தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
உன்னதப்பாட்டு
ERVTA
8. நீ எவ்வளவு அழகான பெண் என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய்தெரியும். மந்தையைப் பின்தொடர்ந்து போ. மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

TOV
8. ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.

IRVTA
8. பெண்களில் அழகு மிகுந்தவளே! [QBR] அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், [QBR] மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. [QBR]

ECTA
8. பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ; இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!

RCTA
8. (7) பாடகர்க்குழு: பெண்களுள் பேரழகியே, உனக்குத் தெரியாதாயின், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்து போய் இடையர்களின் கூடாரங்களுக்கு அருகிலே உன் ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடுக!



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 8 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17
  • நீ எவ்வளவு அழகான பெண் என்ன செய்ய வேண்டுமென்று உனக்கு நிச்சயமாய்தெரியும். மந்தையைப் பின்தொடர்ந்து போ. மேய்ப்பர்களின் கூடாரத்தினருகே இளம் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
  • TOV

    ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
  • IRVTA

    பெண்களில் அழகு மிகுந்தவளே!
    அதை நீ அறியவில்லையென்றால், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய்,
    மேய்ப்பர்களுடைய கூடாரங்களுக்கு அருகில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
  • ECTA

    பெண்களுக்குள் பேரழகியே, உனக்குத் தெரியாதெனில், மந்தையின் கால்சுவடுகளில் நீ தொடர்ந்துபோ; இடையர்களின் கூடாரங்களுக்கு அருகினிலே உன்னுடைய ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!
  • RCTA

    (7) பாடகர்க்குழு: பெண்களுள் பேரழகியே, உனக்குத் தெரியாதாயின், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்து போய் இடையர்களின் கூடாரங்களுக்கு அருகிலே உன் ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடுக!
Total 17 Verses, Current Verse 8 of Total Verses 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
17
×

Alert

×

tamil Letters Keypad References