ERVTA
5. எருசலேமின் மகள்களே, கேதார் மற்றும் சாலொமோனின் கூடாரங்களைப்போல நான் கறுப்பாகவும், அழகாகவும் இருக்கிறேன்.
TOV
5. எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன்.
IRVTA
5. எருசலேமின் பெண்களே! கேதாரின் [† கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல்] கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், அழகாக இருக்கிறேன்.
ECTA
5. எருசலேம் மங்கையரே, கறுப்பாய் இருப்பினும், நான் எழில்மிக்கவளே! கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்; சாலமோனின் எழில்திரைகளுக்கு இணையாவேன்.
RCTA
5. (4) முதற் கவிதை: தலைமகள்: யெருசலேமின் மங்கையரே, கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலமோனின் எழினிகளைப் போலவும் நான் கறுப்பாயினும் கட்டழகியே.
OCVTA
5. எருசலேமின் மங்கையரே, நான் [†அரேபியாவுடன் தொடர்புடைய இஸ்மயேல் பழங்குடியினரில் கேதரும் ஒருவர். இவர்கள் பொதுவாக கருப்பு கூடாரங்களில் வாழ்ந்தனர். இது இளம்பெண்ணின் கருப்பு தோலைக் குறிக்கிறது] கேதாரின் கூடாரங்களைப் போலவும், சாலொமோனின் [‡சாலொமோனின் அல்லது சல்மா.] திரைகளைப்போலவும் கருப்பாய் இருந்தாலும் அழகாகவே இருக்கிறேன்.
KJV
5. I [am] black, but comely, O ye daughters of Jerusalem, as the tents of Kedar, as the curtains of Solomon.
AMP
5. I am so black; but [you are] lovely and pleasant [the ladies assured her]. O you daughters of Jerusalem, [I am as dark] as the tents of [the Bedouin tribe] Kedar, like the [beautiful] curtains of Solomon!
KJVP
5. I H589 PPRO-1MS [ am ] black H7838 , but comely H5000 , O ye daughters H1323 CFP of Jerusalem H3389 , as the tents H168 of Kedar H6938 , as the curtains H3407 of Solomon H8010 .
YLT
5. Dark [am] I, and comely, daughters of Jerusalem, As tents of Kedar, as curtains of Solomon.
ASV
5. I am black, but comely, Oh ye daughters of Jerusalem, As the tents of Kedar, As the curtains of Solomon.
WEB
5. I am dark, but lovely, You daughters of Jerusalem, Like Kedar's tents, Like Solomon's curtains.
NASB
5. B I am as dark-- but lovely, O daughters of Jerusalem- As the tents of Kedar, as the curtains of Salma.
ESV
5. I am very dark, but lovely, O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of Solomon.
RV
5. I am black, but comely, O ye daughters of Jerusalem, as the tents of Kedar, as the curtains of Solomon.
RSV
5. I am very dark, but comely, O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of Solomon.
NKJV
5. I [am] dark, but lovely, O daughters of Jerusalem, Like the tents of Kedar, Like the curtains of Solomon.
MKJV
5. I am black, but comely, O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of Solomon.
AKJV
5. I am black, but comely, O you daughters of Jerusalem, as the tents of Kedar, as the curtains of Solomon.
NRSV
5. I am black and beautiful, O daughters of Jerusalem, like the tents of Kedar, like the curtains of Solomon.
NIV
5. Dark am I, yet lovely, O daughters of Jerusalem, dark like the tents of Kedar, like the tent curtains of Solomon.
NIRV
5. "Women of Jerusalem, my skin is dark but lovely. It is dark like the tents in Kedar. It's like the curtains of Solomon's tent.
NLT
5. I am dark but beautiful, O women of Jerusalem-- dark as the tents of Kedar, dark as the curtains of Solomon's tents.
MSG
5. I am weathered but still elegant, oh, dear sisters in Jerusalem, Weather-darkened like Kedar desert tents, time-softened like Solomon's Temple hangings.
GNB
5. Women of Jerusalem, I am dark but beautiful, dark as the desert tents of Kedar, but beautiful as the draperies in Solomon's palace.
NET
5. I am dark but lovely, O maidens of Jerusalem, dark like the tents of Qedar, lovely like the tent curtains of Salmah.
ERVEN
5. Daughters of Jerusalem, I am dark and beautiful, as black as the tents of Kedar and Salma.