தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எண்ணாகமம்
ERVTA
13. "நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக் கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டேன். நானே கர்த்தர்" என்றார்.

TOV
13. முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

IRVTA
13. முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.

ECTA
13. ஏனெனில் எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர்.

RCTA
13. ஏனென்றால், முதற்பேறானவையெல்லாம் நம் முடையவை. நாம் எகிப்து நாட்டிலே முதற்பேறானவையெல்லாம் அழித்தது முதற் கொண்டு இஸ்ராயேலில் மனிதன் முதல் மிருகவுயிர் வரையிலும் தலைப்பேறானவையெல்லாம் நம்முடையவை. நாம் ஆண்டவர் என்றார்.

OCVTA
13. ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.



KJV
13. Because all the firstborn [are] mine; [for] on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed unto me all the firstborn in Israel, both man and beast: mine shall they be: I [am] the LORD.

AMP
13. For all the firstborn are Mine. On the day that I slew all the firstborn in the land of Egypt, I consecrated for Myself all the firstborn in Israel, both man and beast; Mine they shall be. I am the Lord.

KJVP
13. Because H3588 CONJ all H3605 NMS the firstborn H1060 CMS [ are ] mine ; [ for ] on the day H3117 B-NMS that I smote H5221 all H3605 NMS the firstborn H1060 CMS in the land H776 B-GFS of Egypt H4714 EFS I hallowed H6942 unto me all H3605 NMS the firstborn H1060 CMS in Israel H3478 , both man H120 M-NMS and H5704 PREP beast H929 NFS : mine shall they be H1961 VQY3MP : I H589 PPRO-1MS [ am ] the LORD H3068 NAME-4MS .

YLT
13. for Mine [is] every first-born, in the day of My smiting every first-born in the land of Egypt I have sanctified to Myself every first-born in Israel, from man unto beast; Mine they are; I [am] Jehovah.`

ASV
13. for all the first-born are mine; on the day that I smote all the first-born in the land of Egypt I hallowed unto me all the first-born in Israel, both man and beast; mine they shall be: I am Jehovah.

WEB
13. for all the firstborn are mine. On the day that I struck down all the firstborn in the land of Egypt I made holy to me all the firstborn in Israel, both man and animal. They shall be mine. I am Yahweh."

NASB
13. because every first-born is mine. When I slew all the first-born in the land of Egypt, I made all the first-born in Israel sacred to me, both of man and of beast. They belong to me; I am the LORD."

ESV
13. for all the firstborn are mine. On the day that I struck down all the firstborn in the land of Egypt, I consecrated for my own all the firstborn in Israel, both of man and of beast. They shall be mine: I am the LORD."

RV
13. for all the firstborn are mine; on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed unto me all the firstborn in Israel, both man and beast: mine they shall be; I am the LORD.

RSV
13. for all the first-born are mine; on the day that I slew all the first-born in the land of Egypt, I consecrated for my own all the first-born in Israel, both of man and of beast; they shall be mine: I am the LORD."

NKJV
13. "because all the firstborn [are] Mine. On the day that I struck all the firstborn in the land of Egypt, I sanctified to Myself all the firstborn in Israel, both man and beast. They shall be Mine: I [am] the LORD."

MKJV
13. Because all the first-born are Mine. On the day that I struck all the first-born in the land of Egypt I set apart to Myself all the first-born in Israel, both man and animal. They shall be Mine. I am Jehovah.

AKJV
13. Because all the firstborn are mine; for on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed to me all the firstborn in Israel, both man and beast: my shall they be: I am the LORD.

NRSV
13. for all the firstborn are mine; when I killed all the firstborn in the land of Egypt, I consecrated for my own all the firstborn in Israel, both human and animal; they shall be mine. I am the LORD.

NIV
13. for all the firstborn are mine. When I struck down all the firstborn in Egypt, I set apart for myself every firstborn in Israel, whether man or animal. They are to be mine. I am the LORD."

NIRV
13. That is because every male that is born first to a mother is mine. In Egypt I struck down all of the males that were born first. I did it when I set apart for myself every male that is born first to a mother in Israel. That is true for men and animals alike. They belong to me. I am the Lord."

NLT
13. for all the firstborn males are mine. On the day I struck down all the firstborn sons of the Egyptians, I set apart for myself all the firstborn in Israel, both of people and of animals. They are mine; I am the LORD."

MSG
13. All the firstborn are mine--when I killed all the firstborn in Egypt, I consecrated for my own use every firstborn in Israel, whether human or animal. They belong to me. I am GOD."

GNB
13. (SEE 3:12)

NET
13. because all the firstborn are mine. When I destroyed all the firstborn in the land of Egypt, I set apart for myself all the firstborn in Israel, both man and beast. They belong to me. I am the LORD."

ERVEN
13.



மொத்தம் 51 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 51
  • "நீங்கள் எகிப்தில் இருந்தபோது நான் எகிப்திலுள்ள முதலில் பிறந்த அனைத்தையும் கொன்றேன். அந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு முதல் குழந்தையையும் எனக்குரியதாக நான் எடுத்துக் கொண்டேன். முதலில் பிறந்த அனைத்து குழந்தைகளும், அனைத்து மிருகங்களும் எனக்குரியது. ஆனால் இப்போது உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தைகளை உங்களுக்கே கொடுத்துவிடுகிறேன். லேவியர்களை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டேன். நானே கர்த்தர்" என்றார்.
  • TOV

    முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன் மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.
  • IRVTA

    முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான எல்லாவற்றையும் கொலைசெய்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்கள்முதல் மிருகஜீவன் வரையுள்ள முதற்பேறான எல்லாவற்றையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதால், அவைகள் என்னுடையவைகளாக இருக்கும்; நான் யெகோவா என்றார்.
  • ECTA

    ஏனெனில் எல்லாத் தலைப்பேறும் என்னுடையது. எகிப்து நாட்டில் தலைப் பேறனைத்தையும் நான் சாகடித்த நாளில் இஸ்ரயேலின் தலைப்பேறனைத்தையும் மனிதரையும் விலங்கையும், எனக்கெனப் புனிதப்படுத்தினேன்; அவர்கள் எனக்கே உரியவர்கள்; நானே ஆண்டவர்.
  • RCTA

    ஏனென்றால், முதற்பேறானவையெல்லாம் நம் முடையவை. நாம் எகிப்து நாட்டிலே முதற்பேறானவையெல்லாம் அழித்தது முதற் கொண்டு இஸ்ராயேலில் மனிதன் முதல் மிருகவுயிர் வரையிலும் தலைப்பேறானவையெல்லாம் நம்முடையவை. நாம் ஆண்டவர் என்றார்.
  • OCVTA

    ஏனெனில் முதற்பேறுகள் எல்லாம் என்னுடையவை. எகிப்தில் எல்லா முதற்பேறுகளையும் அழித்தபோது, நான் இஸ்ரயேலின் முதற்பேறான மனிதர்களையும், மிருகங்களின் தலையீற்றுகளையும் எனக்காகப் பிரித்தெடுத்தேன். அவை என்னுடையதாய் இருக்கவேண்டும். நான் யெகோவா” என்றார்.
  • KJV

    Because all the firstborn are mine; for on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed unto me all the firstborn in Israel, both man and beast: mine shall they be: I am the LORD.
  • AMP

    For all the firstborn are Mine. On the day that I slew all the firstborn in the land of Egypt, I consecrated for Myself all the firstborn in Israel, both man and beast; Mine they shall be. I am the Lord.
  • KJVP

    Because H3588 CONJ all H3605 NMS the firstborn H1060 CMS are mine ; for on the day H3117 B-NMS that I smote H5221 all H3605 NMS the firstborn H1060 CMS in the land H776 B-GFS of Egypt H4714 EFS I hallowed H6942 unto me all H3605 NMS the firstborn H1060 CMS in Israel H3478 , both man H120 M-NMS and H5704 PREP beast H929 NFS : mine shall they be H1961 VQY3MP : I H589 PPRO-1MS am the LORD H3068 NAME-4MS .
  • YLT

    for Mine is every first-born, in the day of My smiting every first-born in the land of Egypt I have sanctified to Myself every first-born in Israel, from man unto beast; Mine they are; I am Jehovah.`
  • ASV

    for all the first-born are mine; on the day that I smote all the first-born in the land of Egypt I hallowed unto me all the first-born in Israel, both man and beast; mine they shall be: I am Jehovah.
  • WEB

    for all the firstborn are mine. On the day that I struck down all the firstborn in the land of Egypt I made holy to me all the firstborn in Israel, both man and animal. They shall be mine. I am Yahweh."
  • NASB

    because every first-born is mine. When I slew all the first-born in the land of Egypt, I made all the first-born in Israel sacred to me, both of man and of beast. They belong to me; I am the LORD."
  • ESV

    for all the firstborn are mine. On the day that I struck down all the firstborn in the land of Egypt, I consecrated for my own all the firstborn in Israel, both of man and of beast. They shall be mine: I am the LORD."
  • RV

    for all the firstborn are mine; on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed unto me all the firstborn in Israel, both man and beast: mine they shall be; I am the LORD.
  • RSV

    for all the first-born are mine; on the day that I slew all the first-born in the land of Egypt, I consecrated for my own all the first-born in Israel, both of man and of beast; they shall be mine: I am the LORD."
  • NKJV

    "because all the firstborn are Mine. On the day that I struck all the firstborn in the land of Egypt, I sanctified to Myself all the firstborn in Israel, both man and beast. They shall be Mine: I am the LORD."
  • MKJV

    Because all the first-born are Mine. On the day that I struck all the first-born in the land of Egypt I set apart to Myself all the first-born in Israel, both man and animal. They shall be Mine. I am Jehovah.
  • AKJV

    Because all the firstborn are mine; for on the day that I smote all the firstborn in the land of Egypt I hallowed to me all the firstborn in Israel, both man and beast: my shall they be: I am the LORD.
  • NRSV

    for all the firstborn are mine; when I killed all the firstborn in the land of Egypt, I consecrated for my own all the firstborn in Israel, both human and animal; they shall be mine. I am the LORD.
  • NIV

    for all the firstborn are mine. When I struck down all the firstborn in Egypt, I set apart for myself every firstborn in Israel, whether man or animal. They are to be mine. I am the LORD."
  • NIRV

    That is because every male that is born first to a mother is mine. In Egypt I struck down all of the males that were born first. I did it when I set apart for myself every male that is born first to a mother in Israel. That is true for men and animals alike. They belong to me. I am the Lord."
  • NLT

    for all the firstborn males are mine. On the day I struck down all the firstborn sons of the Egyptians, I set apart for myself all the firstborn in Israel, both of people and of animals. They are mine; I am the LORD."
  • MSG

    All the firstborn are mine--when I killed all the firstborn in Egypt, I consecrated for my own use every firstborn in Israel, whether human or animal. They belong to me. I am GOD."
  • GNB

    (SEE 3:12)
  • NET

    because all the firstborn are mine. When I destroyed all the firstborn in the land of Egypt, I set apart for myself all the firstborn in Israel, both man and beast. They belong to me. I am the LORD."
  • ERVEN

மொத்தம் 51 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 51
×

Alert

×

Tamil Letters Keypad References