ERVTA
17. நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று. ஆனால் எந்த உதவியும் வரவில்லை. எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம். நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
TOV
17. இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
IRVTA
17. இன்னும் எங்களுக்கு உதவி வருமென்று நாங்கள் வீணாக எதிர்பார்த்திருந்ததினாலே எங்களுடைய கண்கள் பூத்துப்போயின; காப்பாற்றமுடியாத மக்களுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
ECTA
17. உதவியை வீணில் எதிர்பார்த்து எம் கண்கள் பூத்துப்போயின! எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க் கண் விழித்துக் காத்திருந்தோம்!
RCTA
17. ஆயீன்: நாங்கள் வீணில் உதவியை எதிர்பார்த்து, எங்கள் கண்களும் பூத்துப் போயின; எங்களை விடுவிக்க இயலாத மக்களை காவல் கோட்டை மேலிருந்து எதிர்பார்த்தோம்.
OCVTA
17. அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எங்கள் கண்கள் மங்கிப்போயின; எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே!
KJV
17. As for us, our eyes as yet failed for our vain help: in our watching we have watched for a nation [that] could not save [us. ]
AMP
17. As for us, our eyes yet failed and wasted away in looking for our worthless help. In our watching [on our watchtower] we have watched and waited expectantly for a nation [Egypt or some other one to come to our rescue] that could not save us. [Ezek. 29:16.]
KJVP
17. As for us , our eyes H5869 as yet H5750 failed H3615 VQY3FP for H413 PREP our vain H1892 NMS help H5833 : in our watching H6836 we have watched H6822 for H413 PREP a nation H1471 NMS [ that ] could not H3808 NADV save H3467 VHY3MS [ us ] .
YLT
17. While we exist -- consumed are our eyes for our vain help, In our watch-tower we have watched for a nation [that] saveth not.
ASV
17. Our eyes do yet fail in looking for our vain help: In our watching we have watched for a nation that could not save.
WEB
17. Our eyes do yet fail in looking for our vain help: In our watching we have watched for a nation that could not save.
NASB
17. Our eyes ever wasted away, looking in vain for aid; From our watchtower we watched for a nation that could not save us.
ESV
17. Our eyes failed, ever watching vainly for help; in our watching we watched for a nation which could not save.
RV
17. Our eyes do yet fail {cf15i in looking} for our vain help; in our watching we have watched for a nation that could not save.
RSV
17. Our eyes failed, ever watching vainly for help; in our watching we watched for a nation which could not save.
NKJV
17. Still our eyes failed us, [Watching] vainly for our help; In our watching we watched For a nation [that] could not save [us.]
MKJV
17. While we are, our eyes fail, for our help is vain; in our watching we have watched for a nation; it does not save.
AKJV
17. As for us, our eyes as yet failed for our vain help: in our watching we have watched for a nation that could not save us.
NRSV
17. Our eyes failed, ever watching vainly for help; we were watching eagerly for a nation that could not save.
NIV
17. Moreover, our eyes failed, looking in vain for help; from our towers we watched for a nation that could not save us.
NIRV
17. And that's not all. Our eyes grew tired. We looked for help that never came. We watched from our towers. We kept looking for a nation that couldn't save us.
NLT
17. We looked in vain for our allies to come and save us, but we were looking to nations that could not help us.
MSG
17. We watched and watched, wore our eyes out looking for help. And nothing. We mounted our lookouts and looked for the help that never showed up.
GNB
17. For help that never came, we looked until we could look no longer. We kept waiting for help from a nation that had none to give.
NET
17. Our eyes continually failed us as we looked in vain for help. From our watchtowers we watched for a nation that could not rescue us.&u05E6; (Tsade)
ERVEN
17. We have worn out our eyes looking for help, but no help comes. We kept on looking for a nation to save us. We kept watch from our watchtower, but no nation came to us.