தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
தீத்து
TOV
10. அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

ERVTA
10. பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன்.

IRVTA
10. அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.

ECTA
10. ஏனெனில், பலர், குறிப்பாக விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டோர் கட்டுகடங்காதவராயும் வீண்வாதம் செய்பவராயும் ஏய்ப்பவராயும் இருக்கின்றனர்.

RCTA
10. ஏனெனில், கட்டுக்கடங்காதவர், வீண் வாதம் செய்பவர், மோசக்காரர் பலர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் யூத மதத்திலிருந்து வந்தவர்களாயிருப்பர். இவர்களுடைய வாயை அடக்க வேண்டும்.

OCVTA
10. ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள்.



KJV
10. For there are many unruly and vain talkers and deceivers, specially they of the circumcision:

AMP
10. For there are many disorderly and unruly men who are idle (vain, empty) and misleading talkers and self-deceivers and deceivers of others. [This is true] especially of those of the circumcision party [who have come over from Judaism].

KJVP
10. For G1063 CONJ there are G1526 V-PXI-3P many G4183 A-NPM unruly G506 A-NPM and vain talkers G3151 A-NPM and G2532 CONJ deceivers G5423 N-NPM , especially G3122 ADV they G3588 T-NPM of G1537 PREP the circumcision G4061 N-GSF :

YLT
10. for there are many both insubordinate, vain-talkers, and mind-deceivers -- especially they of the circumcision --

ASV
10. For there are many unruly men, vain talkers and deceivers, specially they of the circumcision,

WEB
10. For there are also many unruly men, vain talkers and deceivers, especially those of the circumcision,

NASB
10. For there are also many rebels, idle talkers and deceivers, especially the Jewish Christians.

ESV
10. For there are many who are insubordinate, empty talkers and deceivers, especially those of the circumcision party.

RV
10. For there are many unruly men, vain talkers and deceivers, specially they of the circumcision,

RSV
10. For there are many insubordinate men, empty talkers and deceivers, especially the circumcision party;

NKJV
10. For there are many insubordinate, both idle talkers and deceivers, especially those of the circumcision,

MKJV
10. For there are indeed many unruly men, vain talkers and deceivers, especially those of the circumcision,

AKJV
10. For there are many unruly and vain talkers and deceivers, specially they of the circumcision:

NRSV
10. There are also many rebellious people, idle talkers and deceivers, especially those of the circumcision;

NIV
10. For there are many rebellious people, mere talkers and deceivers, especially those of the circumcision group.

NIRV
10. Many people refuse to obey God. All they do is talk a lot. They try to fool others. No one does these things more than the circumcision group.

NLT
10. For there are many rebellious people who engage in useless talk and deceive others. This is especially true of those who insist on circumcision for salvation.

MSG
10. For there are a lot of rebels out there, full of loose, confusing, and deceiving talk. Those who were brought up religious and ought to know better are the worst.

GNB
10. For there are many, especially the converts from Judaism, who rebel and deceive others with their nonsense.

NET
10. For there are many rebellious people, idle talkers, and deceivers, especially those with Jewish connections,

ERVEN
10. This is important, because there are many people who refuse to obey—people who talk about worthless things and mislead others. I am talking especially about those who say that men who are not Jews must be circumcised to please God.



மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 16
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
  • அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள்.
  • ERVTA

    பலர் பணிய மறுக்கிறார்கள். அவர்கள் வீணான வார்த்தைகளைப் பேசி மக்களைத் தவறான வழியில் நடத்திச்செல்கிறார்கள். குறிப்பாக யூதரல்லாதவர்கள் எல்லாரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டுமென்று சொல்கிற யூதர்களை நான் குறிப்பிடுகிறேன்.
  • IRVTA

    அநேகர், விசேஷமாக விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண் பேச்சுக்காரர்களும், மனதை மயக்குகிறவர்களுமாக இருக்கிறார்கள்.
  • ECTA

    ஏனெனில், பலர், குறிப்பாக விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டோர் கட்டுகடங்காதவராயும் வீண்வாதம் செய்பவராயும் ஏய்ப்பவராயும் இருக்கின்றனர்.
  • RCTA

    ஏனெனில், கட்டுக்கடங்காதவர், வீண் வாதம் செய்பவர், மோசக்காரர் பலர் இருக்கின்றனர். இவர்களுள் பெரும்பாலோர் யூத மதத்திலிருந்து வந்தவர்களாயிருப்பர். இவர்களுடைய வாயை அடக்க வேண்டும்.
  • OCVTA

    ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள்.
  • KJV

    For there are many unruly and vain talkers and deceivers, specially they of the circumcision:
  • AMP

    For there are many disorderly and unruly men who are idle (vain, empty) and misleading talkers and self-deceivers and deceivers of others. This is true especially of those of the circumcision party who have come over from Judaism.
  • KJVP

    For G1063 CONJ there are G1526 V-PXI-3P many G4183 A-NPM unruly G506 A-NPM and vain talkers G3151 A-NPM and G2532 CONJ deceivers G5423 N-NPM , especially G3122 ADV they G3588 T-NPM of G1537 PREP the circumcision G4061 N-GSF :
  • YLT

    for there are many both insubordinate, vain-talkers, and mind-deceivers -- especially they of the circumcision --
  • ASV

    For there are many unruly men, vain talkers and deceivers, specially they of the circumcision,
  • WEB

    For there are also many unruly men, vain talkers and deceivers, especially those of the circumcision,
  • NASB

    For there are also many rebels, idle talkers and deceivers, especially the Jewish Christians.
  • ESV

    For there are many who are insubordinate, empty talkers and deceivers, especially those of the circumcision party.
  • RV

    For there are many unruly men, vain talkers and deceivers, specially they of the circumcision,
  • RSV

    For there are many insubordinate men, empty talkers and deceivers, especially the circumcision party;
  • NKJV

    For there are many insubordinate, both idle talkers and deceivers, especially those of the circumcision,
  • MKJV

    For there are indeed many unruly men, vain talkers and deceivers, especially those of the circumcision,
  • AKJV

    For there are many unruly and vain talkers and deceivers, specially they of the circumcision:
  • NRSV

    There are also many rebellious people, idle talkers and deceivers, especially those of the circumcision;
  • NIV

    For there are many rebellious people, mere talkers and deceivers, especially those of the circumcision group.
  • NIRV

    Many people refuse to obey God. All they do is talk a lot. They try to fool others. No one does these things more than the circumcision group.
  • NLT

    For there are many rebellious people who engage in useless talk and deceive others. This is especially true of those who insist on circumcision for salvation.
  • MSG

    For there are a lot of rebels out there, full of loose, confusing, and deceiving talk. Those who were brought up religious and ought to know better are the worst.
  • GNB

    For there are many, especially the converts from Judaism, who rebel and deceive others with their nonsense.
  • NET

    For there are many rebellious people, idle talkers, and deceivers, especially those with Jewish connections,
  • ERVEN

    This is important, because there are many people who refuse to obey—people who talk about worthless things and mislead others. I am talking especially about those who say that men who are not Jews must be circumcised to please God.
மொத்தம் 16 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 16
1
2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

Tamil Letters Keypad References