தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எசேக்கியேல்
TOV
10. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.

ERVTA
10. கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”

IRVTA
10. யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு.

ECTA
10. தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.

RCTA
10. ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.

OCVTA
10. ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.



KJV
10. Thus saith the Lord GOD; Behold, I [am] against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be meat for them.

AMP
10. Thus says the Lord God: Behold, I am against the shepherds, and I will require My sheep at their hand and cause them to cease feeding the sheep, neither shall the shepherds feed themselves any more. I will rescue My sheep from their mouths, that they may not be food for them.

KJVP
10. Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Behold H2009 , I [ am ] against H413 PREP the shepherds H7462 ; and I will require H1875 my flock H6629 at their hand H3027 , and cause them to cease H7673 from feeding H7462 the flock H6629 NMS ; neither H3808 W-NPAR shall the shepherds H7462 VQY3MP feed H7462 themselves any more H5750 ADV ; for I will deliver H5337 my flock H6629 from their mouth H6310 M-CMS-3MP , that they may not H3808 W-NPAR be H1961 meat H402 L-NFS for them .

YLT
10. Thus said the Lord Jehovah: Lo, I [am] against the shepherds, And have required My flock from their hand, And caused them to cease from feeding the flock, And no more do the shepherds feed themselves, And I have delivered My flock from their mouth, And they are not to them for food.

ASV
10. Thus saith the Lord Jehovah: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.

WEB
10. Thus says the Lord Yahweh: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.

NASB
10. Thus says the Lord GOD: I swear I am coming against these shepherds. I will claim my sheep from them and put a stop to their shepherding my sheep so that they may no longer pasture themselves. I will save my sheep, that they may no longer be food for their mouths.

ESV
10. Thus says the Lord GOD, Behold, I am against the shepherds, and I will require my sheep at their hand and put a stop to their feeding the sheep. No longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, that they may not be food for them.

RV
10. Thus saith the Lord GOD: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be meat for them.

RSV
10. Thus says the Lord GOD, Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and put a stop to their feeding the sheep; no longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, that they may not be food for them.

NKJV
10. 'Thus says the Lord GOD: "Behold, I [am] against the shepherds, and I will require My flock at their hand; I will cause them to cease feeding the sheep, and the shepherds shall feed themselves no more; for I will deliver My flock from their mouths, that they may no longer be food for them."

MKJV
10. So says the Lord Jehovah: Behold, I am against the shepherds, and I will require My flock at their hand, and cause them to cease from feeding the flock. Nor shall the shepherds feed themselves any more; for I will deliver My flock from their mouth, and they will not be food to devour.

AKJV
10. Thus said the Lord GOD; Behold, I am against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be meat for them.

NRSV
10. Thus says the Lord GOD, I am against the shepherds; and I will demand my sheep at their hand, and put a stop to their feeding the sheep; no longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, so that they may not be food for them.

NIV
10. This is what the Sovereign LORD says: I am against the shepherds and will hold them accountable for my flock. I will remove them from tending the flock so that the shepherds can no longer feed themselves. I will rescue my flock from their mouths, and it will no longer be food for them.

NIRV
10. The Lord and King says, "I am against the shepherds. I will hold them accountable for my flock. I will stop them from taking care of the flock. Then they will not be able to feed themselves anymore. I will save my flock from their mouths. My sheep will no longer be food for them." ' "

NLT
10. This is what the Sovereign LORD says: I now consider these shepherds my enemies, and I will hold them responsible for what has happened to my flock. I will take away their right to feed the flock, and I will stop them from feeding themselves. I will rescue my flock from their mouths; the sheep will no longer be their prey.

MSG
10. "'Watch out! I'm coming down on the shepherds and taking my sheep back. They're fired as shepherds of my sheep. No more shepherds who just feed themselves! I'll rescue my sheep from their greed. They're not going to feed off my sheep any longer!

GNB
10. I, the Sovereign LORD, declare that I am your enemy. I will take my sheep away from you and never again let you be their shepherds; never again will I let you take care only of yourselves. I will rescue my sheep from you and not let you eat them.

NET
10. This is what the sovereign LORD says: Look, I am against the shepherds, and I will demand my sheep from their hand. I will no longer let them be shepherds; the shepherds will not feed themselves anymore. I will rescue my sheep from their mouth, so that they will no longer be food for them.

