தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
2 நாளாகமம்
TOV
11. ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

ERVTA
11. ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.

IRVTA
11. ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

ECTA
11. அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.

RCTA
11. ஆசா தன் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, வலியோரை எதிர்த்து நிற்கும் எளியோரைக் காப்பவர் நீர் ஒருவரே! எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்களுக்குத் துணையாக வாரும். ஏனெனில் உம்மிடத்திலும் உமது திருப்பெயரிலும் நாங்கள் நம்பிக்கை வைத்தே இப்பெரும் படையை எதிர்த்து வந்துள்ளோம். நீரே எங்கள் கடவுள். உம்மை எந்த மனிதனும் மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.

OCVTA
11. அப்பொழுது ஆசா தன் இறைவனாகிய யெகோவாவை கூப்பிட்டு, “யெகோவாவே, வலிமைமிக்கவனுக்கு எதிராய், வலிமையற்றவனுக்கு உதவிசெய்ய உம்மைப்போல் வேறு யாருமில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவாவே எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். உமது பெயரிலேயே நாங்கள் இந்தப் பெரிய படைக்கு எதிராய் வந்திருக்கிறோம். யெகோவாவே நீரே எங்கள் இறைவன்; உம்மை மனிதன் எதிர்த்து மேற்கொள்ள நீர் அனுமதிக்காதேயும்” என்று சொன்னான்.



KJV
11. And Asa cried unto the LORD his God, and said, LORD, [it is] nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou [art] our God; let not man prevail against thee.

AMP
11. Asa cried to the Lord his God, O Lord, there is none besides You to help, and it makes no difference to You whether the one You help is mighty or powerless. Help us, O Lord our God! For we rely on You, and we go against this multitude in Your name. O Lord, You are our God; let no man prevail against You!

KJVP
11. And Asa H609 cried H7121 W-VQY3MS unto H413 PREP the LORD H3068 EDS his God H430 CMP-3MS , and said H559 W-VQY3MS , LORD H3068 EDS , [ it ] [ is ] nothing H369 ADV with H5973 PREP-2MS thee to help H5826 , whether H996 PREP with many H7227 AMS , or with them that have no H369 power H3581 CMS : help H5826 us , O LORD H3068 EDS our God H430 ; for H3588 CONJ we rest H8172 on H5921 PREP thee , and in thy name H8034 we go H935 against H5921 PREP this H2088 D-PMS multitude H1995 . O LORD H3068 EDS , thou H859 PPRO-2MS [ art ] our God H430 ; let not H408 NPAR man H582 prevail H6113 VQY3MS against H5973 PREP-2MS thee .

YLT
11. And Asa calleth unto Jehovah his God, and saith, `Jehovah! it is nothing with Thee to help, between the mighty and those who have no power; help us, O Jehovah, our God, for on Thee we have leant, and in Thy name we have come against this multitude; O Jehovah, our God thou [art]; let him not prevail with Thee -- mortal man!

ASV
11. And Asa cried unto Jehovah his God, and said, Jehovah, there is none besides thee to help, between the mighty and him that hath no strength: help us, O Jehovah our God; for we rely on thee, and in thy name are we come against this multitude. O Jehovah, thou art our God; let not man prevail against thee.

WEB
11. Asa cried to Yahweh his God, and said, Yahweh, there is none besides you to help, between the mighty and him who has no strength: help us, Yahweh our God; for we rely on you, and in your name are we come against this multitude. Yahweh, you are our God; don't let man prevail against you.

NASB
11. And so the LORD defeated the Ethiopians before Asa and Judah, and they fled.

ESV
11. And Asa cried to the LORD his God, "O LORD, there is none like you to help, between the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this multitude. O LORD, you are our God; let not man prevail against you."

RV
11. And Asa cried unto the LORD his God, and said, LORD, there is none beside thee to help, between the mighty and him that hath no strength: help us, O LORD our God; for we rely on thee, and in thy name are we come against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee;

RSV
11. And Asa cried to the LORD his God, "O LORD, there is none like thee to help, between the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on thee, and in thy name we have come against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee."

NKJV
11. And Asa cried out to the LORD his God, and said, "LORD, [it is] nothing for You to help, whether with many or with those who have no power; help us, O LORD our God, for we rest on You, and in Your name we go against this multitude. O LORD, You [are] our God; do not let man prevail against You!"

MKJV
11. And Asa cried to Jehovah his God and said, Jehovah, it is nothing with You to help, whether with many or with him who has no power. Help us, O Jehovah our God, for we rest on You, and in Your name we go against this multitude. O Jehovah, You are our God. Do not let man prevail against You.

AKJV
11. And Asa cried to the LORD his God, and said, LORD, it is nothing with you to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on you, and in your name we go against this multitude. O LORD, you are our God; let no man prevail against you.

NRSV
11. Asa cried to the LORD his God, "O LORD, there is no difference for you between helping the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this multitude. O LORD, you are our God; let no mortal prevail against you."

