தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எரேமியா
ERVTA
32. ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’" என்று கர்த்தர் சொல்லுகிறார். "நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்."

TOV
32. இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

IRVTA
32. இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த மக்கள் நடுவில் குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் மக்களுக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாக எதிர்த்துப் பேசினான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

ECTA
32. எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான், "என்கிறார் ஆண்டவர்.

RCTA
32. ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசையும் அவன் சந்ததியாரையும் நாம் தண்டிப்போம்; நம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மைகளைச் காண அவன் சந்ததியில் ஒருவனும் இரான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு எதிராய்ப் பேசினான், என்கிறார் ஆண்டவர்."

OCVTA
32. ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார்.



KJV
32. Therefore thus saith the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, saith the LORD; because he hath taught rebellion against the LORD.

AMP
32. Therefore thus says the Lord: Behold, I will punish Shemaiah of Nehelam and his offspring. He will not have anyone [born] to dwell among this people, nor will he see the good that I will do to My people, says the Lord, because he has spoken and taught rebellion against the Lord.

KJVP
32. Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; Behold H2009 , I will punish H6485 Shemaiah H8098 the Nehelamite H5161 , and his seed H2233 NMS-3MS : he shall not H3808 NADV have H1961 VQY3MS a man H376 NMS to dwell H3427 VQPMS among H8432 B-NMS this H2088 D-PMS people H5971 ; neither H3808 ADV shall he behold H7200 VQY3MS the good H2896 BD-NMS that H834 RPRO I H589 PPRO-1MS will do H6213 for my people H5971 , saith H5002 the LORD H3068 EDS ; because H3588 CONJ he hath taught H1696 rebellion H5627 against H5921 PREP the LORD H3068 NAME-4MS .

YLT
32. Therefore, thus said Jehovah, Lo, I am seeing after Shemaiah the Nehelamite, and after his seed, he hath none dwelling in the midst of this people, nor doth he look on the good that I am doing to My people -- an affirmation of Jehovah -- for apostacy he hath spoken against Jehovah.`

ASV
32. therefore thus saith Jehovah, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he behold the good that I will do unto my people, saith Jehovah, because he hath spoken rebellion against Jehovah.

WEB
32. therefore thus says Yahweh, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he see the good that I will do to my people, says Yahweh, because he has spoken rebellion against Yahweh.

NASB
32. says the LORD, I will therefore punish Shemaiah, the Nehelamite, and his offspring. None of them shall survive among this people to see the good I will do to this people, says the LORD, because he preached rebellion against the LORD.

ESV
32. therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah of Nehelam and his descendants. He shall not have anyone living among this people, and he shall not see the good that I will do to my people, declares the LORD, for he has spoken rebellion against the LORD.'"

RV
32. therefore thus saith the LORD, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he behold the good that I will do unto my people, saith the LORD: because he hath spoken rebellion against the LORD.

RSV
32. therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah of Nehelam and his descendants; he shall not have any one living among this people to see the good that I will do to my people, says the LORD, for he has talked rebellion against the LORD.'"

NKJV
32. therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah the Nehelamite and his family: he shall not have anyone to dwell among this people, nor shall he see the good that I will do for My people, says the LORD, because he has taught rebellion against the LORD.

MKJV
32. therefore so says Jehovah, Behold, I will punish Shemaiah the Nehelamite and his seed. He shall not have a man to dwell among this people; nor shall he behold the good which I shall do for My people, says Jehovah, because he has taught rebellion against Jehovah.

AKJV
32. Therefore thus said the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, said the LORD; because he has taught rebellion against the LORD.

NRSV
32. therefore thus says the LORD: I am going to punish Shemaiah of Nehelam and his descendants; he shall not have anyone living among this people to see the good that I am going to do to my people, says the LORD, for he has spoken rebellion against the LORD.

NIV
32. this is what the LORD says: I will surely punish Shemaiah the Nehelamite and his descendants. He will have no-one left among this people, nor will he see the good things I will do for my people, declares the LORD, because he has preached rebellion against me.'"

NIRV
32. " ' "So I say, 'I will certainly punish Shemaiah, the Nehelamite. I will also punish his children after him. He will not have any children left among these people. I will do good things for my people. But he will not see them,' " ' " announces the Lord. " ' " 'That is because he has taught people to turn against me.' " ' "

NLT
32. I will punish him and his family. None of his descendants will see the good things I will do for my people, for he has incited you to rebel against me. I, the LORD, have spoken!'"

MSG
32. So this is GOD's verdict: I will punish Shemaiah the Nehelamite and his whole family. He's going to end up with nothing and no one. No one from his family will be around to see any of the good that I am going to do for my people because he has preached rebellion against me." GOD's Decree.

GNB
32. (SEE 29:31)

NET
32. Because he has done this," the LORD says, "I will punish Shemaiah the Nehelamite and his whole family. There will not be any of them left to experience the good things that I will do for my people. I, the LORD, affirm it! For he counseled rebellion against the LORD."'"

ERVEN
32. Because Shemaiah has done that, this is what the Lord says: I will soon punish Shemaiah, the man from the Nehelam family. I will completely destroy his family, and he will not share in the good things I will do for my people.'" This message is from the Lord. "'I will punish Shemaiah because he has taught the people to turn against the Lord.'"



மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 32
  • ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’" என்று கர்த்தர் சொல்லுகிறார். "நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்."
  • TOV

    இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • IRVTA

    இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த மக்கள் நடுவில் குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் மக்களுக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று யெகோவா சொல்லுகிறார்; யெகோவாவுக்கு விரோதமாக எதிர்த்துப் பேசினான் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
  • ECTA

    எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான், "என்கிறார் ஆண்டவர்.
  • RCTA

    ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசையும் அவன் சந்ததியாரையும் நாம் தண்டிப்போம்; நம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மைகளைச் காண அவன் சந்ததியில் ஒருவனும் இரான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு எதிராய்ப் பேசினான், என்கிறார் ஆண்டவர்."
  • OCVTA

    ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
  • KJV

    Therefore thus saith the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, saith the LORD; because he hath taught rebellion against the LORD.
  • AMP

    Therefore thus says the Lord: Behold, I will punish Shemaiah of Nehelam and his offspring. He will not have anyone born to dwell among this people, nor will he see the good that I will do to My people, says the Lord, because he has spoken and taught rebellion against the Lord.
  • KJVP

    Therefore H3651 L-ADV thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; Behold H2009 , I will punish H6485 Shemaiah H8098 the Nehelamite H5161 , and his seed H2233 NMS-3MS : he shall not H3808 NADV have H1961 VQY3MS a man H376 NMS to dwell H3427 VQPMS among H8432 B-NMS this H2088 D-PMS people H5971 ; neither H3808 ADV shall he behold H7200 VQY3MS the good H2896 BD-NMS that H834 RPRO I H589 PPRO-1MS will do H6213 for my people H5971 , saith H5002 the LORD H3068 EDS ; because H3588 CONJ he hath taught H1696 rebellion H5627 against H5921 PREP the LORD H3068 NAME-4MS .
  • YLT

    Therefore, thus said Jehovah, Lo, I am seeing after Shemaiah the Nehelamite, and after his seed, he hath none dwelling in the midst of this people, nor doth he look on the good that I am doing to My people -- an affirmation of Jehovah -- for apostacy he hath spoken against Jehovah.`
  • ASV

    therefore thus saith Jehovah, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he behold the good that I will do unto my people, saith Jehovah, because he hath spoken rebellion against Jehovah.
  • WEB

    therefore thus says Yahweh, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he see the good that I will do to my people, says Yahweh, because he has spoken rebellion against Yahweh.
  • NASB

    says the LORD, I will therefore punish Shemaiah, the Nehelamite, and his offspring. None of them shall survive among this people to see the good I will do to this people, says the LORD, because he preached rebellion against the LORD.
  • ESV

    therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah of Nehelam and his descendants. He shall not have anyone living among this people, and he shall not see the good that I will do to my people, declares the LORD, for he has spoken rebellion against the LORD.'"
  • RV

    therefore thus saith the LORD, Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed; he shall not have a man to dwell among this people, neither shall he behold the good that I will do unto my people, saith the LORD: because he hath spoken rebellion against the LORD.
  • RSV

    therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah of Nehelam and his descendants; he shall not have any one living among this people to see the good that I will do to my people, says the LORD, for he has talked rebellion against the LORD.'"
  • NKJV

    therefore thus says the LORD: Behold, I will punish Shemaiah the Nehelamite and his family: he shall not have anyone to dwell among this people, nor shall he see the good that I will do for My people, says the LORD, because he has taught rebellion against the LORD.
  • MKJV

    therefore so says Jehovah, Behold, I will punish Shemaiah the Nehelamite and his seed. He shall not have a man to dwell among this people; nor shall he behold the good which I shall do for My people, says Jehovah, because he has taught rebellion against Jehovah.
  • AKJV

    Therefore thus said the LORD; Behold, I will punish Shemaiah the Nehelamite, and his seed: he shall not have a man to dwell among this people; neither shall he behold the good that I will do for my people, said the LORD; because he has taught rebellion against the LORD.
  • NRSV

    therefore thus says the LORD: I am going to punish Shemaiah of Nehelam and his descendants; he shall not have anyone living among this people to see the good that I am going to do to my people, says the LORD, for he has spoken rebellion against the LORD.
  • NIV

    this is what the LORD says: I will surely punish Shemaiah the Nehelamite and his descendants. He will have no-one left among this people, nor will he see the good things I will do for my people, declares the LORD, because he has preached rebellion against me.'"
  • NIRV

    " ' "So I say, 'I will certainly punish Shemaiah, the Nehelamite. I will also punish his children after him. He will not have any children left among these people. I will do good things for my people. But he will not see them,' " ' " announces the Lord. " ' " 'That is because he has taught people to turn against me.' " ' "
  • NLT

    I will punish him and his family. None of his descendants will see the good things I will do for my people, for he has incited you to rebel against me. I, the LORD, have spoken!'"
  • MSG

    So this is GOD's verdict: I will punish Shemaiah the Nehelamite and his whole family. He's going to end up with nothing and no one. No one from his family will be around to see any of the good that I am going to do for my people because he has preached rebellion against me." GOD's Decree.
  • GNB

    (SEE 29:31)
  • NET

    Because he has done this," the LORD says, "I will punish Shemaiah the Nehelamite and his whole family. There will not be any of them left to experience the good things that I will do for my people. I, the LORD, affirm it! For he counseled rebellion against the LORD."'"
  • ERVEN

    Because Shemaiah has done that, this is what the Lord says: I will soon punish Shemaiah, the man from the Nehelam family. I will completely destroy his family, and he will not share in the good things I will do for my people.'" This message is from the Lord. "'I will punish Shemaiah because he has taught the people to turn against the Lord.'"
மொத்தம் 32 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 32
×

Alert

×

Tamil Letters Keypad References