தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
உன்னதப்பாட்டு
ERVTA
6. நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம். வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது. என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள். அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர். எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.

TOV
6. நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

IRVTA
6. நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.

ECTA
6. கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்; நான் கறுப்பானேன்; என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்; திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!

RCTA
6. (5) நான் கறுப்பாயிருக்கிறே னென்பதைக் கவனிக்காதீர்கள்; வெயிலால் தான் என் முகம் கன்றிப் போனது; என் தாயின் புதல்வர்கள் என் மேல் சினங் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; ஆனால் என் சொந்தத் தோட்டத்தை நான் காக்கவில்லை!

OCVTA
6. நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் [§சகோதரர்கள் அல்லது என் தாயின் மகன்கள்.] என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை [*திராட்சைத் தோட்டம் இளம்பெண்ணைக் குறிக்கிறது. இந்த உருவகம் அவளது உடல் தோற்றத்தை கவனித்துக்கொள்வதற்கான அவளது திறனைக் குறிக்கிறது.] என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது.



KJV
6. Look not upon me, because I [am] black, because the sun hath looked upon me: my mother’s children were angry with me; they made me the keeper of the vineyards; [but] mine own vineyard have I not kept.

AMP
6. [Please] do not look at me, [she said, for] I am swarthy. [I have worked out] in the sun and it has left its mark upon me. My stepbrothers were angry with me, and they made me keeper of the vineyards; but my own vineyard [my complexion] I have not kept.

KJVP
6. Look H7200 not H408 NPAR upon me , because I H589 [ am ] black H7840 , because the sun H8121 hath looked H7945 upon me : my mother H517 CFS-1MS \'s children H1121 were angry H2734 with me ; they made H7760 me the keeper H5201 of the vineyards H3754 ; [ but ] mine own H7945 vineyard H3754 have I not H3808 NADV kept H5201 .

YLT
6. Fear me not, because I [am] very dark, Because the sun hath scorched me, The sons of my mother were angry with me, They made me keeper of the vineyards, My vineyard -- my own -- I have not kept.

ASV
6. Look not upon me, because I am swarthy, Because the sun hath scorched me. My mothers sons were incensed against me; They made me keeper of the vineyards; But mine own vineyard have I not kept.

WEB
6. Don't stare at me because I am dark, Because the sun has scorched me. My mother's sons were angry with me. They made me keeper of the vineyards. I haven't kept my own vineyard.

NASB
6. Do not stare at me because I am swarthy, because the sun has burned me. My brothers have been angry with me; they charged me with the care of the vineyards: my own vineyard I have not cared for.

ESV
6. Do not gaze at me because I am dark, because the sun has looked upon me. My mother's sons were angry with me; they made me keeper of the vineyards, but my own vineyard I have not kept!

RV
6. Look not upon me, because I am swarthy, because the sun hath scorched me. My mother-s sons were incensed against me, they made me keeper of the vineyards; {cf15i but} mine own vineyard have I not kept.

RSV
6. Do not gaze at me because I am swarthy, because the sun has scorched me. My mother's sons were angry with me, they made me keeper of the vineyards; but, my own vineyard I have not kept!

NKJV
6. Do not look upon me, because I [am] dark, Because the sun has tanned me. My mother's sons were angry with me; They made me the keeper of the vineyards, [But] my own vineyard I have not kept. (TO HER BELOVED)

MKJV
6. Do not look on me, that I am black, that the sun has looked on me. My mother's sons were angry with me; they made me the keeper of the vineyards; but my vineyard I have not kept.

AKJV
6. Look not on me, because I am black, because the sun has looked on me: my mother's children were angry with me; they made me the keeper of the vineyards; but my own vineyard have I not kept.

NRSV
6. Do not gaze at me because I am dark, because the sun has gazed on me. My mother's sons were angry with me; they made me keeper of the vineyards, but my own vineyard I have not kept!

