தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஏசாயா
ERVTA
18. கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார். எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார். கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார். எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.

TOV
18. கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

IRVTA
18. செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.

ECTA
18. தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.

RCTA
18. செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார்.

OCVTA
18. அவர்கள் செய்தவற்றுக்கேற்ப அவர் பதிலளிப்பார். கடுங்கோபத்தைத் தனது எதிரிகளுக்கும், தண்டனையைப் பகைவர்களுக்கும் கொடுப்பார்; தீவுகளுக்கும் அவைகளின் செய்கைக்கேற்ப பதிலளிப்பார்.



KJV
18. According to [their] deeds, accordingly he will repay, fury to his adversaries, recompence to his enemies; to the islands he will repay recompence.

AMP
18. According as their deeds deserve, so will He repay wrath to His adversaries, recompense to His enemies; on the foreign islands and coastlands He will make compensation.

KJVP
18. According H5921 to [ their ] deeds H1578 , accordingly H5921 he will repay H7999 VPY3MS , fury H2534 NFS to his adversaries H6862 , recompense H1576 to his enemies H341 ; to the islands H339 he will repay H7999 recompense H1576 .

YLT
18. According to deeds -- so He repayeth. Fury to His adversaries, [their] deed to His enemies, To the isles [their] deed He repayeth.

ASV
18. According to their deeds, accordingly he will repay, wrath to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.

WEB
18. According to their deeds, accordingly he will repay, wrath to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.

NASB
18. He repays his enemies their deserts, and requites his foes with wrath.

ESV
18. According to their deeds, so will he repay, wrath to his adversaries, repayment to his enemies; to the coastlands he will render repayment.

RV
18. According to their deeds, accordingly he will repay, fury to his adversaries, recompence to his enemies; to the islands he will repay recompence.

RSV
18. According to their deeds, so will he repay, wrath to his adversaries, requital to his enemies; to the coastlands he will render requital.

NKJV
18. According to [their] deeds, accordingly He will repay, Fury to His adversaries, Recompense to His enemies; The coastlands He will fully repay.

MKJV
18. According to their deeds, accordingly He will repay; fury to His foes, deed for deed to His enemies. He will repay their deeds to the coastlands.

AKJV
18. According to their deeds, accordingly he will repay, fury to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.

NRSV
18. According to their deeds, so will he repay; wrath to his adversaries, requital to his enemies; to the coastlands he will render requital.

NIV
18. According to what they have done, so will he repay wrath to his enemies and retribution to his foes; he will repay the islands their due.

NIRV
18. He will pay his enemies back for what they have done. He'll pour his anger out on them. He'll punish those who attack him. He'll give the people in the islands what they have coming to them.

NLT
18. He will repay his enemies for their evil deeds. His fury will fall on his foes. He will pay them back even to the ends of the earth.

MSG
18. He'll make everyone pay for what they've done: fury for his foes, just deserts for his enemies. Even the far-off islands will get paid off in full.

GNB
18. He will punish his enemies according to what they have done, even those who live in distant lands.

NET
18. He repays them for what they have done, dispensing angry judgment to his adversaries and punishing his enemies. He repays the coastlands.

ERVEN
18. He will give his enemies the punishment they deserve. They will feel his anger. He will punish all his enemies. People along the coast will get the punishment they deserve.



பதிவுகள்

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • கர்த்தர் தனது பகைவர்கள்மீது கோபம் கொண்டிருக்கிறார். எனவே, கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார். கர்த்தர் தனது பகைவர்கள் மீது கோபம்கொண்டிருக்கிறார். எனவே, தொலைதூர இடங்களிலுள்ள ஜனங்களையும் கர்த்தர் தண்டிப்பார். கர்த்தர் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுப்பார்.
  • TOV

    கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
  • IRVTA

    செயல்களுக்குத்தக்க பலனை கொடுப்பார்; தம்முடைய எதிரிகளிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைவர்களுக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
  • ECTA

    தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.
  • RCTA

    செயல்களுக்குத் தக்க கைம்மாறு தருவார், தம் எதிரிகளுக்கு ஆத்திரத்தைக் காட்டுவார்; தம் பகைவர்களுக்குத் தக்க தண்டனையும், தீவுகளுக்குத் தகுதியுள்ள பலனையும் தருவார்.
  • OCVTA

    அவர்கள் செய்தவற்றுக்கேற்ப அவர் பதிலளிப்பார். கடுங்கோபத்தைத் தனது எதிரிகளுக்கும், தண்டனையைப் பகைவர்களுக்கும் கொடுப்பார்; தீவுகளுக்கும் அவைகளின் செய்கைக்கேற்ப பதிலளிப்பார்.
  • KJV

    According to their deeds, accordingly he will repay, fury to his adversaries, recompence to his enemies; to the islands he will repay recompence.
  • AMP

    According as their deeds deserve, so will He repay wrath to His adversaries, recompense to His enemies; on the foreign islands and coastlands He will make compensation.
  • KJVP

    According H5921 to their deeds H1578 , accordingly H5921 he will repay H7999 VPY3MS , fury H2534 NFS to his adversaries H6862 , recompense H1576 to his enemies H341 ; to the islands H339 he will repay H7999 recompense H1576 .
  • YLT

    According to deeds -- so He repayeth. Fury to His adversaries, their deed to His enemies, To the isles their deed He repayeth.
  • ASV

    According to their deeds, accordingly he will repay, wrath to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.
  • WEB

    According to their deeds, accordingly he will repay, wrath to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.
  • NASB

    He repays his enemies their deserts, and requites his foes with wrath.
  • ESV

    According to their deeds, so will he repay, wrath to his adversaries, repayment to his enemies; to the coastlands he will render repayment.
  • RV

    According to their deeds, accordingly he will repay, fury to his adversaries, recompence to his enemies; to the islands he will repay recompence.
  • RSV

    According to their deeds, so will he repay, wrath to his adversaries, requital to his enemies; to the coastlands he will render requital.
  • NKJV

    According to their deeds, accordingly He will repay, Fury to His adversaries, Recompense to His enemies; The coastlands He will fully repay.
  • MKJV

    According to their deeds, accordingly He will repay; fury to His foes, deed for deed to His enemies. He will repay their deeds to the coastlands.
  • AKJV

    According to their deeds, accordingly he will repay, fury to his adversaries, recompense to his enemies; to the islands he will repay recompense.
  • NRSV

    According to their deeds, so will he repay; wrath to his adversaries, requital to his enemies; to the coastlands he will render requital.
  • NIV

    According to what they have done, so will he repay wrath to his enemies and retribution to his foes; he will repay the islands their due.
  • NIRV

    He will pay his enemies back for what they have done. He'll pour his anger out on them. He'll punish those who attack him. He'll give the people in the islands what they have coming to them.
  • NLT

    He will repay his enemies for their evil deeds. His fury will fall on his foes. He will pay them back even to the ends of the earth.
  • MSG

    He'll make everyone pay for what they've done: fury for his foes, just deserts for his enemies. Even the far-off islands will get paid off in full.
  • GNB

    He will punish his enemies according to what they have done, even those who live in distant lands.
  • NET

    He repays them for what they have done, dispensing angry judgment to his adversaries and punishing his enemies. He repays the coastlands.
  • ERVEN

    He will give his enemies the punishment they deserve. They will feel his anger. He will punish all his enemies. People along the coast will get the punishment they deserve.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 18 / 21
1 2 3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References