தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 இராஜாக்கள்
TOV
18. பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.

ERVTA
18. பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான்.

IRVTA
18. பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.

ECTA
18. பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.

RCTA
18. அப்போது நாட்டின் மக்கள் எல்லாம் பாவாலின் கோயிலில் நுழைந்து, பீடங்களை இடித்துச் சிலைகளைச் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர். பாவாலின் பூசாரி மாத்தானையும் பீடத்திற்கு முன்பாகக் கொலைசெய்தனர். பிறகு குரு ஆண்டவரின் ஆலயத்திலும் காவலரை நிறுத்தி வைத்தார்.

OCVTA
18. நாட்டு மக்கள் யாவரும், பாகாலின் கோயிலுக்குப்போய் அதை இடித்து வீழ்த்தினார்கள். பாகாலின் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் துண்டுகளாக நொறுக்கி, பாகாலின் பூசாரியான மாத்தானையும் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றார்கள். இதன்பின் ஆசாரியன் யோய்தா யெகோவாவின் ஆலயத்திற்கு காவலாளரை நிறுத்தினான்.



KJV
18. And all the people of the land went into the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.

AMP
18. Then all the people of the land went to the house of Baal and destroyed it. His altar and his images they broke completely in pieces, and Mattan the priest of Baal they slew before the altars. And [Jehoiada] the priest appointed watchmen to guard the house of the Lord.

KJVP
18. And all H3605 CMS the people H5971 NMS of the land H776 D-GFS went H935 W-VQY3MP into the house H1004 CMS of Baal H1168 , and broke it down H5422 ; his altars H4196 and his images H6754 broke they in pieces H7665 thoroughly H3190 VHFA , and slew H2026 Mattan H4977 the priest H3548 of Baal H1168 before H6440 L-CMP the altars H4196 . And the priest H3548 appointed H7760 W-VQY3MS officers H6486 over H5921 PREP the house H1004 CMS of the LORD H3068 NAME-4MS .

YLT
18. And all the people of the land go in to the house of Baal, and break it down, its altars and its images they have thoroughly broken, and Mattan priest of Baal they have slain before the altars; and the priest setteth inspectors over the house of Jehovah,

ASV
18. And all the people of the land went to the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.

WEB
18. All the people of the land went to the house of Baal, and broke it down; his altars and his images broke they in pieces thoroughly, and killed Mattan the priest of Baal before the altars. The priest appointed officers over the house of Yahweh.

NASB
18. Thereupon all the people of the land went to the temple of Baal and demolished it. They shattered its altars and images completely, and slew Mattan, the priest of Baal, before the altars. After appointing a detachment for the temple of the LORD, Jehoiada

ESV
18. Then all the people of the land went to the house of Baal and tore it down; his altars and his images they broke in pieces, and they killed Mattan the priest of Baal before the altars. And the priest posted watchmen over the house of the LORD.

RV
18. And all the people of the land went to the house of Baal, and brake it down: his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.

RSV
18. Then all the people of the land went to the house of Baal, and tore it down; his altars and his images they broke in pieces, and they slew Mattan the priest of Baal before the altars. And the priest posted watchmen over the house of the LORD.

NKJV
18. And all the people of the land went to the temple of Baal, and tore it down. They thoroughly broke in pieces its altars and images, and killed Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.

MKJV
18. And all the people of the land went into the house of Baal and broke it down. They broke his altars and his images completely in pieces. And they killed Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.

AKJV
18. And all the people of the land went into the house of Baal, and broke it down; his altars and his images broke they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.

NRSV
18. Then all the people of the land went to the house of Baal, and tore it down; his altars and his images they broke in pieces, and they killed Mattan, the priest of Baal, before the altars. The priest posted guards over the house of the LORD.

NIV
18. All the people of the land went to the temple of Baal and tore it down. They smashed the altars and idols to pieces and killed Mattan the priest of Baal in front of the altars. Then Jehoiada the priest posted guards at the temple of the LORD.

NIRV
18. All of the people of the land went to Baal's temple. They tore it down. They smashed to pieces the altars and the statues of gods. They killed Mattan in front of the altars. He was the priest of Baal. Then the priest Jehoiada stationed guards at the temple of the Lord.

NLT
18. And all the people of the land went over to the temple of Baal and tore it down. They demolished the altars and smashed the idols to pieces, and they killed Mattan the priest of Baal in front of the altars.Jehoiada the priest stationed guards at the Temple of the LORD.

MSG
18. The people poured into the temple of Baal and tore it down, smashing altar and images to smithereens. They killed Mattan the priest in front of the altar. Jehoiada then stationed sentries in The Temple of GOD.

GNB
18. Then the people went to the temple of Baal and tore it down; they smashed the altars and the idols, and killed Mattan, the priest of Baal, in front of the altars. Jehoiada put guards on duty at the Temple,

NET
18. All the people of the land went and demolished the temple of Baal. They smashed its altars and idols to bits. They killed Mattan the priest of Baal in front of the altar. Jehoiada the priest then placed guards at the LORD's temple.

