தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்தர்
TOV
11. யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

ERVTA
11. “மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.

IRVTA
11. யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

ECTA
11. மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும்மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்; இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர்

RCTA
11. ஆண், பெண் யாரேனும் அழைப்பின்றி அரசரின் உள்முற்றத்தில் நுழையத் துணிந்தால், அவர்கள் உயிர்பிழைக்கும்படி அரசர் அவர்கள் மீது கருணை கொண்டு தம் பொற் செங்கோலை நீட்டிக் காப்பாற்றினாலொழிய, உடனே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டு. இது அரசரின் எல்லாப் பணியாளருக்கும் இந்நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் தெரியுமே. இந்த முப்பது நாளும் அரசர் என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் எப்படி நான் அவரிடம் போவது?" என்று சொல்லச் சொன்னாள்.

OCVTA
11. “அரசனால் அழைக்கப்படாமல் அவருடைய உள் மண்டபத்துக்குள் அவரை நெருங்கி வருகிற, எந்த ஆணையோ பெண்ணையோ குறித்து, அரச சட்டம் ஒன்று உண்டு. அப்படி நெருங்கி வருகிற அந்த ஆள் கொல்லப்படவேண்டும் என்பதே அந்தச் சட்டம். அரசரின் எல்லா அதிகாரிகளும் அரசருடைய மாகாணத்திலுள்ள மக்களும் இதை அறிவார்கள். அரசன் தனது தங்கச் செங்கோலை அந்த ஆளிடம் நீட்டி, அவனுடைய உயிரைத் தப்புவித்தால் மட்டுமே அந்த ஆள் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவான். நானோ அரசனிடம் போகும்படி அழைக்கப்பட்டு முப்பது நாட்கள் ஆகிவிட்டன” என்றாள்.



KJV
11. All the king’s servants, and the people of the king’s provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, [there is] one law of his to put [him] to death, except such to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.

AMP
11. All the king's servants and the people of the king's provinces know that any person, be it man or woman, who shall go into the inner court to the king without being called shall be put to death; there is but one law for him, except [him] to whom the king shall hold out the golden scepter, that he may live. But I have not been called to come to the king for these thirty days.

KJVP
11. All H3605 NMS the king H4428 D-NMS \'s servants H5650 , and the people H5971 of the king H4428 D-NMS \'s provinces H4082 , do know H3045 , that H834 RPRO whosoever H3605 NMS , whether H834 RPRO man H376 NMS or woman H802 , shall come H935 VQY3MS unto H413 PREP the king H4428 D-NMS into H413 PREP the inner H6442 court H2691 , who H834 RPRO is not H3808 ADV called H7121 VNY3MS , [ there ] [ is ] one H259 OFS law H1881 of his to put [ him ] to death H4191 , except H905 such to whom H834 RPRO the king H4428 D-NMS shall hold out H3447 the golden H2091 scepter H8275 , that he may live H2421 : but I H589 W-PPRO-1MS have not H3808 NADV been called H7121 to come in H935 L-VQFC unto H413 PREP the king H4428 D-NMS these H2088 DPRO thirty H7970 days H3117 NMS .

YLT
11. `All servants of the king, and people of the provinces of the king, do know that any man and woman, who cometh in unto the king, unto the inner court, who is not called -- one law [of] his [is] to put [them] to death, apart from him to whom the king holdeth out the golden sceptre, then he hath lived; and I -- I have not been called to come in unto the king these thirty days.`

ASV
11. All the kings servants, and the people of the kings provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except those to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.

WEB
11. All the king's servants, and the people of the king's provinces, do know, that whoever, whether man or woman, shall come to the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except those to whom the king shall hold out the golden scepter, that he may live: but I have not been called to come in to the king these thirty days.

NASB
11. "All the servants of the king and the people of his provinces know that any man or woman who goes to the king in the inner court without being summoned, suffers the automatic penalty of death, unless the king extends to him the golden scepter, thus sparing his life. Now as for me, I have not been summoned to the king for thirty days."

ESV
11. "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law- to be put to death, except the one to whom the king holds out the golden scepter so that he may live. But as for me, I have not been called to come in to the king these thirty days."

RV
11. All the king-s servants, and the people of the king-s provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except such to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.