NIV
6. Do not stare at me because I am dark, because I am darkened by the sun. My mother's sons were angry with me and made me take care of the vineyards; my own vineyard I have neglected.

NIRV
6. Don't stare at me because I'm dark. The sun has made my skin look like this. My brothers burned with anger against me. They made me take care of the vineyards. I haven't even taken care of my own vineyard.

NLT
6. Don't stare at me because I am dark-- the sun has darkened my skin. My brothers were angry with me; they forced me to care for their vineyards, so I couldn't care for myself-- my own vineyard.

MSG
6. Don't look down on me because I'm dark, darkened by the sun's harsh rays. My brothers ridiculed me and sent me to work in the fields. They made me care for the face of the earth, but I had no time to care for my own face.

GNB
6. Don't look down on me because of my color, because the sun has tanned me. My brothers were angry with me and made me work in the vineyard. I had no time to care for myself.

NET
6. Do not stare at me because I am dark, for the sun has burned my skin. My brothers were angry with me; they made me the keeper of the vineyards. Alas, my own vineyard I could not keep!

ERVEN
6. Don't look at how dark I am, at how dark the sun has made me. My brothers were angry with me. They forced me to take care of their vineyards, so I could not take care of myself.



மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17
  • நான் எவ்வளவு கறுப்பென்று பார்க்கவேண்டாம். வெய்யில் என்னை இவ்வளவு கறுப்பாக்கிவிட்டது. என் சகோதரர்கள் என் மீது கோபம் அடைந்தார்கள். அவர்களின் திராட்சைத் தோட்டங்களைக் கவனிக்கும்படி என்னைக் கட்டாயப்படுத்தினர். எனவே என்னை நானே கவனித்துக்கொள்ள முடியவில்லை.
  • TOV

    நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
  • IRVTA

    நான் கறுப்பாக இருக்கிறேன் என்று பார்க்காதீர்கள்; வெயில் என்மேல் பட்டது; என் சகோதரர்கள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சைத் தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சைத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
  • ECTA

    கறுப்பாய் இருக்கின்றேன் நான் என என்னையே உற்றுப் பார்க்க வேண்டா! கதிரவன் காய்ந்தான்; நான் கறுப்பானேன்; என் தமையர் என்மேல் சினம் கொண்டனர்; திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; என் தோட்டத்தையோ நான் காத்தேன் அல்லேன்!
  • RCTA

    (5) நான் கறுப்பாயிருக்கிறே னென்பதைக் கவனிக்காதீர்கள்; வெயிலால் தான் என் முகம் கன்றிப் போனது; என் தாயின் புதல்வர்கள் என் மேல் சினங் கொண்டு திராட்சைத் தோட்டத்திற்கு என்னைக் காவல் வைத்தனர்; ஆனால் என் சொந்தத் தோட்டத்தை நான் காக்கவில்லை!
  • OCVTA

    நான் கருப்பாய் இருக்கிறேன் என்று பார்க்கவேண்டாம்; வெயில் பட்டதினாலே நான் கருப்பாய் இருக்கிறேன். என் சகோதரர்கள் §சகோதரர்கள் அல்லது என் தாயின் மகன்கள். என்மேல் கோபங்கொண்டு, திராட்சைத் தோட்டங்களைப் பராமரிக்க என்னை வைத்தார்கள்; அதினால் என் சொந்தத் திராட்சைத் தோட்டத்தை *திராட்சைத் தோட்டம் இளம்பெண்ணைக் குறிக்கிறது. இந்த உருவகம் அவளது உடல் தோற்றத்தை கவனித்துக்கொள்வதற்கான அவளது திறனைக் குறிக்கிறது. என்னால் கவனிக்க முடியாமல் போய்விட்டது.
  • KJV

    Look not upon me, because I am black, because the sun hath looked upon me: my mother’s children were angry with me; they made me the keeper of the vineyards; but mine own vineyard have I not kept.
  • AMP

