ERVTA
10. மேலும் வேதவாக்கியம் கூறுகிறது: யூதரல்லாதவர்களாகிய நீங்கள் தேவனுடைய மக்களோடு சேர்ந்து மகிழ்ச்சியடையுங்கள் உபாகமம் 32:43
TOV
10. மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார்.
IRVTA
10. மேலும், யூதரல்லாத மக்களே, அவருடைய மக்களுடன் சேர்ந்து களிகூருங்கள் என்கிறார்.
ECTA
10. மேலும், "வேற்றினங்களே, ஆண்டவரின் மக்களோடு மகிழுங்கள்" என்றும்
RCTA
10. ' புறவினத்தாரே, அவருடைய மக்களுடன் சேர்ந்து நீங்களும் அகமகிழுங்கள் ' என்றுள்ளது. மேலும்,
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN