TOV
28. சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
ERVTA
28. எகிப்திலிருந்தும் குவையிலிருந்தும் அரசன் சாலொமோன் குதிரைகளை வரவழைத்தான். வியாபாரிகள் அவற்றைக் கொண்டுவந்தனர்.
IRVTA
28. சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் இணைப்புக் கயிறுகளையும் எகிப்திலிருந்து வரவழைத்தான்; ராஜாவின் வியாபாரிகள் அவைகளை ஒப்பந்த விலைக்கு வாங்கினார்கள்.
ECTA
28. சாலமோன் எகிப்திலிருந்தும் கேவேயிலிருந்தும் குதிரைகளை இறக்குமதி செய்தார். அரசரின் வணிகர் அவற்றைக் கேவேயிலிருந்து விலைக்கு வாங்கி வந்தனர்.
RCTA
28. எகிப்திலிருந்தும் கோவாவிலிருந்தும் சாலமோனுக்குக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன. எப்படியெனில், அரசரின் வியாபாரிகள் அவற்றைக் கோவாவில் விலைக்கு வாங்கிக் குறித்த விலைக்கு அரசரிடம் விற்று விடுவார்கள்.
OCVTA
28. சாலொமோனுடைய குதிரைகள் எகிப்திலிருந்தும், சிலிசியாவிலிருந்தும் கொண்டுவரப்பட்டன. அரச வர்த்தகர்கள் அவற்றை அப்போதிருந்த விலைக்கு சிலிசியாவிலிருந்தே வாங்கினார்கள்.
KJV
28. And Solomon had horses brought out of Egypt, and linen yarn: the king’s merchants received the linen yarn at a price.
AMP
28. Solomon's horses were brought out of Egypt, and the king's merchants received them in droves, each at a price. [Deut. 17:15, 16.]
KJVP
28. And Solomon H8010 had horses H5483 brought H4161 out of Egypt H4714 , and linen yarn H4723 : the king H4428 D-NMS \'s merchants H5503 received H3947 VQY3MP the linen yarn H4723 at a price H4242 .
YLT
28. And the outgoing of the horses that king Solomon hath [is] from Egypt, and from Keveh; merchants of the king take from Keveh at a price;
ASV
28. And the horses which Solomon had were brought out of Egypt; and the kings merchants received them in droves, each drove at a price.
WEB
28. The horses which Solomon had were brought out of Egypt; and the king's merchants received them in droves, each drove at a price.
NASB
28. Solomon's horses were imported from Cilicia, where the king's agents purchased them.
ESV
28. And Solomon's import of horses was from Egypt and Kue, and the king's traders received them from Kue at a price.
RV
28. And the horses which Solomon had were brought out of Egypt; and the king-s merchants received them in droves, each drove at a price.
RSV
28. And Solomon's import of horses was from Egypt and Kue, and the king's traders received them from Kue at a price.
NKJV
28. Also Solomon had horses imported from Egypt and Keveh; the king's merchants bought them in Keveh at the [current] price.
MKJV
28. And Solomon had horses brought out of Egypt, and out of Kue. The king's merchants received them from Kue at a price.
AKJV
28. And Solomon had horses brought out of Egypt, and linen yarn: the king's merchants received the linen yarn at a price.
NRSV
28. Solomon's import of horses was from Egypt and Kue, and the king's traders received them from Kue at a price.
NIV
28. Solomon's horses were imported from Egypt-- and from Kue the royal merchants purchased them from Kue.
NIRV
28. Solomon got horses from Egypt and from Kue. The royal traders bought them from Kue.
NLT
28. Solomon's horses were imported from Egypt and from Cilicia; the king's traders acquired them from Cilicia at the standard price.
MSG
28. His horses were brought in from Egypt and Cilicia, specially acquired by the king's agents.
GNB
28. The king's agents controlled the export of horses from Musri and Cilicia,
NET
28. Solomon acquired his horses from Egypt and from Que; the king's traders purchased them from Que.
ERVEN
28. Solomon brought horses from Egypt and Kue. His traders bought them in Kue and brought them to Israel.