NIV
11. Then Asa called to the LORD his God and said, "LORD, there is no-one like you to help the powerless against the mighty. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this vast army. O LORD, you are our God; do not let man prevail against you."

NIRV
11. Then Asa called out to the Lord his God. He said, "Lord, there isn't anyone like you. You help the weak against the strong. Lord our God, help us. We trust in you. In your name we have come out to fight against this huge army. Lord, you are our God. Don't let mere men win the battle over you."

NLT
11. Then Asa cried out to the LORD his God, "O LORD, no one but you can help the powerless against the mighty! Help us, O LORD our God, for we trust in you alone. It is in your name that we have come against this vast horde. O LORD, you are our God; do not let mere men prevail against you!"

MSG
11. Then Asa prayed to GOD, "O GOD, you aren't impressed by numbers or intimidated by a show of force once you decide to help: Help us, O GOD; we have come out to meet this huge army because we trust in you and who you are. Don't let mere mortals stand against you!"

GNB
11. Asa prayed to the LORD his God, "O LORD, you can help a weak army as easily as a powerful one. Help us now, O LORD our God, because we are relying on you, and in your name we have come out to fight against this huge army. LORD, you are our God; no one can hope to defeat you."

NET
11. Asa prayed to the LORD his God: "O LORD, there is no one but you who can help the weak when they are vastly outnumbered. Help us, O LORD our God, for we rely on you and have marched on your behalf against this huge army. O LORD our God, don't let men prevail against you!"

ERVEN
11. Asa called out to the Lord his God and said, "Lord, only you can help weak people against strong people! Help us, Lord our God! We depend on you. We fight against this large army in your name. Lord, you are our God! Don't let anyone win against you!"



மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
  • ERVTA

    ஆசா தனது தேவனாகிய கர்த்தரை அழைத்து, “கர்த்தாவே, பலமானவர்களை எதிர்க்கும் பலவீனர்களுக்கு உதவ உம்மால் தான் முடியும்! எங்களுக்கு உதவும்! எங்கள் தேவனாகிய கர்த்தாவே! நாங்கள் உம்மையேச் சார்ந்துள்ளோம். உமது பேரால் இப்பெரும் படையோடு போரிடப்போகிறோம். கர்த்தாவே, நீர் எங்கள் தேவன். உமக்கு எதிராக எவரையும் வெல்லும்படிவிடாதீர்!” என்றான்.
  • IRVTA

    ஆசா தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: யெகோவாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலமில்லாதவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய யெகோவாவே, எங்களுக்குத் துணையாக நில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; யெகோவாவே, நீர் எங்கள் தேவன்; மனிதன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.
  • ECTA

    அப்பொழுது, ஆசா தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்! எம்மனிதனும் உம்மை மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.
  • RCTA

    ஆசா தன் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டு, "ஆண்டவரே, வலியோரை எதிர்த்து நிற்கும் எளியோரைக் காப்பவர் நீர் ஒருவரே! எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, எங்களுக்குத் துணையாக வாரும். ஏனெனில் உம்மிடத்திலும் உமது திருப்பெயரிலும் நாங்கள் நம்பிக்கை வைத்தே இப்பெரும் படையை எதிர்த்து வந்துள்ளோம். நீரே எங்கள் கடவுள். உம்மை எந்த மனிதனும் மேற்கொள்ள விடாதீர்" என்று மன்றாடினான்.
  • OCVTA

    அப்பொழுது ஆசா தன் இறைவனாகிய யெகோவாவை கூப்பிட்டு, “யெகோவாவே, வலிமைமிக்கவனுக்கு எதிராய், வலிமையற்றவனுக்கு உதவிசெய்ய உம்மைப்போல் வேறு யாருமில்லை. எங்கள் இறைவனாகிய யெகோவாவே எங்களுக்கு உதவிசெய்யும். ஏனெனில் நாங்கள் உம்மையே நம்பியிருக்கிறோம். உமது பெயரிலேயே நாங்கள் இந்தப் பெரிய படைக்கு எதிராய் வந்திருக்கிறோம். யெகோவாவே நீரே எங்கள் இறைவன்; உம்மை மனிதன் எதிர்த்து மேற்கொள்ள நீர் அனுமதிக்காதேயும்” என்று சொன்னான்.
  • KJV

    And Asa cried unto the LORD his God, and said, LORD, it is nothing with thee to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on thee, and in thy name we go against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee.
  • AMP

    Asa cried to the Lord his God, O Lord, there is none besides You to help, and it makes no difference to You whether the one You help is mighty or powerless. Help us, O Lord our God! For we rely on You, and we go against this multitude in Your name. O Lord, You are our God; let no man prevail against You!
  • KJVP