RSV
11. "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law; all alike are to be put to death, except the one to whom the king holds out the golden scepter that he may live. And I have not been called to come in to the king these thirty days."

NKJV
11. "All the king's servants and the people of the king's provinces know that any man or woman who goes into the inner court to the king, who has not been called, [he has] but one law: put [all] to death, except the one to whom the king holds out the golden scepter, that he may live. Yet I myself have not been called to go in to the king these thirty days."

MKJV
11. And the king's servants and the people of the king's provinces know that whoever, whether man or woman, shall come to the king into the inner court, who is not called, there is one law of his, execution, except such to whom the king shall hold out the golden scepter so that he may live. But I have not been called to come in to the king these thirty days.

AKJV
11. All the king's servants, and the people of the king's provinces, do know, that whoever, whether man or women, shall come to the king into the inner court, who is not called, there is one law of his to put him to death, except such to whom the king shall hold out the golden scepter, that he may live: but I have not been called to come in to the king these thirty days.

NRSV
11. "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law-- all alike are to be put to death. Only if the king holds out the golden scepter to someone, may that person live. I myself have not been called to come in to the king for thirty days."

NIV
11. "All the king's officials and the people of the royal provinces know that for any man or woman who approaches the king in the inner court without being summoned the king has but one law: that he be put to death. The only exception to this is for the king to extend the gold sceptre to him and spare his life. But thirty days have passed since I was called to go to the king."

NIRV
11. "There is a certain law that everyone knows about. All of the king's officials know about it. The people in the royal territories know about it. It applies to any man or woman who approaches the king in the inner courtyard without being sent for. It says they must be put to death. But there is a way out. Suppose the king reaches out his gold rod toward them. Then their lives will be spared. But 30 days have gone by since the king sent for me."

NLT
11. "All the king's officials and even the people in the provinces know that anyone who appears before the king in his inner court without being invited is doomed to die unless the king holds out his gold scepter. And the king has not called for me to come to him for thirty days."

MSG
11. "Everyone who works for the king here, and even the people out in the provinces, knows that there is a single fate for every man or woman who approaches the king without being invited: death. The one exception is if the king extends his gold scepter; then he or she may live. And it's been thirty days now since I've been invited to come to the king."

GNB
11. "If anyone, man or woman, goes to the inner courtyard and sees the king without being summoned, that person must die. That is the law; everyone, from the king's advisers to the people in the provinces, knows that. There is only one way to get around this law: if the king holds out his gold scepter to someone, then that person's life is spared. But it has been a month since the king sent for me."

NET
11. "All the servants of the king and the people of the king's provinces know that there is only one law applicable to any man or woman who comes uninvited to the king in the inner court— that person will be put to death, unless the king extends to him the gold scepter, permitting him to be spared. Now I have not been invited to come to the king for some thirty days!"

ERVEN
11. "Mordecai, all the king's leaders, and all the people of the king's provinces know this: The king has one law for any man or woman who goes to the king without being called. That person must be put to death unless the king holds out his gold scepter to the person. If the king does this, that person's life will be saved. And I have not been called to go see the king for 30 days."



மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 17
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
  • யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
  • ERVTA

    “மொர்தெகாய் அரசனின் தலைவர்கள் அனைவரும் அரசனது நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் இதனை அறிவார்கள். அரசனிடம் ஒரு சட்டம் உள்ளது. அதாவது, ஒரு ஆணோ, பெண்ணோ அழைக்கப்படாமல் அரசனிடம் போகக்கூடாது. போனால், அவன் மரணத்திற்குள்ளாவான். அந்த ஆள் மீது அரசனது பொற் செங்கோல் நீட்டப்பட்டால் ஒழிய அவன் அச்சட்டத்திலிருந்து தப்பமுடியாது. அரசன் அவ்வாறு செய்தால், பிறகு அவனது உயிர் காப்பாற்றப்படும். 30 நாட்களாக நான் அரசனைப் போய் பார்க்க அழைக்கப்படவில்லை” என்று சொல்லச்சொன்னாள்.
  • IRVTA

