தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஏசாயா
ERVTA
17. இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.

TOV
17. நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.

IRVTA
17. நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.

ECTA
17. பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.

RCTA
17. பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்; அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்; ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.

OCVTA
17. அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன், அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன், ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.



KJV
17. For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.

AMP
17. Because of the iniquity of his [Judah's] covetousness and unjust gain I was angry and smote him. I hid my face and was angry, and he went on turning away and backsliding in the way of his [own willful] heart.

KJVP
17. For the iniquity H5771 of his covetousness H1215 was I wroth H7107 , and smote H5221 him : I hid H5641 me , and was wroth H7107 , and he went H1980 W-VQY3MS on frowardly H7726 in the way H1870 B-NMS of his heart H3820 CMS-3MS .

YLT
17. For the iniquity of his dishonest gain, I have been wroth, and I smite him, Hiding -- and am wroth, And he goeth on turning back in the way of his heart.

ASV
17. For the iniquity of his covetousness was I wroth, and smote him; I hid my face and was wroth; and he went on backsliding in the way of his heart.

WEB
17. For the iniquity of his covetousness was I angry, and struck him; I hid my face and was angry; and he went on backsliding in the way of his heart.

NASB
17. Because of their wicked avarice I was angry, and struck them, hiding myself in wrath, as they went their own rebellious way.

ESV
17. Because of the iniquity of his unjust gain I was angry, I struck him; I hid my face and was angry, but he went on backsliding in the way of his own heart.

RV
17. For the iniquity of his covetousness was I wroth and smote him, I hid {cf15i my face} and was wroth: and he went on frowardly in the way of his heart.

RSV
17. Because of the iniquity of his covetousness I was angry, I smote him, I hid my face and was angry; but he went on backsliding in the way of his own heart.

NKJV
17. For the iniquity of his covetousness I was angry and struck him; I hid and was angry, And he went on backsliding in the way of his heart.

MKJV
17. For the iniquity of his covetousness I was angry and struck him; I hid Myself, and was angry, and he went on turning away in the way of his heart.

AKJV
17. For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.

NRSV
17. Because of their wicked covetousness I was angry; I struck them, I hid and was angry; but they kept turning back to their own ways.

NIV
17. I was enraged by his sinful greed; I punished him, and hid my face in anger, yet he kept on in his wilful ways.

NIRV
17. I was very angry with them. They always longed for more and more of everything. So I punished them for that sin. I turned my face away from them because I was angry. But they kept on wanting their own way.

NLT
17. I was angry, so I punished these greedy people. I withdrew from them, but they kept going on their own stubborn way.

MSG
17. I was angry, good and angry, because of Israel's sins. I struck him hard and turned away in anger, while he kept at his stubborn, willful ways.

GNB
17. I was angry with them because of their sin and greed, and so I punished them and abandoned them. But they were stubborn and kept on going their own way.

NET
17. I was angry because of their sinful greed; I attacked them and angrily rejected them, yet they remained disobedient and stubborn.

ERVEN
17. Israel's evil greed made me angry, so I punished them. I turned away from them because I was angry. But they continued to do wrong. They did whatever they wanted.



பதிவுகள்

மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 21
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
  • இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது. எனவே, நான் இஸ்ரவேலைத் தண்டித்தேன். நான் அவனிடமிருந்து திரும்பினேன். ஏனென்றால் நான் கோபமாக இருந்தேன். இஸ்ரவேல் என்னைவிட்டு விலகியது. இஸ்ரவேல் முரட்டாட்டம் செய்து, தனக்கு இஷ்டமானதை செய்தது.
  • TOV

    நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே.
  • IRVTA

    நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தின்காரணமாக கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாக நடந்தார்களே.
  • ECTA

    பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.
  • RCTA

    பேராசையாகிய அக்கிரமத்திற்காக நம் மக்கள் மேல் நாம் கோபங் கொண்டோம், அடித்து நொறுக்கினோம்; அவர்களிடமிருந்து நம் முகத்தைத் திருப்பிக் கொண்டு, அவர்கள் மேல் எரிச்சல் கொண்டிருந்தோம்; ஆனால் அவர்கள் நம்மை விட்டு விலகி மனம்போன போக்கிலேயே போனார்கள்.
  • OCVTA

    அவனுடைய பாவ பேராசையின் காரணமாக நான் அவன்மீது கடுங்கோபம் கொண்டேன், அவனைத் தண்டித்து கோபத்தில் என் முகத்தை மறைத்தேன், ஆனாலும் அவன் தன் மனம்போன போக்கிலேயே தொடர்ந்து போய்க்கொண்டிருந்தான்.
  • KJV

    For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.
  • AMP

    Because of the iniquity of his Judah's covetousness and unjust gain I was angry and smote him. I hid my face and was angry, and he went on turning away and backsliding in the way of his own willful heart.
  • KJVP

    For the iniquity H5771 of his covetousness H1215 was I wroth H7107 , and smote H5221 him : I hid H5641 me , and was wroth H7107 , and he went H1980 W-VQY3MS on frowardly H7726 in the way H1870 B-NMS of his heart H3820 CMS-3MS .
  • YLT

    For the iniquity of his dishonest gain, I have been wroth, and I smite him, Hiding -- and am wroth, And he goeth on turning back in the way of his heart.
  • ASV

    For the iniquity of his covetousness was I wroth, and smote him; I hid my face and was wroth; and he went on backsliding in the way of his heart.
  • WEB

    For the iniquity of his covetousness was I angry, and struck him; I hid my face and was angry; and he went on backsliding in the way of his heart.
  • NASB

    Because of their wicked avarice I was angry, and struck them, hiding myself in wrath, as they went their own rebellious way.
  • ESV

    Because of the iniquity of his unjust gain I was angry, I struck him; I hid my face and was angry, but he went on backsliding in the way of his own heart.
  • RV

    For the iniquity of his covetousness was I wroth and smote him, I hid {cf15i my face} and was wroth: and he went on frowardly in the way of his heart.
  • RSV

    Because of the iniquity of his covetousness I was angry, I smote him, I hid my face and was angry; but he went on backsliding in the way of his own heart.
  • NKJV

    For the iniquity of his covetousness I was angry and struck him; I hid and was angry, And he went on backsliding in the way of his heart.
  • MKJV

    For the iniquity of his covetousness I was angry and struck him; I hid Myself, and was angry, and he went on turning away in the way of his heart.
  • AKJV

    For the iniquity of his covetousness was I wroth, and smote him: I hid me, and was wroth, and he went on frowardly in the way of his heart.
  • NRSV

    Because of their wicked covetousness I was angry; I struck them, I hid and was angry; but they kept turning back to their own ways.
  • NIV

    I was enraged by his sinful greed; I punished him, and hid my face in anger, yet he kept on in his wilful ways.
  • NIRV

    I was very angry with them. They always longed for more and more of everything. So I punished them for that sin. I turned my face away from them because I was angry. But they kept on wanting their own way.
  • NLT

    I was angry, so I punished these greedy people. I withdrew from them, but they kept going on their own stubborn way.
  • MSG

    I was angry, good and angry, because of Israel's sins. I struck him hard and turned away in anger, while he kept at his stubborn, willful ways.
  • GNB

    I was angry with them because of their sin and greed, and so I punished them and abandoned them. But they were stubborn and kept on going their own way.
  • NET

    I was angry because of their sinful greed; I attacked them and angrily rejected them, yet they remained disobedient and stubborn.
  • ERVEN

    Israel's evil greed made me angry, so I punished them. I turned away from them because I was angry. But they continued to do wrong. They did whatever they wanted.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 21
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21
×

Alert

×

Tamil Letters Keypad References