தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எரேமியா
ERVTA
10. எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன், நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர். தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.

TOV
10. ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

IRVTA
10. ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

ECTA
10. ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்; அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்; ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.

RCTA
10. "ஆதலால் நாம் அவர்களுடைய மனைவியரை அந்நியர்க்குக் கையளிப்போம்; அவர்களுடைய கழனிகளை வேற்றினத்தார்க்கு உரிமையாகக் கொடுப்போம்; ஏனெனில், சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரை அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள்.

OCVTA
10. ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன். அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன். தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.



KJV
10. Therefore will I give their wives unto others, [and] their fields to them that shall inherit [them:] for every one from the least even unto the greatest is given to covetousness, from the prophet even unto the priest every one dealeth falsely.

AMP
10. Therefore will I give their wives to others and their fields to those who gain possession of them; for everyone, from the least even to the greatest, is given to covetousness (is greedy for unjust gain); from the prophet even to the priest, everyone deals falsely.

KJVP
10. Therefore H3651 L-ADV will I give H5414 VQY1MS their wives H802 unto others H312 , [ and ] their fields H7704 to them that shall inherit H3423 [ them ] : for H3588 CONJ every one H3605 from the least H6996 even unto H5704 W-PREP the greatest H1419 AMS is given to covetousness H1214 , from the prophet H5030 even unto H5704 W-PREP the priest H3548 every one H3605 dealeth H6213 VQPMS falsely H8267 .

YLT
10. Therefore, I give their wives to others, Their fields to dispossessors, For from the least even unto the greatest, Every one is gaining dishonest gain, From prophet even unto priest, every one is dealing falsely.

ASV
10. Therefore will I give their wives unto others, and their fields to them that shall possess them: for every one from the least even unto the greatest is given to covetousness; from the prophet even unto the priest every one dealeth falsely.

WEB
10. Therefore will I give their wives to others, and their fields to those who shall possess them: for everyone from the least even to the greatest is given to covetousness; from the prophet even to the priest every one deals falsely.

NASB
10. Therefore, I will give their wives to strangers, their fields to spoilers. Small and great alike, all are greedy for gain, prophet and priest, all practice fraud.

ESV
10. Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest everyone is greedy for unjust gain; from prophet to priest, everyone deals falsely.

RV
10. Therefore will I give their wives unto others, and their fields to them that shall possess them: for every one from the least even unto the greatest is given to covetousness, from the prophet even unto the priest every one dealeth falsely.

RSV
10. Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest every one is greedy for unjust gain; from prophet to priest every one deals falsely.

NKJV
10. Therefore I will give their wives to others, [And] their fields to those who will inherit [them;] Because from the least even to the greatest Everyone is given to covetousness; From the prophet even to the priest Everyone deals falsely.

MKJV
10. Therefore I will give their wives to others, and their fields to those who shall inherit them, for everyone from the least even to the greatest cuts off a profit. From the prophet even to the priest everyone deals falsely.

AKJV
10. Therefore will I give their wives to others, and their fields to them that shall inherit them: for every one from the least even to the greatest is given to covetousness, from the prophet even to the priest every one deals falsely.

NRSV
10. Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest everyone is greedy for unjust gain; from prophet to priest everyone deals falsely.

NIV
10. Therefore I will give their wives to other men and their fields to new owners. From the least to the greatest, all are greedy for gain; prophets and priests alike, all practise deceit.

NIRV
10. I will give their wives to other men. I will give their fields to new owners. Everyone wants to get richer and richer, from the least important of them to the most important. Prophets and priests alike try to fool everyone they can.

NLT
10. I will give their wives to others and their farms to strangers. From the least to the greatest, their lives are ruled by greed. Yes, even my prophets and priests are like that. They are all frauds.

MSG
10. "'So here's what will happen to the know-it-alls: I'll make them wifeless and homeless. Everyone's after the dishonest dollar, little people and big people alike. Prophets and priests and everyone in-between twist words and doctor truth.

GNB
10. So I will give their fields to new owners and their wives to other men. Everyone, great and small, tries to make money dishonestly. Even prophets and priests cheat the people.

NET
10. So I will give their wives to other men and their fields to new owners. For from the least important to the most important of them, all of them are greedy for dishonest gain. Prophets and priests alike, all practice deceit.

ERVEN
10. So I will give their wives to other men. I will give their fields to new owners. All the people of Israel want more and more money. All of them, from the least important to the most important, are like that. Even the prophets and priests tell lies.