    யாராவது அழைக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவிடம் வந்தால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படி அவர்களுக்கு நேராக ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு சட்டமுண்டு, இது ராஜாவின் எல்லா வேலைக்காரர்களுக்கும், ராஜாவுடைய நாடுகளிலுள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாட்களாக ராஜாவிடம் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.
  • ECTA

    மன்னரால் அழைப்புப் பெறாத ஆண், பெண் எவரும்மன்னரின் உள்முற்றத்திற்குச் சென்றால் கொல்லப்படுவர் என்பதும், யாருக்கு மன்னர் தம் பொற்செங்கோலை நீட்டுகிறாரோ அவரே பிழைப்பார் என்பதும் அரச நியமம்; இதனை மன்னரின் அனைத்து ஊழியர்களும் மாநில மக்கள் அனைவரும் அறிவர்
  • RCTA

    ஆண், பெண் யாரேனும் அழைப்பின்றி அரசரின் உள்முற்றத்தில் நுழையத் துணிந்தால், அவர்கள் உயிர்பிழைக்கும்படி அரசர் அவர்கள் மீது கருணை கொண்டு தம் பொற் செங்கோலை நீட்டிக் காப்பாற்றினாலொழிய, உடனே அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒரு சட்டம் உண்டு. இது அரசரின் எல்லாப் பணியாளருக்கும் இந்நாட்டின் எல்லாக் குடிகளுக்கும் தெரியுமே. இந்த முப்பது நாளும் அரசர் என்னை அழைக்கவில்லை. இந்நிலையில் எப்படி நான் அவரிடம் போவது?" என்று சொல்லச் சொன்னாள்.
  • OCVTA

    “அரசனால் அழைக்கப்படாமல் அவருடைய உள் மண்டபத்துக்குள் அவரை நெருங்கி வருகிற, எந்த ஆணையோ பெண்ணையோ குறித்து, அரச சட்டம் ஒன்று உண்டு. அப்படி நெருங்கி வருகிற அந்த ஆள் கொல்லப்படவேண்டும் என்பதே அந்தச் சட்டம். அரசரின் எல்லா அதிகாரிகளும் அரசருடைய மாகாணத்திலுள்ள மக்களும் இதை அறிவார்கள். அரசன் தனது தங்கச் செங்கோலை அந்த ஆளிடம் நீட்டி, அவனுடைய உயிரைத் தப்புவித்தால் மட்டுமே அந்த ஆள் இந்தச் சட்டத்திலிருந்து விலக்கப்படுவான். நானோ அரசனிடம் போகும்படி அழைக்கப்பட்டு முப்பது நாட்கள் ஆகிவிட்டன” என்றாள்.
  • KJV

    All the king’s servants, and the people of the king’s provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, there is one law of his to put him to death, except such to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.
  • AMP

    All the king's servants and the people of the king's provinces know that any person, be it man or woman, who shall go into the inner court to the king without being called shall be put to death; there is but one law for him, except him to whom the king shall hold out the golden scepter, that he may live. But I have not been called to come to the king for these thirty days.
  • KJVP

    All H3605 NMS the king H4428 D-NMS \'s servants H5650 , and the people H5971 of the king H4428 D-NMS \'s provinces H4082 , do know H3045 , that H834 RPRO whosoever H3605 NMS , whether H834 RPRO man H376 NMS or woman H802 , shall come H935 VQY3MS unto H413 PREP the king H4428 D-NMS into H413 PREP the inner H6442 court H2691 , who H834 RPRO is not H3808 ADV called H7121 VNY3MS , there is one H259 OFS law H1881 of his to put him to death H4191 , except H905 such to whom H834 RPRO the king H4428 D-NMS shall hold out H3447 the golden H2091 scepter H8275 , that he may live H2421 : but I H589 W-PPRO-1MS have not H3808 NADV been called H7121 to come in H935 L-VQFC unto H413 PREP the king H4428 D-NMS these H2088 DPRO thirty H7970 days H3117 NMS .
  • YLT

    `All servants of the king, and people of the provinces of the king, do know that any man and woman, who cometh in unto the king, unto the inner court, who is not called -- one law of his is to put them to death, apart from him to whom the king holdeth out the golden sceptre, then he hath lived; and I -- I have not been called to come in unto the king these thirty days.`
  • ASV