    And Asa H609 cried H7121 W-VQY3MS unto H413 PREP the LORD H3068 EDS his God H430 CMP-3MS , and said H559 W-VQY3MS , LORD H3068 EDS , it is nothing H369 ADV with H5973 PREP-2MS thee to help H5826 , whether H996 PREP with many H7227 AMS , or with them that have no H369 power H3581 CMS : help H5826 us , O LORD H3068 EDS our God H430 ; for H3588 CONJ we rest H8172 on H5921 PREP thee , and in thy name H8034 we go H935 against H5921 PREP this H2088 D-PMS multitude H1995 . O LORD H3068 EDS , thou H859 PPRO-2MS art our God H430 ; let not H408 NPAR man H582 prevail H6113 VQY3MS against H5973 PREP-2MS thee .
  • YLT

    And Asa calleth unto Jehovah his God, and saith, `Jehovah! it is nothing with Thee to help, between the mighty and those who have no power; help us, O Jehovah, our God, for on Thee we have leant, and in Thy name we have come against this multitude; O Jehovah, our God thou art; let him not prevail with Thee -- mortal man!
  • ASV

    And Asa cried unto Jehovah his God, and said, Jehovah, there is none besides thee to help, between the mighty and him that hath no strength: help us, O Jehovah our God; for we rely on thee, and in thy name are we come against this multitude. O Jehovah, thou art our God; let not man prevail against thee.
  • WEB

    Asa cried to Yahweh his God, and said, Yahweh, there is none besides you to help, between the mighty and him who has no strength: help us, Yahweh our God; for we rely on you, and in your name are we come against this multitude. Yahweh, you are our God; don't let man prevail against you.
  • NASB

    And so the LORD defeated the Ethiopians before Asa and Judah, and they fled.
  • ESV

    And Asa cried to the LORD his God, "O LORD, there is none like you to help, between the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this multitude. O LORD, you are our God; let not man prevail against you."
  • RV

    And Asa cried unto the LORD his God, and said, LORD, there is none beside thee to help, between the mighty and him that hath no strength: help us, O LORD our God; for we rely on thee, and in thy name are we come against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee;
  • RSV

    And Asa cried to the LORD his God, "O LORD, there is none like thee to help, between the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on thee, and in thy name we have come against this multitude. O LORD, thou art our God; let not man prevail against thee."
  • NKJV

    And Asa cried out to the LORD his God, and said, "LORD, it is nothing for You to help, whether with many or with those who have no power; help us, O LORD our God, for we rest on You, and in Your name we go against this multitude. O LORD, You are our God; do not let man prevail against You!"
  • MKJV

    And Asa cried to Jehovah his God and said, Jehovah, it is nothing with You to help, whether with many or with him who has no power. Help us, O Jehovah our God, for we rest on You, and in Your name we go against this multitude. O Jehovah, You are our God. Do not let man prevail against You.
  • AKJV

    And Asa cried to the LORD his God, and said, LORD, it is nothing with you to help, whether with many, or with them that have no power: help us, O LORD our God; for we rest on you, and in your name we go against this multitude. O LORD, you are our God; let no man prevail against you.
  • NRSV

    Asa cried to the LORD his God, "O LORD, there is no difference for you between helping the mighty and the weak. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this multitude. O LORD, you are our God; let no mortal prevail against you."
  • NIV

    Then Asa called to the LORD his God and said, "LORD, there is no-one like you to help the powerless against the mighty. Help us, O LORD our God, for we rely on you, and in your name we have come against this vast army. O LORD, you are our God; do not let man prevail against you."
  • NIRV

    Then Asa called out to the Lord his God. He said, "Lord, there isn't anyone like you. You help the weak against the strong. Lord our God, help us. We trust in you. In your name we have come out to fight against this huge army. Lord, you are our God. Don't let mere men win the battle over you."
  • NLT

    Then Asa cried out to the LORD his God, "O LORD, no one but you can help the powerless against the mighty! Help us, O LORD our God, for we trust in you alone. It is in your name that we have come against this vast horde. O LORD, you are our God; do not let mere men prevail against you!"
  • MSG

    Then Asa prayed to GOD, "O GOD, you aren't impressed by numbers or intimidated by a show of force once you decide to help: Help us, O GOD; we have come out to meet this huge army because we trust in you and who you are. Don't let mere mortals stand against you!"
  • GNB

    Asa prayed to the LORD his God, "O LORD, you can help a weak army as easily as a powerful one. Help us now, O LORD our God, because we are relying on you, and in your name we have come out to fight against this huge army. LORD, you are our God; no one can hope to defeat you."
  • NET

    Asa prayed to the LORD his God: "O LORD, there is no one but you who can help the weak when they are vastly outnumbered. Help us, O LORD our God, for we rely on you and have marched on your behalf against this huge army. O LORD our God, don't let men prevail against you!"
  • ERVEN

    Asa called out to the Lord his God and said, "Lord, only you can help weak people against strong people! Help us, Lord our God! We depend on you. We fight against this large army in your name. Lord, you are our God! Don't let anyone win against you!"
மொத்தம் 15 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

Tamil Letters Keypad References