தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எரேமியா
ERVTA
25. "நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த அரசர்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்!

TOV
25. அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

IRVTA
25. அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிமக்களும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் நுழைவார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.

ECTA
25. தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.

RCTA
25. அரசர்களும் தலைவர்களும், தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி இப்பட்டணத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, தாவீதின் அரியணையில் அமர்வார்கள்; அவர்களுடன் அவர்களின் தலைவர்களும், யூதாவின் மனிதர்களும், யெருசலேமின் குடிகளும் உள்ளே போவார்கள்; இப்பட்டணம் என்றென்றும் மனிதர்களின் குடியிருப்பாய் விளங்கும்.

OCVTA
25. அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும்.



KJV
25. Then shall there enter into the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.

AMP
25. Then there will enter through the gates of this city kings and princes who will sit upon the throne of David, riding in chariots and on horses--the kings and their princes, the men of Judah and the inhabitants of Jerusalem; and this city will be inhabited and last throughout the ages.

KJVP
25. Then shall there enter H935 into the gates H8179 of this H2063 D-DFS city H5892 D-GFS kings H4428 NMP and princes H8269 sitting H3427 upon H5921 PREP the throne H3678 of David H1732 , riding H7392 in chariots H7393 and on horses H5483 , they H1992 PPRO-3MP , and their princes H8269 , the men H376 NMS of Judah H3063 , and the inhabitants H3427 of Jerusalem H3389 : and this H2063 D-DFS city H5892 shall remain H3427 forever H5769 .

YLT
25. Then entered by the gates of this city have kings and princes, Sitting on the throne of David, Riding in a chariot, and on horses, They, and their princes, the man of Judah, And inhabitants of Jerusalem, And this city hath remained to the age.

ASV
25. then shall there enter in by the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem; and this city shall remain for ever.

WEB
25. then shall there enter in by the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem; and this city shall remain forever.

NASB
25. then, through the gates of this city, kings who sit upon the throne of David will continue to enter, riding in their chariots or upon their horses, along with their princes, and the men of Judah, and the citizens of Jerusalem. This city will remain inhabited forever.

ESV
25. then there shall enter by the gates of this city kings and princes who sit on the throne of David, riding in chariots and on horses, they and their officials, the men of Judah and the inhabitants of Jerusalem. And this city shall be inhabited forever.

RV
25. then shall there enter in by the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.

RSV
25. then there shall enter by the gates of this city kings who sit on the throne of David, riding in chariots and on horses, they and their princes, the men of Judah and the inhabitants of Jerusalem; and this city shall be inhabited for ever.

NKJV
25. "then shall enter the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they and their princes, accompanied by the men of Judah and the inhabitants of Jerusalem; and this city shall remain forever.

MKJV
25. then kings and rulers sitting on the throne of David shall enter into the gates of this city, riding in chariots and on horses, they, and their rulers, the men of Judah, and the people of Jerusalem. And this city shall remain forever.

AKJV
25. Then shall there enter into the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.

NRSV
25. then there shall enter by the gates of this city kings who sit on the throne of David, riding in chariots and on horses, they and their officials, the people of Judah and the inhabitants of Jerusalem; and this city shall be inhabited forever.

NIV
25. then kings who sit on David's throne will come through the gates of this city with their officials. They and their officials will come riding in chariots and on horses, accompanied by the men of Judah and those living in Jerusalem, and this city will be inhabited for ever.

NIRV
25. " ' "Then kings who sit on David's throne will come through the gates of this city. They and their officials will come riding in chariots and on horses. The people of Judah and Jerusalem will come along with them. And this city will always have people living in it.

NLT
25. then kings and their officials will go in and out of these gates forever. There will always be a descendant of David sitting on the throne here in Jerusalem. Kings and their officials will always ride in and out among the people of Judah in chariots and on horses, and this city will remain forever.

MSG
25. Then kings from the time of David and their officials will continue to ride through these gates on horses or in chariots. The people of Judah and citizens of Jerusalem will continue to pass through them, too. Jerusalem will always be filled with people.

GNB
25. Then their kings and princes will enter the gates of Jerusalem and have the same royal power that David had. Together with the people of Judah and of Jerusalem, they will ride in chariots and on horses, and the city of Jerusalem will always be filled with people.

NET
25. If you do this, then the kings and princes who follow in David's succession and ride in chariots or on horses will continue to enter through these gates, as well as their officials and the people of Judah and the citizens of Jerusalem. This city will always be filled with people.

ERVEN
25. "'If you obey this command, the kings and leaders will be from David's family. It will be the kings who sit on David's throne and the leaders from Judah and Jerusalem who come through the gates of Jerusalem riding on chariots and on horses. And Jerusalem will have people living in it forever.



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 27
  • "நீங்கள் இந்தக் கட்டளைக்கு அடிபணிந்தால், பிறகு தாவீதின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற அரசர்கள் எருசலேமின் வாசல்கள் வழியாக வருவார்கள். அந்த அரசர்கள் இரதங்களின் மீதும் குதிரைகள் மீதும் வருவார்கள். அந்த அரசர்களோடு யூதாவின் மற்றும் எருசலேமின் தலைவர்கள் இருப்பார்கள். எருசலேம் நகரம் என்றென்றும் ஜனங்கள் வாழும் இடமாகும்!
  • TOV

    அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
  • IRVTA

    அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனிதரும், எருசலேமின் குடிமக்களும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் நுழைவார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும்.
  • ECTA

    தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.
  • RCTA

    அரசர்களும் தலைவர்களும், தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி இப்பட்டணத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, தாவீதின் அரியணையில் அமர்வார்கள்; அவர்களுடன் அவர்களின் தலைவர்களும், யூதாவின் மனிதர்களும், யெருசலேமின் குடிகளும் உள்ளே போவார்கள்; இப்பட்டணம் என்றென்றும் மனிதர்களின் குடியிருப்பாய் விளங்கும்.
  • OCVTA

    அப்பொழுது தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள், அவர்களுடைய அதிகாரிகளுடன் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள் வருவார்கள். அவர்களும், அவர்கள் அதிகாரிகளும் தேர்களிலும், குதிரைகளிலும் ஏறி வருவார்கள். அவர்களுடன் யூதா மனிதர்களும் எருசலேமில் வாழ்பவர்களும் வருவார்கள். இப்பட்டணமும் என்றைக்கும் குடிமக்களை உடையதாயிருக்கும்.
  • KJV

    Then shall there enter into the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.
  • AMP

    Then there will enter through the gates of this city kings and princes who will sit upon the throne of David, riding in chariots and on horses--the kings and their princes, the men of Judah and the inhabitants of Jerusalem; and this city will be inhabited and last throughout the ages.
  • KJVP

    Then shall there enter H935 into the gates H8179 of this H2063 D-DFS city H5892 D-GFS kings H4428 NMP and princes H8269 sitting H3427 upon H5921 PREP the throne H3678 of David H1732 , riding H7392 in chariots H7393 and on horses H5483 , they H1992 PPRO-3MP , and their princes H8269 , the men H376 NMS of Judah H3063 , and the inhabitants H3427 of Jerusalem H3389 : and this H2063 D-DFS city H5892 shall remain H3427 forever H5769 .
  • YLT

    Then entered by the gates of this city have kings and princes, Sitting on the throne of David, Riding in a chariot, and on horses, They, and their princes, the man of Judah, And inhabitants of Jerusalem, And this city hath remained to the age.
  • ASV

    then shall there enter in by the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem; and this city shall remain for ever.
  • WEB

    then shall there enter in by the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem; and this city shall remain forever.
  • NASB

    then, through the gates of this city, kings who sit upon the throne of David will continue to enter, riding in their chariots or upon their horses, along with their princes, and the men of Judah, and the citizens of Jerusalem. This city will remain inhabited forever.
  • ESV

    then there shall enter by the gates of this city kings and princes who sit on the throne of David, riding in chariots and on horses, they and their officials, the men of Judah and the inhabitants of Jerusalem. And this city shall be inhabited forever.
  • RV

    then shall there enter in by the gates of this city kings and princes sitting upon the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.
  • RSV

    then there shall enter by the gates of this city kings who sit on the throne of David, riding in chariots and on horses, they and their princes, the men of Judah and the inhabitants of Jerusalem; and this city shall be inhabited for ever.
  • NKJV

    "then shall enter the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they and their princes, accompanied by the men of Judah and the inhabitants of Jerusalem; and this city shall remain forever.
  • MKJV

    then kings and rulers sitting on the throne of David shall enter into the gates of this city, riding in chariots and on horses, they, and their rulers, the men of Judah, and the people of Jerusalem. And this city shall remain forever.
  • AKJV

    Then shall there enter into the gates of this city kings and princes sitting on the throne of David, riding in chariots and on horses, they, and their princes, the men of Judah, and the inhabitants of Jerusalem: and this city shall remain for ever.
  • NRSV

    then there shall enter by the gates of this city kings who sit on the throne of David, riding in chariots and on horses, they and their officials, the people of Judah and the inhabitants of Jerusalem; and this city shall be inhabited forever.
  • NIV

    then kings who sit on David's throne will come through the gates of this city with their officials. They and their officials will come riding in chariots and on horses, accompanied by the men of Judah and those living in Jerusalem, and this city will be inhabited for ever.
  • NIRV

    " ' "Then kings who sit on David's throne will come through the gates of this city. They and their officials will come riding in chariots and on horses. The people of Judah and Jerusalem will come along with them. And this city will always have people living in it.
  • NLT

    then kings and their officials will go in and out of these gates forever. There will always be a descendant of David sitting on the throne here in Jerusalem. Kings and their officials will always ride in and out among the people of Judah in chariots and on horses, and this city will remain forever.
  • MSG

    Then kings from the time of David and their officials will continue to ride through these gates on horses or in chariots. The people of Judah and citizens of Jerusalem will continue to pass through them, too. Jerusalem will always be filled with people.
  • GNB

    Then their kings and princes will enter the gates of Jerusalem and have the same royal power that David had. Together with the people of Judah and of Jerusalem, they will ride in chariots and on horses, and the city of Jerusalem will always be filled with people.
  • NET

    If you do this, then the kings and princes who follow in David's succession and ride in chariots or on horses will continue to enter through these gates, as well as their officials and the people of Judah and the citizens of Jerusalem. This city will always be filled with people.
  • ERVEN

    "'If you obey this command, the kings and leaders will be from David's family. It will be the kings who sit on David's throne and the leaders from Judah and Jerusalem who come through the gates of Jerusalem riding on chariots and on horses. And Jerusalem will have people living in it forever.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 25 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References