    All the kings servants, and the people of the kings provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except those to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.
  • WEB

    All the king's servants, and the people of the king's provinces, do know, that whoever, whether man or woman, shall come to the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except those to whom the king shall hold out the golden scepter, that he may live: but I have not been called to come in to the king these thirty days.
  • NASB

    "All the servants of the king and the people of his provinces know that any man or woman who goes to the king in the inner court without being summoned, suffers the automatic penalty of death, unless the king extends to him the golden scepter, thus sparing his life. Now as for me, I have not been summoned to the king for thirty days."
  • ESV

    "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law- to be put to death, except the one to whom the king holds out the golden scepter so that he may live. But as for me, I have not been called to come in to the king these thirty days."
  • RV

    All the king-s servants, and the people of the king-s provinces, do know, that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court, who is not called, there is one law for him, that he be put to death, except such to whom the king shall hold out the golden sceptre, that he may live: but I have not been called to come in unto the king these thirty days.
  • RSV

    "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law; all alike are to be put to death, except the one to whom the king holds out the golden scepter that he may live. And I have not been called to come in to the king these thirty days."
  • NKJV

    "All the king's servants and the people of the king's provinces know that any man or woman who goes into the inner court to the king, who has not been called, he has but one law: put all to death, except the one to whom the king holds out the golden scepter, that he may live. Yet I myself have not been called to go in to the king these thirty days."
  • MKJV

    And the king's servants and the people of the king's provinces know that whoever, whether man or woman, shall come to the king into the inner court, who is not called, there is one law of his, execution, except such to whom the king shall hold out the golden scepter so that he may live. But I have not been called to come in to the king these thirty days.
  • AKJV

    All the king's servants, and the people of the king's provinces, do know, that whoever, whether man or women, shall come to the king into the inner court, who is not called, there is one law of his to put him to death, except such to whom the king shall hold out the golden scepter, that he may live: but I have not been called to come in to the king these thirty days.
  • NRSV

    "All the king's servants and the people of the king's provinces know that if any man or woman goes to the king inside the inner court without being called, there is but one law-- all alike are to be put to death. Only if the king holds out the golden scepter to someone, may that person live. I myself have not been called to come in to the king for thirty days."
  • NIV

    "All the king's officials and the people of the royal provinces know that for any man or woman who approaches the king in the inner court without being summoned the king has but one law: that he be put to death. The only exception to this is for the king to extend the gold sceptre to him and spare his life. But thirty days have passed since I was called to go to the king."
  • NIRV

    "There is a certain law that everyone knows about. All of the king's officials know about it. The people in the royal territories know about it. It applies to any man or woman who approaches the king in the inner courtyard without being sent for. It says they must be put to death. But there is a way out. Suppose the king reaches out his gold rod toward them. Then their lives will be spared. But 30 days have gone by since the king sent for me."
  • NLT

    "All the king's officials and even the people in the provinces know that anyone who appears before the king in his inner court without being invited is doomed to die unless the king holds out his gold scepter. And the king has not called for me to come to him for thirty days."
  • MSG

    "Everyone who works for the king here, and even the people out in the provinces, knows that there is a single fate for every man or woman who approaches the king without being invited: death. The one exception is if the king extends his gold scepter; then he or she may live. And it's been thirty days now since I've been invited to come to the king."
  • GNB

    "If anyone, man or woman, goes to the inner courtyard and sees the king without being summoned, that person must die. That is the law; everyone, from the king's advisers to the people in the provinces, knows that. There is only one way to get around this law: if the king holds out his gold scepter to someone, then that person's life is spared. But it has been a month since the king sent for me."
  • NET

    "All the servants of the king and the people of the king's provinces know that there is only one law applicable to any man or woman who comes uninvited to the king in the inner court— that person will be put to death, unless the king extends to him the gold scepter, permitting him to be spared. Now I have not been invited to come to the king for some thirty days!"
  • ERVEN

    "Mordecai, all the king's leaders, and all the people of the king's provinces know this: The king has one law for any man or woman who goes to the king without being called. That person must be put to death unless the king holds out his gold scepter to the person. If the king does this, that person's life will be saved. And I have not been called to go see the king for 30 days."
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 17
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
×

Alert

×

Tamil Letters Keypad References