தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
ERVTA
7. சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், "பூமி முழுவதும் போங்கள்" என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.

TOV
7. சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.

IRVTA
7. சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.

ECTA
7. வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள்" என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.

RCTA
7. கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 15 Verses, Current Verse 7 of Total Verses 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  • சிவப்புப் புள்ளிகளையுடைய குதிரைகள் புறப்பட்டுப்போய் பூமியில் அவைகளுக்கான பகுதிகளைக் காண ஆவலாய் இருந்தன. எனவே தூதன் அவைகளிடம், "பூமி முழுவதும் போங்கள்" என்றான். எனவே அவை பூமியில் தங்கள் பகுதிகளில் நடந்து சென்றன.
  • TOV

    சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
  • IRVTA

    சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
  • ECTA

    வலிமையான குதிரைகள் புறப்பட்டுச் சென்று உலகெங்கும் சுற்றிவருவதற்குத் துடித்தன. அப்போது அவர், "போய் உலகைச் சுற்றி வாருங்கள்" என்றார். அவ்வாறே அவை உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
  • RCTA

    கொழுத்த குதிரைகள் வெளிப்பட்டதும், உலகெங்கும் சுற்றி வரத் துடித்தன; அப்போது அவர், "போய்ச் சுற்றி வாருங்கள்" என்றார். உடனே கிளம்பி உலகெங்கும் சுற்றித் திரிந்தன.
Total 15 Verses, Current Verse 7 of Total Verses 15
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
×

Alert

×

tamil Letters Keypad References