தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யாத்திராகமம்
TOV
2. நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.

ERVTA
2. நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.

IRVTA
2. நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார்.

ECTA
2. என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்றார்.

RCTA
2. நாம் இத்தனை முறை எகிப்தியரை நொறுங்க அடித்து அவர்கள் நடுவே நமது அற்புதங்களைச் செய்த வரலாற்றை நீ உன் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் விவரித்துச் சொல்லத் தக்கதாகவும், நீங்கள் நம்மை ஆண்டவரென்று கண்டுகொள்ளத் தக்கதாகவுமே நாம் பாரவோனுடைய மனத்தையும் அவன் ஊழியர்களின் இதயத்தையும் கடினப்படுத்தினோம் என்றருளினார்.

OCVTA
2. மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார்.



KJV
2. And that thou mayest tell in the ears of thy son, and of thy son’s son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I [am] the LORD.

AMP
2. And that you may recount in the ears of your son and of your grandson what I have done in derision of the Egyptians and what things I have [repeatedly] done there--My signs [of divine power] done among them--that you may recognize and know that I am the Lord.

KJVP
2. And that H4616 thou mayest tell H5608 in the ears H241 of thy son H1121 , and of thy son H1121 W-CMS \'s son H1121 , what things H834 RPRO I have wrought H5953 in Egypt H4714 , and my signs H226 which H834 RPRO I have done H7760 VQQ1MS among them ; that ye may know H3045 how that H3588 CONJ I H589 PPRO-1MS [ am ] the LORD H3068 NAME-4MS .

YLT
2. and so that thou recountest in the ears of thy son, and of thy son's son, that which I have done in Egypt, and My signs which I have set among them, and ye have known that I [am] Jehovah.`

ASV
2. and that thou mayest tell in the ears of thy son, and of thy sons son, what things I have wrought upon Egypt, and my signs which I have done among them; that ye may know that I am Jehovah.

WEB
2. and that you may tell in the hearing of your son, and of your son's son, what things I have done to Egypt, and my signs which I have done among them; that you may know that I am Yahweh."

NASB
2. and that you may recount to your son and grandson how ruthlessly I dealt with the Egyptians and what signs I wrought among them, so that you may know that I am the LORD."

ESV
2. and that you may tell in the hearing of your son and of your grandson how I have dealt harshly with the Egyptians and what signs I have done among them, that you may know that I am the LORD."

RV
2. and that thou mayest tell in the ears of thy son, and of thy son-s son, what things I have wrought upon Egypt, and my signs which I have done among them; that ye may know that I am the LORD.

RSV
2. and that you may tell in the hearing of your son and of your son's son how I have made sport of the Egyptians and what signs I have done among them; that you may know that I am the LORD."

NKJV
2. "and that you may tell in the hearing of your son and your son's son the mighty things I have done in Egypt, and My signs which I have done among them, that you may know that I [am] the LORD."

MKJV
2. and so that you may tell in the ears of your son, and of your son's sons, what things I have worked in Egypt, and My signs which I have done among them, so that you may know that I am Jehovah.

AKJV
2. And that you may tell in the ears of your son, and of your son's son, what things I have worked in Egypt, and my signs which I have done among them; that you may know how that I am the LORD.

NRSV
2. and that you may tell your children and grandchildren how I have made fools of the Egyptians and what signs I have done among them-- so that you may know that I am the LORD."

NIV
2. that you may tell your children and grandchildren how I dealt harshly with the Egyptians and how I performed my signs among them, and that you may know that I am the LORD."

NIRV
2. Then you will be able to tell your children and grandchildren how hard I was on the Egyptians. You can tell them I did great miracles among the people of Egypt. And all of you will know that I am the Lord."

NLT
2. I've also done it so you can tell your children and grandchildren about how I made a mockery of the Egyptians and about the signs I displayed among them-- and so you will know that I am the LORD."

MSG
2. and so you'll be able to tell your children and grandchildren how I toyed with the Egyptians, like a cat with a mouse; you'll tell them the stories of the signs that I brought down on them, so that you'll all know that I am GOD."

GNB
2. and in order that you may be able to tell your children and grandchildren how I made fools of the Egyptians when I performed the miracles. All of you will know that I am the LORD."

NET
2. and in order that in the hearing of your son and your grandson you may tell how I made fools of the Egyptians and about my signs that I displayed among them, so that you may know that I am the LORD."

ERVEN
2. I also did this so that you could tell your children and your grandchildren about the miracles and other wonderful things that I have done in Egypt. Then all of you will know that I am the Lord."