    Please do not look at me, she said, for I am swarthy. I have worked out in the sun and it has left its mark upon me. My stepbrothers were angry with me, and they made me keeper of the vineyards; but my own vineyard my complexion I have not kept.
  • KJVP

    Look H7200 not H408 NPAR upon me , because I H589 am black H7840 , because the sun H8121 hath looked H7945 upon me : my mother H517 CFS-1MS \'s children H1121 were angry H2734 with me ; they made H7760 me the keeper H5201 of the vineyards H3754 ; but mine own H7945 vineyard H3754 have I not H3808 NADV kept H5201 .
  • YLT

    Fear me not, because I am very dark, Because the sun hath scorched me, The sons of my mother were angry with me, They made me keeper of the vineyards, My vineyard -- my own -- I have not kept.
  • ASV

    Look not upon me, because I am swarthy, Because the sun hath scorched me. My mothers sons were incensed against me; They made me keeper of the vineyards; But mine own vineyard have I not kept.
  • WEB

    Don't stare at me because I am dark, Because the sun has scorched me. My mother's sons were angry with me. They made me keeper of the vineyards. I haven't kept my own vineyard.
  • NASB

    Do not stare at me because I am swarthy, because the sun has burned me. My brothers have been angry with me; they charged me with the care of the vineyards: my own vineyard I have not cared for.
  • ESV

    Do not gaze at me because I am dark, because the sun has looked upon me. My mother's sons were angry with me; they made me keeper of the vineyards, but my own vineyard I have not kept!
  • RV

    Look not upon me, because I am swarthy, because the sun hath scorched me. My mother-s sons were incensed against me, they made me keeper of the vineyards; {cf15i but} mine own vineyard have I not kept.
  • RSV

    Do not gaze at me because I am swarthy, because the sun has scorched me. My mother's sons were angry with me, they made me keeper of the vineyards; but, my own vineyard I have not kept!
  • NKJV

    Do not look upon me, because I am dark, Because the sun has tanned me. My mother's sons were angry with me; They made me the keeper of the vineyards, But my own vineyard I have not kept. (TO HER BELOVED)
  • MKJV

    Do not look on me, that I am black, that the sun has looked on me. My mother's sons were angry with me; they made me the keeper of the vineyards; but my vineyard I have not kept.
  • AKJV

    Look not on me, because I am black, because the sun has looked on me: my mother's children were angry with me; they made me the keeper of the vineyards; but my own vineyard have I not kept.
  • NRSV

    Do not gaze at me because I am dark, because the sun has gazed on me. My mother's sons were angry with me; they made me keeper of the vineyards, but my own vineyard I have not kept!
  • NIV

    Do not stare at me because I am dark, because I am darkened by the sun. My mother's sons were angry with me and made me take care of the vineyards; my own vineyard I have neglected.
  • NIRV

    Don't stare at me because I'm dark. The sun has made my skin look like this. My brothers burned with anger against me. They made me take care of the vineyards. I haven't even taken care of my own vineyard.
  • NLT

    Don't stare at me because I am dark-- the sun has darkened my skin. My brothers were angry with me; they forced me to care for their vineyards, so I couldn't care for myself-- my own vineyard.
  • MSG

    Don't look down on me because I'm dark, darkened by the sun's harsh rays. My brothers ridiculed me and sent me to work in the fields. They made me care for the face of the earth, but I had no time to care for my own face.
  • GNB

    Don't look down on me because of my color, because the sun has tanned me. My brothers were angry with me and made me work in the vineyard. I had no time to care for myself.
  • NET

    Do not stare at me because I am dark, for the sun has burned my skin. My brothers were angry with me; they made me the keeper of the vineyards. Alas, my own vineyard I could not keep!
  • ERVEN

    Don't look at how dark I am, at how dark the sun has made me. My brothers were angry with me. They forced me to take care of their vineyards, so I could not take care of myself.
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 17
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 16 17
×

Alert

×

Tamil Letters Keypad References