தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
1 சாமுவேல்
TOV
11. அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

ERVTA
11. எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர். எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார்.

IRVTA
11. அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.

ECTA
11. எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், "இஸ்ரயேலின் கடவுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும்" என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.

RCTA
11. அப்பொழுது அவர்கள் பிலிஸ்தியருடைய ஆளுநர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து கூட்டம் கூடி, "இஸ்ராயேல் கடவுளின் பேழை எங்களையும் எங்கள் மக்களையும் கொல்லாதபடி அதன் இருப்பிடத்திற்குத் திரும்ப அனுப்பி விடுங்கள்" என்றனர்.

OCVTA
11. எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்” என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது.



KJV
11. So they sent and gathered together all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to his own place, that it slay us not, and our people: for there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.

AMP
11. So they sent and assembled all the lords of the Philistines and said, Send away the ark of the God of Israel; let it return to its own place, that it may not slay us and our people. For there was a deadly panic throughout all the city; the hand of God was very heavy there.

KJVP
11. So they sent H7971 and gathered together H622 all H3605 NMS the lords H5633 of the Philistines H6430 , and said H559 , Send away H7971 the ark H727 of the God H430 CDP of Israel H3478 , and let it go again H7725 to his own place H4725 , that it slay H4191 VHY3MS us not H3808 W-NPAR , and our people H5971 : for H3588 CONJ there was H1961 VQQ3FS a deadly H4194 NMS destruction H4103 throughout all H3605 NMS the city H5892 D-GFS ; the hand H3027 CFS of God H430 D-EDP was very H3966 ADV heavy H3513 VQQ3FS there H8033 ADV .

YLT
11. And they send and gather all the princes of the Philistines, and say, `Send away the ark of the God of Israel, and it turneth back to its place, and it doth not put us to death -- and our people;` for there hath been a deadly destruction throughout all the city, very heavy hath the hand of God been there,

ASV
11. They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that is slay us not, and our people. For there was a deadly discomfiture throughout all the city; the hand of God was very heavy there.

WEB
11. They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that it not kill us and our people. For there was a deadly confusion throughout all the city; the hand of God was very heavy there.

NASB
11. Then they, too, sent a summons to all the Philistine lords and pleaded: "Send away the ark of the God of Israel. Let it return to its own place, that it may not kill us and our kindred." A deadly panic had seized the whole city, since the hand of God had been very heavy upon it.

ESV
11. They sent therefore and gathered together all the lords of the Philistines and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not kill us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there.

RV
11. They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that it slay us not, and our people: for there was a deadly discomfiture throughout all the city, the hand of God was very heavy there.

RSV
11. They sent therefore and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not slay us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there;

NKJV
11. So they sent and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it go back to its own place, so that it does not kill us and our people." For there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.

MKJV
11. And they sent and gathered all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, so that it does not kill us and our people. For there was a deadly destruction throughout all the city. The hand of God was very heavy there.

AKJV
11. So they sent and gathered together all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to his own place, that it slay us not, and our people: for there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.

NRSV
11. They sent therefore and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not kill us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there;

NIV
11. So they called together all the rulers of the Philistines and said, "Send the ark of the god of Israel away; let it go back to its own place, or it will kill us and our people." For death had filled the city with panic; God's hand was very heavy upon it.

NIRV
11. So they called all of the rulers of the Philistines together. They said, "Send the ark of the god of Israel away. Let it go back to its own place. If you don't, it will kill us and our people." The death of so many people had filled the city with panic. God's powerful hand was punishing the city.

NLT
11. The people summoned the Philistine rulers again and begged them, "Please send the Ark of the God of Israel back to its own country, or it will kill us all." For the deadly plague from God had already begun, and great fear was sweeping across the town.

MSG
11. They called the Philistine leaders together and demanded, "Get it out of here, this Chest of the God of Israel. Send it back where it came from. We're threatened with mass death!" For everyone was scared to death when the Chest of God showed up. God was already coming down very hard on the place.

GNB
11. So again they sent for all the Philistine kings and said, "Send the Covenant Box of Israel back to its own place, so that it won't kill us and our families." There was panic throughout the city because God was punishing them so severely.

NET
11. So they assembled all the leaders of the Philistines and said, "Get the ark of the God of Israel out of here! Let it go back to its own place so that it won't kill us and our people!" The terror of death was throughout the entire city; God was attacking them very severely there.

ERVEN
11. The people of Ekron called all the Philistine rulers together and said to the rulers, "Send the Box of the God of Israel back home before it kills us and our people!" The people of Ekron were deathly afraid because God severely punished them there.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
  • ERVTA

    எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர். எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார்.
  • IRVTA

    அவர்கள் பெலிஸ்தர்களின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் மக்களையும் கொன்றுபோடாதபடி, அவருடைய பெட்டியை அதின் இடத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் மரணம் அதிகமாக இருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
  • ECTA

    எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், "இஸ்ரயேலின் கடவுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும்" என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.
  • RCTA

    அப்பொழுது அவர்கள் பிலிஸ்தியருடைய ஆளுநர்களை வரவழைத்தனர். அவர்கள் வந்து கூட்டம் கூடி, "இஸ்ராயேல் கடவுளின் பேழை எங்களையும் எங்கள் மக்களையும் கொல்லாதபடி அதன் இருப்பிடத்திற்குத் திரும்ப அனுப்பி விடுங்கள்" என்றனர்.
  • OCVTA

