ERVTA
5. அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
TOV
5. தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.
IRVTA
5. தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாக இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கத்தக்க நல்லகாரியங்களைப் போதிக்கிறவர்களுமாக இருக்கவும் முதிர்வயதுள்ள பெண்களுக்குப் புத்திசொல்லு.
ECTA
5. கட்டுப்பாடும் கற்பும் உள்ளவர்களாய் வீட்டுவேலைகளைச் செவ்வனே செய்பவர்களாய்த் தங்கள் கணவருக்குப் பணிந்திருப்பார்கள். அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
RCTA
5. தங்கள் வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டு விவேகம், கற்பு, இரக்கமனம், கணவர்க்குப் பணிவு ஆகிய நற்பண்புகளைக் கொண்டவர்களாய் இருக்கும்படி அவ்வயதான பெண்கள் கற்பிப்பார்களாக. அப்பொழுதுதான் கடவுளுடைய வார்த்தை பழிப்புக்குள்ளாகாது.
OCVTA
5. அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள்.
KJV
5. [To be] discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
AMP
5. To be self-controlled, chaste, homemakers, good-natured (kindhearted), adapting and subordinating themselves to their husbands, that the word of God may not be exposed to reproach (blasphemed or discredited).
KJVP
5. [ To be ] discreet G4998 A-APF , chaste G53 A-APF , keepers at home G3626 A-APF , good G18 A-APF , obedient G5293 V-PPP-APF to their own G2398 A-DPM husbands G435 N-DPM , that G2443 CONJ the G3588 T-NSM word G3056 N-NSM of God G2316 N-GSM be not G3361 PRT-N blasphemed G987 V-PPS-3S .
YLT
5. sober, pure, keepers of [their own] houses, good, subject to their own husbands, that the word of God may not be evil spoken of.
ASV
5. to be sober-minded, chaste, workers at home, kind, being in subjection to their own husbands, that the word of God be not blasphemed:
WEB
5. to be sober-minded, chaste, workers at home, kind, being in subjection to their own husbands, that God's word may not be blasphemed.
NASB
5. to be self-controlled, chaste, good homemakers, under the control of their husbands, so that the word of God may not be discredited.
ESV
5. to be self-controlled, pure, working at home, kind, and submissive to their own husbands, that the word of God may not be reviled.
RV
5. {cf15i to be} soberminded, chaste, workers at home, kind, being in subjection to their own husbands, that the word of God be not blasphemed:
RSV
5. to be sensible, chaste, domestic, kind, and submissive to their husbands, that the word of God may not be discredited.
NKJV
5. to be discreet, chaste, homemakers, good, obedient to their own husbands, that the word of God may not be blasphemed.
MKJV
5. to be discreet, chaste, keepers at home, good, subject to their own husbands, that the Word of God may not be blasphemed.
AKJV
5. To be discreet, chaste, keepers at home, good, obedient to their own husbands, that the word of God be not blasphemed.
NRSV
5. to be self-controlled, chaste, good managers of the household, kind, being submissive to their husbands, so that the word of God may not be discredited.
NIV
5. to be self-controlled and pure, to be busy at home, to be kind, and to be subject to their husbands, so that no-one will malign the word of God.
NIRV
5. The younger women must control themselves. They must be pure. They must take good care of their homes. They must be kind. They must follow the lead of their husbands. Then no one will be able to speak evil things against God's word.
NLT
5. to live wisely and be pure, to work in their homes, to do good, and to be submissive to their husbands. Then they will not bring shame on the word of God.
MSG
5. be virtuous and pure, keep a good house, be good wives. We don't want anyone looking down on God's Message because of their behavior.
GNB
5. to be self-controlled and pure, and to be good housewives who submit themselves to their husbands, so that no one will speak evil of the message that comes from God.
NET
5. to be self-controlled, pure, fulfilling their duties at home, kind, being subject to their own husbands, so that the message of God may not be discredited.
ERVEN
5. They will teach them to be wise and pure, to take care of their homes, to be kind, and to be willing to serve their husbands. Then no one will be able to criticize the teaching God gave us.