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 29
  • நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார்.
  • ERVTA

    நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும், மற்ற அதிசயமான காரியங்களையும் குறித்து நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சொல்வதற்காகவும் நான் இதைச் செய்தேன். அப்போது நானே கர்த்தர் என்பதை நீங்கள் எல்லாரும் அறவீர்கள்” என்றார்.
  • IRVTA

    நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார்.
  • ECTA

    என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும், எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும் விவரித்துச் சொல்வதும் ஆகும். இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்றார்.
  • RCTA

    நாம் இத்தனை முறை எகிப்தியரை நொறுங்க அடித்து அவர்கள் நடுவே நமது அற்புதங்களைச் செய்த வரலாற்றை நீ உன் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் விவரித்துச் சொல்லத் தக்கதாகவும், நீங்கள் நம்மை ஆண்டவரென்று கண்டுகொள்ளத் தக்கதாகவுமே நாம் பாரவோனுடைய மனத்தையும் அவன் ஊழியர்களின் இதயத்தையும் கடினப்படுத்தினோம் என்றருளினார்.
  • OCVTA

    மேலும், நான் எப்படி எகிப்தியர்களைக் கடினமாய் நடத்தினேன் என்றும், எப்படி என் அடையாளங்களை அவர்கள் மத்தியில் செய்து காட்டினேன் என்றும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் சொல்லும்படியும், இதனால் நானே யெகோவா என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியுமே இப்படிச் செய்தேன்” என்றார்.
  • KJV

    And that thou mayest tell in the ears of thy son, and of thy son’s son, what things I have wrought in Egypt, and my signs which I have done among them; that ye may know how that I am the LORD.
  • AMP

    And that you may recount in the ears of your son and of your grandson what I have done in derision of the Egyptians and what things I have repeatedly done there--My signs of divine power done among them--that you may recognize and know that I am the Lord.
  • KJVP

    And that H4616 thou mayest tell H5608 in the ears H241 of thy son H1121 , and of thy son H1121 W-CMS \'s son H1121 , what things H834 RPRO I have wrought H5953 in Egypt H4714 , and my signs H226 which H834 RPRO I have done H7760 VQQ1MS among them ; that ye may know H3045 how that H3588 CONJ I H589 PPRO-1MS am the LORD H3068 NAME-4MS .
  • YLT

    and so that thou recountest in the ears of thy son, and of thy son's son, that which I have done in Egypt, and My signs which I have set among them, and ye have known that I am Jehovah.`
  • ASV

    and that thou mayest tell in the ears of thy son, and of thy sons son, what things I have wrought upon Egypt, and my signs which I have done among them; that ye may know that I am Jehovah.
  • WEB

    and that you may tell in the hearing of your son, and of your son's son, what things I have done to Egypt, and my signs which I have done among them; that you may know that I am Yahweh."
  • NASB

    and that you may recount to your son and grandson how ruthlessly I dealt with the Egyptians and what signs I wrought among them, so that you may know that I am the LORD."
  • ESV

    and that you may tell in the hearing of your son and of your grandson how I have dealt harshly with the Egyptians and what signs I have done among them, that you may know that I am the LORD."
  • RV

    and that thou mayest tell in the ears of thy son, and of thy son-s son, what things I have wrought upon Egypt, and my signs which I have done among them; that ye may know that I am the LORD.
  • RSV

    and that you may tell in the hearing of your son and of your son's son how I have made sport of the Egyptians and what signs I have done among them; that you may know that I am the LORD."
  • NKJV

    "and that you may tell in the hearing of your son and your son's son the mighty things I have done in Egypt, and My signs which I have done among them, that you may know that I am the LORD."
  • MKJV

    and so that you may tell in the ears of your son, and of your son's sons, what things I have worked in Egypt, and My signs which I have done among them, so that you may know that I am Jehovah.
  • AKJV

    And that you may tell in the ears of your son, and of your son's son, what things I have worked in Egypt, and my signs which I have done among them; that you may know how that I am the LORD.
  • NRSV

    and that you may tell your children and grandchildren how I have made fools of the Egyptians and what signs I have done among them-- so that you may know that I am the LORD."
  • NIV

    that you may tell your children and grandchildren how I dealt harshly with the Egyptians and how I performed my signs among them, and that you may know that I am the LORD."
  • NIRV

    Then you will be able to tell your children and grandchildren how hard I was on the Egyptians. You can tell them I did great miracles among the people of Egypt. And all of you will know that I am the Lord."
  • NLT

    I've also done it so you can tell your children and grandchildren about how I made a mockery of the Egyptians and about the signs I displayed among them-- and so you will know that I am the LORD."
  • MSG

    and so you'll be able to tell your children and grandchildren how I toyed with the Egyptians, like a cat with a mouse; you'll tell them the stories of the signs that I brought down on them, so that you'll all know that I am GOD."
  • GNB

    and in order that you may be able to tell your children and grandchildren how I made fools of the Egyptians when I performed the miracles. All of you will know that I am the LORD."
  • NET

    and in order that in the hearing of your son and your grandson you may tell how I made fools of the Egyptians and about my signs that I displayed among them, so that you may know that I am the LORD."
  • ERVEN

    I also did this so that you could tell your children and your grandchildren about the miracles and other wonderful things that I have done in Egypt. Then all of you will know that I am the Lord."
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 29
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References