ERVEN
10. The Lord says, "I am against the shepherds. I will demand my sheep from them. I will fire them. They will not be my shepherds anymore. Then the shepherds will not be able to feed themselves, and I will save my flock from their mouths. Then my sheep will not be food for them."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 31
  • கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
  • ERVTA

    கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”
  • IRVTA

    யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு.
  • ECTA

    தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.
  • RCTA

    ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.
  • OCVTA

    ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.
  • KJV

    Thus saith the Lord GOD; Behold, I am against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be meat for them.
  • AMP

    Thus says the Lord God: Behold, I am against the shepherds, and I will require My sheep at their hand and cause them to cease feeding the sheep, neither shall the shepherds feed themselves any more. I will rescue My sheep from their mouths, that they may not be food for them.
  • KJVP

    Thus H3541 saith H559 VQQ3MS the Lord H136 EDS GOD H3069 ; Behold H2009 , I am against H413 PREP the shepherds H7462 ; and I will require H1875 my flock H6629 at their hand H3027 , and cause them to cease H7673 from feeding H7462 the flock H6629 NMS ; neither H3808 W-NPAR shall the shepherds H7462 VQY3MP feed H7462 themselves any more H5750 ADV ; for I will deliver H5337 my flock H6629 from their mouth H6310 M-CMS-3MP , that they may not H3808 W-NPAR be H1961 meat H402 L-NFS for them .
  • YLT

    Thus said the Lord Jehovah: Lo, I am against the shepherds, And have required My flock from their hand, And caused them to cease from feeding the flock, And no more do the shepherds feed themselves, And I have delivered My flock from their mouth, And they are not to them for food.
  • ASV

    Thus saith the Lord Jehovah: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.
  • WEB

    Thus says the Lord Yahweh: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.
  • NASB

    Thus says the Lord GOD: I swear I am coming against these shepherds. I will claim my sheep from them and put a stop to their shepherding my sheep so that they may no longer pasture themselves. I will save my sheep, that they may no longer be food for their mouths.
  • ESV

    Thus says the Lord GOD, Behold, I am against the shepherds, and I will require my sheep at their hand and put a stop to their feeding the sheep. No longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, that they may not be food for them.
  • RV

    Thus saith the Lord GOD: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be meat for them.
  • RSV

    Thus says the Lord GOD, Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and put a stop to their feeding the sheep; no longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, that they may not be food for them.
  • NKJV

    'Thus says the Lord GOD: "Behold, I am against the shepherds, and I will require My flock at their hand; I will cause them to cease feeding the sheep, and the shepherds shall feed themselves no more; for I will deliver My flock from their mouths, that they may no longer be food for them."
  • MKJV

    So says the Lord Jehovah: Behold, I am against the shepherds, and I will require My flock at their hand, and cause them to cease from feeding the flock. Nor shall the shepherds feed themselves any more; for I will deliver My flock from their mouth, and they will not be food to devour.
  • AKJV

    Thus said the Lord GOD; Behold, I am against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be meat for them.
  • NRSV

    Thus says the Lord GOD, I am against the shepherds; and I will demand my sheep at their hand, and put a stop to their feeding the sheep; no longer shall the shepherds feed themselves. I will rescue my sheep from their mouths, so that they may not be food for them.
  • NIV

    This is what the Sovereign LORD says: I am against the shepherds and will hold them accountable for my flock. I will remove them from tending the flock so that the shepherds can no longer feed themselves. I will rescue my flock from their mouths, and it will no longer be food for them.
  • NIRV

    The Lord and King says, "I am against the shepherds. I will hold them accountable for my flock. I will stop them from taking care of the flock. Then they will not be able to feed themselves anymore. I will save my flock from their mouths. My sheep will no longer be food for them." ' "
  • NLT

    This is what the Sovereign LORD says: I now consider these shepherds my enemies, and I will hold them responsible for what has happened to my flock. I will take away their right to feed the flock, and I will stop them from feeding themselves. I will rescue my flock from their mouths; the sheep will no longer be their prey.
  • MSG

    "'Watch out! I'm coming down on the shepherds and taking my sheep back. They're fired as shepherds of my sheep. No more shepherds who just feed themselves! I'll rescue my sheep from their greed. They're not going to feed off my sheep any longer!
  • GNB

    I, the Sovereign LORD, declare that I am your enemy. I will take my sheep away from you and never again let you be their shepherds; never again will I let you take care only of yourselves. I will rescue my sheep from you and not let you eat them.
  • NET

    This is what the sovereign LORD says: Look, I am against the shepherds, and I will demand my sheep from their hand. I will no longer let them be shepherds; the shepherds will not feed themselves anymore. I will rescue my sheep from their mouth, so that they will no longer be food for them.
  • ERVEN

    The Lord says, "I am against the shepherds. I will demand my sheep from them. I will fire them. They will not be my shepherds anymore. Then the shepherds will not be able to feed themselves, and I will save my flock from their mouths. Then my sheep will not be food for them."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References