ERVTA
22. ஞானம் சொல்கிறதாவது, "நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்?
TOV
22. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
IRVTA
22. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே, நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
ECTA
22. "பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
RCTA
22. சிறுவர்களே, எதுவரையிலும் சிறுபிள்ளைத்தனத்தை நேசிப்பீர்கள் ? அறிவிலிகள் எதுவரைக்கும் தங்களுக்குக் கேடானவைகளை நாடுவார்கள் ? விவேகமற்றவர்கள் எதுவரையிலும் அறிவைப் பகைத்து வருவார்கள் ?
OCVTA
22. “அறிவற்றவர்களே, எவ்வளவு காலம் அறியாமையின் வழிகளை விரும்புவீர்கள்? ஏளனம் செய்பவர்களே, எவ்வளவு காலம் ஏளனத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்? மூடர்களே, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அறிவை வெறுப்பீர்கள்?
KJV
22. How long, ye simple ones, will ye love simplicity? and the scorners delight in their scorning, and fools hate knowledge?
AMP
22. How long, O simple ones [open to evil], will you love being simple? And the scoffers delight in scoffing and [self-confident] fools hate knowledge?
KJVP
22. How long H5704 PREP , ye simple ones H6612 NMP , will ye love H157 VQY2MP simplicity H6612 NMS ? and the scorners H3887 W-VQPMP delight H2530 VQQ3MP in their scorning H3944 NMS , and fools H3684 W-NMP hate H8130 VQY3MP knowledge H1847 NFS ?
YLT
22. `Till when, ye simple, do ye love simplicity? And have scorners their scorning desired? And do fools hate knowledge?
ASV
22. How long, ye simple ones, will ye love simplicity? And scoffers delight them in scoffing, And fools hate knowledge?
WEB
22. "How long, you simple ones, will you love simplicity? How long will mockers delight themselves in mockery, And fools hate knowledge?
NASB
22. "How long, you simple ones, will you love inanity,
ESV
22. "How long, O simple ones, will you love being simple? How long will scoffers delight in their scoffing and fools hate knowledge?
RV
22. How long, ye simple ones, will ye love simplicity? and scorners delight them in scorning, and fools hate knowledge?
RSV
22. "How long, O simple ones, will you love being simple? How long will scoffers delight in their scoffing and fools hate knowledge?
NKJV
22. "How long, you simple ones, will you love simplicity? For scorners delight in their scorning, And fools hate knowledge.
MKJV
22. How long will you love simplicity, simple ones? And will scorners delight in their scorning? And will fools hate knowledge?
AKJV
22. How long, you simple ones, will you love simplicity? and the scorners delight in their scorning, and fools hate knowledge?
NRSV
22. "How long, O simple ones, will you love being simple? How long will scoffers delight in their scoffing and fools hate knowledge?
NIV
22. "How long will you simple ones love your simple ways? How long will mockers delight in mockery and fools hate knowledge?
NIRV
22. "How long will you childish people love your childish ways? How long will you rude people enjoy making fun of God and others? How long will you foolish people hate knowledge?
NLT
22. "How long, you simpletons, will you insist on being simpleminded? How long will you mockers relish your mocking? How long will you fools hate knowledge?
MSG
22. "Simpletons! How long will you wallow in ignorance? Cynics! How long will you feed your cynicism? Idiots! How long will you refuse to learn?
GNB
22. "Foolish people! How long do you want to be foolish? How long will you enjoy making fun of knowledge? Will you never learn?
NET
22. "How long will you simpletons love naivet—? How long will mockers delight in mockery and fools hate knowledge?
ERVEN
22. "Fools, how long will you love being ignorant? How long will you make fun of wisdom? How long will you hate knowledge?