தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உன்னதப்பாட்டு
ERVTA
1. இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.

TOV
1. ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.

IRVTA
1. {சூலமித்தியாள் புகழப்படுதல்} [PS] இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் [QBR] மிகவும் அழகாக இருக்கிறது; [QBR] உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க [QBR] தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. [QBR]

ECTA
1. அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!

RCTA
1. தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 13 Verses, Current Verse 1 of Total Verses 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
  • TOV

    ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது.
  • IRVTA

    {சூலமித்தியாள் புகழப்படுதல்} PS இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள்
    மிகவும் அழகாக இருக்கிறது;
    உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க
    தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது.
  • ECTA

    அரசிள மகளே! காலணி அணிந்த உன் மெல்லடிகள் எத்துணை அழகு! உன் தொடைகளின் வளைவுகள் அணிகலனுக்கு இணை! கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!
  • RCTA

    தலைமகன்: இரண்டு சேனைகளுக்கிடையில் ஆடும் நாட்டியத்தைப் போல் சூலமித்தியை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்? அரசிளம் கன்னிப் பென்னே! மிதியடியணிந்த உன் மெல்லடிகள் எவ்வளவு அழகுள்ளவை! வளைந்த உன் இடை கைதேர்ந்த பொற்கொல்லனால் செய்யப்பட்ட கழுத்தணிக்கு ஒப்பானது.
Total 13 Verses, Current Verse 1 of Total Verses 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

tamil Letters Keypad References