ERVTA
26. என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர். அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள். இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள். ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
TOV
26. குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
IRVTA
26. குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனிதரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் மக்களில் காணப்படுகிறார்கள்.
ECTA
26. ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்; வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.
RCTA
26. ஏனெனில் குருவி பிடிக்கிற வேடர்கள் கண்ணி வைப்பது போல, சில அக்கிரமிகள் நம் மக்கள் நடுவில் தோன்றி, படுகுழி வெட்டி மனிதரை வீழ்த்துகிறார்கள்.
OCVTA
26. “என்னுடைய மக்களிடையே கொடுமையான மனிதர் இருக்கிறார்கள்; அவர்கள் பறவைகளைப் பிடிக்கக் கண்ணியை வைத்திருக்கும் வேடரைப்போல் இருக்கிறார்கள். மனிதரைப் பிடிப்பதற்காகப் பொறி வைத்திருப்பவர்களைப் போலவும் பதுங்கியிருக்கிறார்கள்.
KJV
26. For among my people are found wicked [men:] they lay wait, as he that setteth snares; they set a trap, they catch men.
AMP
26. For among My people are found wicked men; they watch like fowlers who lie in wait; they set a trap, they catch men.
KJVP
26. For H3588 CONJ among my people H5971 are found H4672 wicked H7563 AMP [ men ] : they lay wait H7789 , as he that setteth H7918 snares H3353 ; they set H5324 a trap H4889 , they catch H3920 men H376 .
YLT
26. For the wicked have been found among My people. It looketh about the covering of snares, They have set up a trap -- men they capture.
ASV
26. For among my people are found wicked men: they watch, as fowlers lie in wait; they set a trap, they catch men.
WEB
26. For among my people are found wicked men: they watch, as fowlers lie in wait; they set a trap, they catch men.
NASB
26. For there are among my people criminals; like fowlers they set traps, but it is men they catch.
ESV
26. For wicked men are found among my people; they lurk like fowlers lying in wait. They set a trap; they catch men.
RV
26. For among my people are found wicked men: they watch, as fowlers lie in wait; they set a trap, they catch men.
RSV
26. For wicked men are found among my people; they lurk like fowlers lying in wait. They set a trap; they catch men.
NKJV
26. 'For among My people are found wicked [men;] They lie in wait as one who sets snares; They set a trap; They catch men.
MKJV
26. For among My people are found wicked ones; they lie in wait, as one who sets snares; they set a trap, they catch men.
AKJV
26. For among my people are found wicked men: they lay wait, as he that sets snares; they set a trap, they catch men.
NRSV
26. For scoundrels are found among my people; they take over the goods of others. Like fowlers they set a trap; they catch human beings.
NIV
26. "Among my people are wicked men who lie in wait like men who snare birds and like those who set traps to catch men.
NIRV
26. "Jeremiah, some of my people are evil. They hide and wait just as people hide to catch birds. They set traps for men.
NLT
26. "Among my people are wicked men who lie in wait for victims like a hunter hiding in a blind. They continually set traps to catch people.
MSG
26. "My people are infiltrated by wicked men, unscrupulous men on the hunt. They set traps for the unsuspecting. Their victims are innocent men and women.
GNB
26. "Evildoers live among my people; they lie in wait like those who lay nets to catch birds, but they have set their traps to catch people.
NET
26. "Indeed, there are wicked scoundrels among my people. They lie in wait like bird catchers hiding in ambush. They set deadly traps to catch people.
ERVEN
26. There are evil men among my people. They are like men who make nets for catching birds. They set their traps, but they catch people instead of birds.