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
  • எனவே, நான் அவர்களது மனைவியரை மற்றவர்களுக்குக் கொடுப்பேன், நான் அவர்களது வயல்களைப் புதிய உரிமையாளர்களுக்குக் கொடுப்பேன். இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர். முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள் வரை, அவர்கள் அனைவரும் அதனை விரும்புகின்றனர். தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள் வரை அனைவரும் பொய் சொல்லுகின்றனர்.
  • TOV

    ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,
  • IRVTA

    ஆகையால் அவர்களுடைய பெண்களை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களில் சிறியோர் தொடங்கிப் பெரியோர்வரை ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள்வரை ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,
  • ECTA

    ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்; அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்; ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
  • RCTA

    "ஆதலால் நாம் அவர்களுடைய மனைவியரை அந்நியர்க்குக் கையளிப்போம்; அவர்களுடைய கழனிகளை வேற்றினத்தார்க்கு உரிமையாகக் கொடுப்போம்; ஏனெனில், சிறுவன் முதல் பெரியவன் வரை எல்லாரும் அநியாயமாய்ச் செல்வம் சேர்க்க அலைகிறார்கள்; தீர்க்கதரிசி முதல் அர்ச்சகர் வரை அனைவரும் மோசஞ் செய்வதே அலுவலாய் இருக்கிறார்கள்.
  • OCVTA

    ஆகவே அவர்கள் மனைவிகளை வேறு மனிதருக்குக் கொடுப்பேன். அவர்கள் வயல்களையும் புதியவர்களுக்குச் சொந்தமாக்குவேன். தாழ்ந்தோர்முதல் உயர்ந்தோர்வரை எல்லோரும் அநியாய இலாபம் பெற பேராசைப்படுகிறார்கள். இறைவாக்கினர்முதல் ஆசாரியர்வரை அனைவரும் ஒருமித்து வஞ்சனையே செய்கிறார்கள்.
  • KJV

    Therefore will I give their wives unto others, and their fields to them that shall inherit them: for every one from the least even unto the greatest is given to covetousness, from the prophet even unto the priest every one dealeth falsely.
  • AMP

    Therefore will I give their wives to others and their fields to those who gain possession of them; for everyone, from the least even to the greatest, is given to covetousness (is greedy for unjust gain); from the prophet even to the priest, everyone deals falsely.
  • KJVP

    Therefore H3651 L-ADV will I give H5414 VQY1MS their wives H802 unto others H312 , and their fields H7704 to them that shall inherit H3423 them : for H3588 CONJ every one H3605 from the least H6996 even unto H5704 W-PREP the greatest H1419 AMS is given to covetousness H1214 , from the prophet H5030 even unto H5704 W-PREP the priest H3548 every one H3605 dealeth H6213 VQPMS falsely H8267 .
  • YLT

    Therefore, I give their wives to others, Their fields to dispossessors, For from the least even unto the greatest, Every one is gaining dishonest gain, From prophet even unto priest, every one is dealing falsely.
  • ASV

    Therefore will I give their wives unto others, and their fields to them that shall possess them: for every one from the least even unto the greatest is given to covetousness; from the prophet even unto the priest every one dealeth falsely.
  • WEB

    Therefore will I give their wives to others, and their fields to those who shall possess them: for everyone from the least even to the greatest is given to covetousness; from the prophet even to the priest every one deals falsely.
  • NASB

    Therefore, I will give their wives to strangers, their fields to spoilers. Small and great alike, all are greedy for gain, prophet and priest, all practice fraud.
  • ESV

    Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest everyone is greedy for unjust gain; from prophet to priest, everyone deals falsely.
  • RV

    Therefore will I give their wives unto others, and their fields to them that shall possess them: for every one from the least even unto the greatest is given to covetousness, from the prophet even unto the priest every one dealeth falsely.
  • RSV

    Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest every one is greedy for unjust gain; from prophet to priest every one deals falsely.
  • NKJV

    Therefore I will give their wives to others, And their fields to those who will inherit them; Because from the least even to the greatest Everyone is given to covetousness; From the prophet even to the priest Everyone deals falsely.
  • MKJV

    Therefore I will give their wives to others, and their fields to those who shall inherit them, for everyone from the least even to the greatest cuts off a profit. From the prophet even to the priest everyone deals falsely.
  • AKJV

    Therefore will I give their wives to others, and their fields to them that shall inherit them: for every one from the least even to the greatest is given to covetousness, from the prophet even to the priest every one deals falsely.
  • NRSV

    Therefore I will give their wives to others and their fields to conquerors, because from the least to the greatest everyone is greedy for unjust gain; from prophet to priest everyone deals falsely.
  • NIV

    Therefore I will give their wives to other men and their fields to new owners. From the least to the greatest, all are greedy for gain; prophets and priests alike, all practise deceit.
  • NIRV

    I will give their wives to other men. I will give their fields to new owners. Everyone wants to get richer and richer, from the least important of them to the most important. Prophets and priests alike try to fool everyone they can.
  • NLT

    I will give their wives to others and their farms to strangers. From the least to the greatest, their lives are ruled by greed. Yes, even my prophets and priests are like that. They are all frauds.
  • MSG

    "'So here's what will happen to the know-it-alls: I'll make them wifeless and homeless. Everyone's after the dishonest dollar, little people and big people alike. Prophets and priests and everyone in-between twist words and doctor truth.
  • GNB

    So I will give their fields to new owners and their wives to other men. Everyone, great and small, tries to make money dishonestly. Even prophets and priests cheat the people.
  • NET

    So I will give their wives to other men and their fields to new owners. For from the least important to the most important of them, all of them are greedy for dishonest gain. Prophets and priests alike, all practice deceit.
  • ERVEN

    So I will give their wives to other men. I will give their fields to new owners. All the people of Israel want more and more money. All of them, from the least important to the most important, are like that. Even the prophets and priests tell lies.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References