    எனவே அவர்கள் பெலிஸ்தியரின் ஆளுநர்களை வரவழைத்து அவர்களிடம், “இஸ்ரயேல் தெய்வத்தின் பெட்டியை அனுப்பிவிடுங்கள். அது அதனுடைய இடத்திற்கே போகட்டும். இல்லையெனில் அது எங்களையும், எங்கள் மக்களையும் கொன்றுவிடும்” என்றார்கள். ஏனெனில் மரணம் அப்பட்டணத்தை பயத்தால் நிரப்பியிருந்தது. இறைவனின் தண்டனையின் கரம் அதன்மேல் பாரமாயிருந்தது.
  • KJV

    So they sent and gathered together all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to his own place, that it slay us not, and our people: for there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.
  • AMP

    So they sent and assembled all the lords of the Philistines and said, Send away the ark of the God of Israel; let it return to its own place, that it may not slay us and our people. For there was a deadly panic throughout all the city; the hand of God was very heavy there.
  • KJVP

    So they sent H7971 and gathered together H622 all H3605 NMS the lords H5633 of the Philistines H6430 , and said H559 , Send away H7971 the ark H727 of the God H430 CDP of Israel H3478 , and let it go again H7725 to his own place H4725 , that it slay H4191 VHY3MS us not H3808 W-NPAR , and our people H5971 : for H3588 CONJ there was H1961 VQQ3FS a deadly H4194 NMS destruction H4103 throughout all H3605 NMS the city H5892 D-GFS ; the hand H3027 CFS of God H430 D-EDP was very H3966 ADV heavy H3513 VQQ3FS there H8033 ADV .
  • YLT

    And they send and gather all the princes of the Philistines, and say, `Send away the ark of the God of Israel, and it turneth back to its place, and it doth not put us to death -- and our people;` for there hath been a deadly destruction throughout all the city, very heavy hath the hand of God been there,
  • ASV

    They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that is slay us not, and our people. For there was a deadly discomfiture throughout all the city; the hand of God was very heavy there.
  • WEB

    They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that it not kill us and our people. For there was a deadly confusion throughout all the city; the hand of God was very heavy there.
  • NASB

    Then they, too, sent a summons to all the Philistine lords and pleaded: "Send away the ark of the God of Israel. Let it return to its own place, that it may not kill us and our kindred." A deadly panic had seized the whole city, since the hand of God had been very heavy upon it.
  • ESV

    They sent therefore and gathered together all the lords of the Philistines and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not kill us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there.
  • RV

    They sent therefore and gathered together all the lords of the Philistines, and they said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, that it slay us not, and our people: for there was a deadly discomfiture throughout all the city, the hand of God was very heavy there.
  • RSV

    They sent therefore and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not slay us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there;
  • NKJV

    So they sent and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it go back to its own place, so that it does not kill us and our people." For there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.
  • MKJV

    And they sent and gathered all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to its own place, so that it does not kill us and our people. For there was a deadly destruction throughout all the city. The hand of God was very heavy there.
  • AKJV

    So they sent and gathered together all the lords of the Philistines, and said, Send away the ark of the God of Israel, and let it go again to his own place, that it slay us not, and our people: for there was a deadly destruction throughout all the city; the hand of God was very heavy there.
  • NRSV

    They sent therefore and gathered together all the lords of the Philistines, and said, "Send away the ark of the God of Israel, and let it return to its own place, that it may not kill us and our people." For there was a deathly panic throughout the whole city. The hand of God was very heavy there;
  • NIV

    So they called together all the rulers of the Philistines and said, "Send the ark of the god of Israel away; let it go back to its own place, or it will kill us and our people." For death had filled the city with panic; God's hand was very heavy upon it.
  • NIRV

    So they called all of the rulers of the Philistines together. They said, "Send the ark of the god of Israel away. Let it go back to its own place. If you don't, it will kill us and our people." The death of so many people had filled the city with panic. God's powerful hand was punishing the city.
  • NLT

    The people summoned the Philistine rulers again and begged them, "Please send the Ark of the God of Israel back to its own country, or it will kill us all." For the deadly plague from God had already begun, and great fear was sweeping across the town.
  • MSG

    They called the Philistine leaders together and demanded, "Get it out of here, this Chest of the God of Israel. Send it back where it came from. We're threatened with mass death!" For everyone was scared to death when the Chest of God showed up. God was already coming down very hard on the place.
  • GNB

    So again they sent for all the Philistine kings and said, "Send the Covenant Box of Israel back to its own place, so that it won't kill us and our families." There was panic throughout the city because God was punishing them so severely.
  • NET

    So they assembled all the leaders of the Philistines and said, "Get the ark of the God of Israel out of here! Let it go back to its own place so that it won't kill us and our people!" The terror of death was throughout the entire city; God was attacking them very severely there.
  • ERVEN

    The people of Ekron called all the Philistine rulers together and said to the rulers, "Send the Box of the God of Israel back home before it kills us and our people!" The people of Ekron were deathly afraid because God severely punished them there.
மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References