தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
நீதிமொழிகள்
ERVTA
1. பிள்ளைகளே, உங்கள் தந்தையின்போதனைகளைக்கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.

TOV
1. பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.

IRVTA
1. {ஞானமே பிரதானம்} [PS] பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, [QBR] புத்தியை அடையும்படி கவனியுங்கள். [QBR]

ECTA
1. பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

RCTA
1. மக்களே, (உங்கள்) தந்தையின் போதனையைக் கேளுங்கள், விவேகத்தை அறியும்படி கவனமாய் இருங்கள்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Verses, Current Verse 1 of Total Verses 27
  • பிள்ளைகளே, உங்கள் தந்தையின்போதனைகளைக்கவனமுடன் கேளுங்கள். அப்பொழுது தான் நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள்.
  • TOV

    பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
  • IRVTA

    {ஞானமே பிரதானம்} PS பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,
    புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
  • ECTA

    பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
  • RCTA

    மக்களே, (உங்கள்) தந்தையின் போதனையைக் கேளுங்கள், விவேகத்தை அறியும்படி கவனமாய் இருங்கள்.
Total 27 Verses, Current Verse 1 of Total Verses 27
×

Alert

×

tamil Letters Keypad References