TOV
24. எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
ERVTA
24. எகிப்து அவமானப்படும். அவளை வடக்கேயிருந்து வரும் பகைவன் தோற்கடிப்பான்.”
IRVTA
24. எகிப்தின் மகள் கலங்குவாள்; வடதிசை மக்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
ECTA
24. மகள் எகிப்துக்கு இகழ்ச்சிக்கு உள்ளாவாள்; வடக்கு நாட்டு மக்களிடம் அவள் கையளிக்கப்படுவாள்.
RCTA
24. எகிப்து என்னும் மகள் அவமானத்துக்குள்ளாவாள், வடநாட்டு மக்கள் கையில் அகப்படுவாள்."
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN