தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஏசாயா
ERVTA
9. எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன. பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன. அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன. அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார்.

TOV
9. தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்டுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.

IRVTA
9. தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.

ECTA
9. தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.

RCTA
9. தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன; உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.

OCVTA
9. தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. தொலைவிலுள்ள உங்கள் மகன்களை அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.



KJV
9. Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, unto the name of the LORD thy God, and to the Holy One of Israel, because he hath glorified thee.

AMP
9. Surely the isles and distant coastlands shall wait for and expect Me; and the ships of Tarshish [shall come] first, to bring your sons from afar, their silver and gold with them, for the name of the Lord your God, for the Holy One of Israel, because He has beautified and glorified you.

KJVP
9. Surely H3588 CONJ the isles H339 shall wait H6960 for me , and the ships H591 of Tarshish H8659 first H7223 BD-AFS , to bring H935 L-VHFC thy sons H1121 from far H7350 , their silver H3701 and their gold H2091 with H854 PREP-3MP them , unto the name H8034 of the LORD H3068 EDS thy God H430 , and to the Holy One H6918 of Israel H3478 , because H3588 CONJ he hath glorified H6286 thee .

YLT
9. Surely for Me isles do wait, And ships of Tarshish first, To bring thy sons from afar, Their silver and their gold with them, To the name of Jehovah thy God, And to the Holy One of Israel, Because He hath beautified thee.

ASV
9. Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, for the name of Jehovah thy God, and for the Holy One of Israel, because he hath glorified thee.

WEB
9. Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, for the name of Yahweh your God, and for the Holy One of Israel, because he has glorified you.

NASB
9. All the vessels of the sea are assembled, with the ships of Tarshish in the lead, To bring your children from afar with their silver and gold, In the name of the LORD, your God, the Holy One of Israel, who has glorified you.

ESV
9. For the coastlands shall hope for me, the ships of Tarshish first, to bring your children from afar, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has made you beautiful.

RV
9. Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, for the name of the LORD thy God, and for the Holy One of Israel, because he hath glorified thee.

RSV
9. For the coastlands shall wait for me, the ships of Tarshish first, to bring your sons from far, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has glorified you.

NKJV
9. Surely the coastlands shall wait for Me; And the ships of Tarshish [will come] first, To bring your sons from afar, Their silver and their gold with them, To the name of the LORD your God, And to the Holy One of Israel, Because He has glorified you.

MKJV
9. Surely the coastlands shall wait for Me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, to the name of Jehovah your God, and to the Holy One of Israel, because He has glorified you.

AKJV
9. Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, to the name of the LORD your God, and to the Holy One of Israel, because he has glorified you.

NRSV
9. For the coastlands shall wait for me, the ships of Tarshish first, to bring your children from far away, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has glorified you.

NIV
9. Surely the islands look to me; in the lead are the ships of Tarshish, bringing your sons from afar, with their silver and gold, to the honour of the LORD your God, the Holy One of Israel, for he has endowed you with splendour.

NIRV
9. People from the islands are coming to me. The ships of Tarshish are out in front. They are bringing your children back from far away. Your children are bringing their silver and gold with them. They are coming to honor me. I am the Lord your God. I am the Holy One of Israel. I have honored you.

NLT
9. They are ships from the ends of the earth, from lands that trust in me, led by the great ships of Tarshish. They are bringing the people of Israel home from far away, carrying their silver and gold. They will honor the LORD your God, the Holy One of Israel, for he has filled you with splendor.

MSG
9. It's ships from the distant islands, the famous Tarshish ships Returning your children from faraway places, loaded with riches, with silver and gold, And backed by the name of your GOD, The Holy of Israel, showering you with splendor.

GNB
9. They are ships coming from distant lands, Bringing God's people home. They bring with them silver and gold To honor the name of the LORD, The holy God of Israel, Who has made all nations honor his people.

NET
9. Indeed, the coastlands look eagerly for me, the large ships are in the lead, bringing your sons from far away, along with their silver and gold, to honor the LORD your God, the Holy One of Israel, for he has bestowed honor on you.

ERVEN
9. The faraway lands are waiting for me. The great cargo ships are ready to sail. They are ready to bring your children from faraway lands. They will bring silver and gold with them to honor the Lord your God, the Holy One of Israel. The Lord does wonderful things for you.



பதிவுகள்

மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 22
  • எனக்காகத் தொலைதூர நாடுகள் எல்லாம் காத்திருக்கின்றன. பெரிய சரக்குக் கப்பல்களும் பயணத்திற்குத் தயாராக உள்ளன. அக்கப்பல்கள் தொலை தூர நாடுகளிலிருந்து, உனது பிள்ளைகளைக் கொண்டுவரத் தயாராக உள்ளன. அவர்கள் பொன்னையும், வெள்ளியையும் தங்களோடு எடுத்து வந்து உங்கள் தேவனாகிய கர்த்தரும், இஸ்ரவேலின் பரிசுத்தருமானவரை மகிமைப்படுத்துவார்கள். கர்த்தர் உனக்காக அற்புதச் செயல்களைச் செய்கிறார்.
  • TOV

    தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்டுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
  • IRVTA

    தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களுடன் அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய யெகோவாவின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்துகொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும்.
  • ECTA

    தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.
  • RCTA

    தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன; உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.
  • OCVTA

    தீவுகள் எனக்குக் காத்திருக்கின்றன; தர்ஷீசின் கப்பல்கள் முன்னணியில் வருகின்றன. தொலைவிலுள்ள உங்கள் மகன்களை அவர்களுடைய வெள்ளியோடும் தங்கத்தோடும் கொண்டுவருகின்றன. இஸ்ரயேலின் பரிசுத்தரும் உன் இறைவனுமாகிய யெகோவாவை கனம் பண்ணுவதற்காக இவை வருகின்றன. ஏனெனில் அவர் உன்னைச் சிறப்பால் அலங்கரித்திருக்கிறார்.
  • KJV

    Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, unto the name of the LORD thy God, and to the Holy One of Israel, because he hath glorified thee.
  • AMP

    Surely the isles and distant coastlands shall wait for and expect Me; and the ships of Tarshish shall come first, to bring your sons from afar, their silver and gold with them, for the name of the Lord your God, for the Holy One of Israel, because He has beautified and glorified you.
  • KJVP

    Surely H3588 CONJ the isles H339 shall wait H6960 for me , and the ships H591 of Tarshish H8659 first H7223 BD-AFS , to bring H935 L-VHFC thy sons H1121 from far H7350 , their silver H3701 and their gold H2091 with H854 PREP-3MP them , unto the name H8034 of the LORD H3068 EDS thy God H430 , and to the Holy One H6918 of Israel H3478 , because H3588 CONJ he hath glorified H6286 thee .
  • YLT

    Surely for Me isles do wait, And ships of Tarshish first, To bring thy sons from afar, Their silver and their gold with them, To the name of Jehovah thy God, And to the Holy One of Israel, Because He hath beautified thee.
  • ASV

    Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, for the name of Jehovah thy God, and for the Holy One of Israel, because he hath glorified thee.
  • WEB

    Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, for the name of Yahweh your God, and for the Holy One of Israel, because he has glorified you.
  • NASB

    All the vessels of the sea are assembled, with the ships of Tarshish in the lead, To bring your children from afar with their silver and gold, In the name of the LORD, your God, the Holy One of Israel, who has glorified you.
  • ESV

    For the coastlands shall hope for me, the ships of Tarshish first, to bring your children from afar, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has made you beautiful.
  • RV

    Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring thy sons from far, their silver and their gold with them, for the name of the LORD thy God, and for the Holy One of Israel, because he hath glorified thee.
  • RSV

    For the coastlands shall wait for me, the ships of Tarshish first, to bring your sons from far, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has glorified you.
  • NKJV

    Surely the coastlands shall wait for Me; And the ships of Tarshish will come first, To bring your sons from afar, Their silver and their gold with them, To the name of the LORD your God, And to the Holy One of Israel, Because He has glorified you.
  • MKJV

    Surely the coastlands shall wait for Me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, to the name of Jehovah your God, and to the Holy One of Israel, because He has glorified you.
  • AKJV

    Surely the isles shall wait for me, and the ships of Tarshish first, to bring your sons from far, their silver and their gold with them, to the name of the LORD your God, and to the Holy One of Israel, because he has glorified you.
  • NRSV

    For the coastlands shall wait for me, the ships of Tarshish first, to bring your children from far away, their silver and gold with them, for the name of the LORD your God, and for the Holy One of Israel, because he has glorified you.
  • NIV

    Surely the islands look to me; in the lead are the ships of Tarshish, bringing your sons from afar, with their silver and gold, to the honour of the LORD your God, the Holy One of Israel, for he has endowed you with splendour.
  • NIRV

    People from the islands are coming to me. The ships of Tarshish are out in front. They are bringing your children back from far away. Your children are bringing their silver and gold with them. They are coming to honor me. I am the Lord your God. I am the Holy One of Israel. I have honored you.
  • NLT

    They are ships from the ends of the earth, from lands that trust in me, led by the great ships of Tarshish. They are bringing the people of Israel home from far away, carrying their silver and gold. They will honor the LORD your God, the Holy One of Israel, for he has filled you with splendor.
  • MSG

    It's ships from the distant islands, the famous Tarshish ships Returning your children from faraway places, loaded with riches, with silver and gold, And backed by the name of your GOD, The Holy of Israel, showering you with splendor.
  • GNB

    They are ships coming from distant lands, Bringing God's people home. They bring with them silver and gold To honor the name of the LORD, The holy God of Israel, Who has made all nations honor his people.
  • NET

    Indeed, the coastlands look eagerly for me, the large ships are in the lead, bringing your sons from far away, along with their silver and gold, to honor the LORD your God, the Holy One of Israel, for he has bestowed honor on you.
  • ERVEN

    The faraway lands are waiting for me. The great cargo ships are ready to sail. They are ready to bring your children from faraway lands. They will bring silver and gold with them to honor the Lord your God, the Holy One of Israel. The Lord does wonderful things for you.
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References