ERVTA
21. லேவியர்கள் தங்களையும், தங்கள் ஆடைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டனர். ஆரோன் லேவியர்களை அசைவாட்டும் பலிபோன்று கர்த்தருக்கு அர்ப்பணித்தான். ஆரோன் பலிகளைக் கொடுத்ததின் மூலம் அவர்களின் பாவங்கள் நீக்கப்பட்டு, அவர்கள் பரிசுத்தம் அடைந்தனர்.
TOV
21. லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
IRVTA
21. லேவியர்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
ECTA
21. லேவியர் பாவத்திலிருந்து தங்களை தூய்மைப்படுத்திக் கொண்டார்; தங்கள் துணிகளைத் துவைத்தனர். ஆரோன் அவர்களை ஆரத்திப்பலியாக ஆண்டவர் திருமுன் அர்ப்பணித்தார்; அவர்களைத் தூய்மைப்படுத்தும்படி ஆரோன் அவர்களுக்காகக் கறை நீக்கப் பலியாகச் செலுத்தினார்.
RCTA
21. லேவியர்கள் புனிதப்படுத்தப்பட்டுத் தங்கள் உடைகளைக் கழுவின பின்பு ஆரோன் அவர்களை ஆண்டவருக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்து,
OCVTA
21. லேவியரும் தங்களைச் சுத்திகரித்துத் தங்கள் உடைகளைக் கழுவினார்கள். அதன்பின் ஆரோன் அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக யெகோவாவுக்கு முன்பாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
KJV
21. And the Levites were purified, and they washed their clothes; and Aaron offered them [as] an offering before the LORD; and Aaron made an atonement for them to cleanse them.
AMP
21. The Levites cleansed and purified themselves and they washed their clothes; and Aaron offered them as a wave offering before the Lord and Aaron made atonement for them to cleanse them.
KJVP
21. And the Levites H3881 were purified H2398 , and they washed H3526 their clothes H899 ; and Aaron H175 offered H5130 them [ as ] an offering H8573 before H6440 L-CMP the LORD H3068 EDS ; and Aaron H175 made an atonement H3722 for H5921 PREP-3MP them to cleanse H2891 them .
YLT
21. And the Levites cleanse themselves, and wash their garments, and Aaron waveth them a wave-offering before Jehovah, and Aaron maketh atonement for them to cleanse them,
ASV
21. And the Levites purified themselves from sin, and they washed their clothes: and Aaron offered them for a wave-offering before Jehovah; and Aaron made atonement for them to cleanse them.
WEB
21. The Levites purified themselves from sin, and they washed their clothes; and Aaron offered them for a wave offering before Yahweh; and Aaron made atonement for them to cleanse them.
NASB
21. When the Levites had cleansed themselves of sin and washed their clothes, Aaron offered them as a wave offering before the LORD, and made atonement for them to purify them.
ESV
21. And the Levites purified themselves from sin and washed their clothes, and Aaron offered them as a wave offering before the LORD, and Aaron made atonement for them to cleanse them.
RV
21. And the Levites purified themselves from sin, and they washed their clothes; and Aaron offered them for a wave offering before the LORD; and Aaron made atonement for them to cleanse them.
RSV
21. And the Levites purified themselves from sin, and washed their clothes; and Aaron offered them as a wave offering before the LORD, and Aaron made atonement for them to cleanse them.
NKJV
21. And the Levites purified themselves and washed their clothes; then Aaron presented them, [like] a wave offering before the LORD, and Aaron made atonement for them to cleanse them.
MKJV
21. And the Levites purified themselves, and they washed their clothes. And Aaron offered them, an offering before Jehovah. And Aaron made an atonement for them to purify them.
AKJV
21. And the Levites were purified, and they washed their clothes; and Aaron offered them as an offering before the LORD; and Aaron made an atonement for them to cleanse them.
NRSV
21. The Levites purified themselves from sin and washed their clothes; then Aaron presented them as an elevation offering before the LORD, and Aaron made atonement for them to cleanse them.
NIV
21. The Levites purified themselves and washed their clothes. Then Aaron presented them as a wave offering before the LORD and made atonement for them to purify them.
NIRV
21. The Levites made themselves pure. They washed their clothes. Then Aaron gave them to the Lord as a wave offering. That's how he paid for their sin to make them pure.
NLT
21. The Levites purified themselves from sin and washed their clothes, and Aaron lifted them up and presented them to the LORD as a special offering. He then offered a sacrifice to purify them and make them right with the LORD.
MSG
21. The Levites purified themselves and scrubbed their clothes. Then Aaron presented them as a Wave-Offering before GOD and made atonement for them to purify them.
GNB
21. The Levites purified themselves and washed their clothes, and Aaron dedicated them as a special gift to the LORD. He also performed the ritual of purification for them.
NET
21. The Levites purified themselves and washed their clothing; then Aaron presented them like a wave offering before the LORD, and Aaron made atonement for them to purify them.
ERVEN
21. The Levites washed themselves and their clothes. Then Aaron gave them to the Lord as special offerings. Aaron gave the offerings that covered their sins and made them pure.