKJV
33. And on its hem you shall make pomegranates of blue, and purple, and scarlet, all around its hem. And bells of gold shall be amidst them all around.

AKJV
33. And beneath on the hem of it you shall make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:

NRSV
33. On its lower hem you shall make pomegranates of blue, purple, and crimson yarns, all around the lower hem, with bells of gold between them all around--

NIV
33. Make pomegranates of blue, purple and scarlet yarn around the hem of the robe, with gold bells between them.

NIRV
33. "Make pomegranates out of blue, purple and bright red yarn. Sew them around the hem of the robe. Sew gold bells between them.

NLT
33. Make pomegranates out of blue, purple, and scarlet yarn, and attach them to the hem of the robe, with gold bells between them.

MSG
33. For the edge of the skirts make pomegranates of blue, purple, and scarlet material all around and alternate them with bells of gold--

GNB
33. All around its lower hem put pomegranates of blue, purple, and red wool, alternating with gold bells.

NET
33. You are to make pomegranates of blue, purple, and scarlet all around its hem and bells of gold between them all around.

ERVEN
33. Use blue, purple, and red yarn to make cloth pomegranates. Hang these pomegranates around the bottom edge of the robe, and hang gold bells between the pomegranates.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 33 / 43
  • அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும்.
  • ERVTA

    துணியாலான மாதுளம் பழங்களை உண்டாக்க நீலம், இரத்தாம்பரம், சிவப்பு ஆகிய நூலைப் பயன்படுத்து. அவற்றை வஸ்திரத்தின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கவிடு. மாதுளம் பழங்களுக்கு இடையில் பொன்மணிகளைத் தொங்கவிடு.
  • IRVTA

    அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும்.
  • ECTA

    அதன் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்பட்டாலும் மாதுளைத் தொங்கலும், சுற்றிலும் அதனிடையே பொன்மணிகளும் பொருத்துவாய்.
  • RCTA

    மேற் சொன்ன அங்கியின் கீழ் ஓரமாய் இள நீல நிறம், கருஞ்சிவப்பு, இரு முறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்டுள்ள நூல்களால் மாதுளம் பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே மணிகளையும் அதன் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்து வைக்க வேண்டும்.
  • OCVTA

    மேலங்கிக்குக் கீழே ஓரத்தைச் சுற்றிலும் நீலநூல், ஊதாநூல், சிவப்புநூல் ஆகியவற்றால் மாதுளம் பழங்களைச் செய்து, அவைகளுக்கு இடையிடையே தங்க மணிகளைத் தொங்கவிட வேண்டும்.
  • KJV

    And beneath upon the hem of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
  • AMP

    And you shall make pomegranates of blue, purple, and scarlet stuff around about its skirts, with gold bells between them;
  • KJVP

    And beneath upon H5921 PREP the hem H7757 of it thou shalt make H6213 pomegranates H7416 of blue H8504 , and of purple H713 , and of scarlet H8438 , round about H5439 ADV the hem H7757 thereof ; and bells H6472 of gold H2091 NMS between H8432 them round about H5439 :
  • YLT

    `And thou hast made on its hem pomegranates of blue, and purple, and scarlet, on its hem round about, and bells of gold in their midst round about;
  • ASV

    And upon the skirts of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:
  • WEB

    On its hem you shall make pomegranates of blue, and of purple, and of scarlet, around its hem; and bells of gold between them round about:
  • NASB

    All around the hem at the bottom you shall make pomegranates, woven of violet, purple and scarlet yarn and fine linen twined, with gold bells between them;
  • ESV

    On its hem you shall make pomegranates of blue and purple and scarlet yarns, around its hem, with bells of gold between them,
  • RV

    And upon the skirts of it thou shalt make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the skirts thereof; and bells of gold between them round about:
  • RSV

    On its skirts you shall make pomegranates of blue and purple and scarlet stuff, around its skirts, with bells of gold between them,
  • NKJV

    " And upon its hem you shall make pomegranates of blue, purple, and scarlet, all around its hem, and bells of gold between them all around:
  • MKJV

    And on its hem you shall make pomegranates of blue, and purple, and scarlet, all around its hem. And bells of gold shall be amidst them all around.
  • AKJV

    And beneath on the hem of it you shall make pomegranates of blue, and of purple, and of scarlet, round about the hem thereof; and bells of gold between them round about:
  • NRSV

    On its lower hem you shall make pomegranates of blue, purple, and crimson yarns, all around the lower hem, with bells of gold between them all around--
  • NIV

    Make pomegranates of blue, purple and scarlet yarn around the hem of the robe, with gold bells between them.
  • NIRV

    "Make pomegranates out of blue, purple and bright red yarn. Sew them around the hem of the robe. Sew gold bells between them.
  • NLT

    Make pomegranates out of blue, purple, and scarlet yarn, and attach them to the hem of the robe, with gold bells between them.
  • MSG

    For the edge of the skirts make pomegranates of blue, purple, and scarlet material all around and alternate them with bells of gold--
  • GNB

    All around its lower hem put pomegranates of blue, purple, and red wool, alternating with gold bells.
  • NET

    You are to make pomegranates of blue, purple, and scarlet all around its hem and bells of gold between them all around.
  • ERVEN

    Use blue, purple, and red yarn to make cloth pomegranates. Hang these pomegranates around the bottom edge of the robe, and hang gold bells between the pomegranates.
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 33 / 43
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References