ERVEN
18. Then all the people went to the temple of Baal. They destroyed the statue of Baal and his altars. They broke them into many pieces. They also killed Baal's priest, Mattan, in front of the altars. So Jehoiada the priest put men in charge of maintaining the Lord's Temple.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.
  • ERVTA

    பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான்.
  • IRVTA

    பின்பு தேசத்தின் மக்கள் எல்லோரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் சிலைகளையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் யெகோவாவுடைய ஆலயத்தை விசாரிக்கும் அதிகாரிகளை ஏற்படுத்தினான்.
  • ECTA

    பிறகு நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் பாகாலின் கோவிலுக்குச் சென்று பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்தெறிந்தனர்; பாகாலின் அர்ச்சகன் மத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொலை செய்தனர். பிறகு குரு ஆண்டவரின் இல்லத்தில் காவலரை நிறுத்தி வைத்தார்.
  • RCTA

    அப்போது நாட்டின் மக்கள் எல்லாம் பாவாலின் கோயிலில் நுழைந்து, பீடங்களை இடித்துச் சிலைகளைச் சுக்கு நூறாய் உடைத்தெறிந்தனர். பாவாலின் பூசாரி மாத்தானையும் பீடத்திற்கு முன்பாகக் கொலைசெய்தனர். பிறகு குரு ஆண்டவரின் ஆலயத்திலும் காவலரை நிறுத்தி வைத்தார்.
  • OCVTA

    நாட்டு மக்கள் யாவரும், பாகாலின் கோயிலுக்குப்போய் அதை இடித்து வீழ்த்தினார்கள். பாகாலின் பலிபீடங்களையும், விக்கிரகங்களையும் துண்டுகளாக நொறுக்கி, பாகாலின் பூசாரியான மாத்தானையும் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றார்கள். இதன்பின் ஆசாரியன் யோய்தா யெகோவாவின் ஆலயத்திற்கு காவலாளரை நிறுத்தினான்.
  • KJV

    And all the people of the land went into the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.
  • AMP

    Then all the people of the land went to the house of Baal and destroyed it. His altar and his images they broke completely in pieces, and Mattan the priest of Baal they slew before the altars. And Jehoiada the priest appointed watchmen to guard the house of the Lord.
  • KJVP

    And all H3605 CMS the people H5971 NMS of the land H776 D-GFS went H935 W-VQY3MP into the house H1004 CMS of Baal H1168 , and broke it down H5422 ; his altars H4196 and his images H6754 broke they in pieces H7665 thoroughly H3190 VHFA , and slew H2026 Mattan H4977 the priest H3548 of Baal H1168 before H6440 L-CMP the altars H4196 . And the priest H3548 appointed H7760 W-VQY3MS officers H6486 over H5921 PREP the house H1004 CMS of the LORD H3068 NAME-4MS .
  • YLT

    And all the people of the land go in to the house of Baal, and break it down, its altars and its images they have thoroughly broken, and Mattan priest of Baal they have slain before the altars; and the priest setteth inspectors over the house of Jehovah,
  • ASV

    And all the people of the land went to the house of Baal, and brake it down; his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.
  • WEB

    All the people of the land went to the house of Baal, and broke it down; his altars and his images broke they in pieces thoroughly, and killed Mattan the priest of Baal before the altars. The priest appointed officers over the house of Yahweh.
  • NASB

    Thereupon all the people of the land went to the temple of Baal and demolished it. They shattered its altars and images completely, and slew Mattan, the priest of Baal, before the altars. After appointing a detachment for the temple of the LORD, Jehoiada
  • ESV

    Then all the people of the land went to the house of Baal and tore it down; his altars and his images they broke in pieces, and they killed Mattan the priest of Baal before the altars. And the priest posted watchmen over the house of the LORD.
  • RV

    And all the people of the land went to the house of Baal, and brake it down: his altars and his images brake they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.
  • RSV

    Then all the people of the land went to the house of Baal, and tore it down; his altars and his images they broke in pieces, and they slew Mattan the priest of Baal before the altars. And the priest posted watchmen over the house of the LORD.
  • NKJV

    And all the people of the land went to the temple of Baal, and tore it down. They thoroughly broke in pieces its altars and images, and killed Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.
  • MKJV

    And all the people of the land went into the house of Baal and broke it down. They broke his altars and his images completely in pieces. And they killed Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of Jehovah.
  • AKJV

    And all the people of the land went into the house of Baal, and broke it down; his altars and his images broke they in pieces thoroughly, and slew Mattan the priest of Baal before the altars. And the priest appointed officers over the house of the LORD.
  • NRSV

    Then all the people of the land went to the house of Baal, and tore it down; his altars and his images they broke in pieces, and they killed Mattan, the priest of Baal, before the altars. The priest posted guards over the house of the LORD.
  • NIV

    All the people of the land went to the temple of Baal and tore it down. They smashed the altars and idols to pieces and killed Mattan the priest of Baal in front of the altars. Then Jehoiada the priest posted guards at the temple of the LORD.
  • NIRV

    All of the people of the land went to Baal's temple. They tore it down. They smashed to pieces the altars and the statues of gods. They killed Mattan in front of the altars. He was the priest of Baal. Then the priest Jehoiada stationed guards at the temple of the Lord.
  • NLT

    And all the people of the land went over to the temple of Baal and tore it down. They demolished the altars and smashed the idols to pieces, and they killed Mattan the priest of Baal in front of the altars.Jehoiada the priest stationed guards at the Temple of the LORD.
  • MSG

    The people poured into the temple of Baal and tore it down, smashing altar and images to smithereens. They killed Mattan the priest in front of the altar. Jehoiada then stationed sentries in The Temple of GOD.
  • GNB

    Then the people went to the temple of Baal and tore it down; they smashed the altars and the idols, and killed Mattan, the priest of Baal, in front of the altars. Jehoiada put guards on duty at the Temple,
  • NET

    All the people of the land went and demolished the temple of Baal. They smashed its altars and idols to bits. They killed Mattan the priest of Baal in front of the altar. Jehoiada the priest then placed guards at the LORD's temple.
  • ERVEN

    Then all the people went to the temple of Baal. They destroyed the statue of Baal and his altars. They broke them into many pieces. They also killed Baal's priest, Mattan, in front of the altars. So Jehoiada the priest put men in charge of maintaining the Lord's Temple.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References