தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஏசாயா
ERVTA
6. வானத்தைப் பாருங்கள்! கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்!வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப் போன்றும், பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப் போன்றும் ஆகும். பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள். ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும். எனது நன்மைக்கு முடிவு இராது.

TOV
6. உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

IRVTA
6. உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.

ECTA
6. வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்; கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்; ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்; மண்ணுலகம் உடையென நைந்துபோம்; அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்; என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்; என் விடுதலைக்கு முடிவே இராது.

RCTA
6. வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்திப் பாருங்கள், பூமியை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துங்கள்; ஏனெனில் வானம் புகை போல மறைந்து போகும், பூமி பழந்துணிபோல நைந்து போகும்; அதன் குடிகளும் இவற்றைப்போல் அழிந்து போவர், நாம் அளிக்கும் மீட்போ என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் வழங்கும் விடுதலைக்கு முடிவே இராது.

OCVTA
6. உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; வானங்கள் புகையைப்போல் மறையும், பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.



KJV
6. Lift up your eyes to the heavens, and look upon the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.

AMP
6. Lift up your eyes to the heavens, and look upon the earth beneath; for the heavens shall be dissolved and vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner [like gnats]. But My salvation shall be forever, and My rightness and justice [and faithfully fulfilled promise] shall not be abolished. [Matt. 24:35; Heb. 1:11; II Pet. 3:10.]

KJVP
6. Lift up H5375 your eyes H5869 CMP-2MP to the heavens H8064 LD-NMP , and look H5027 upon H413 PREP the earth H776 D-GFS beneath H8478 M-CFS : for H3588 CONJ the heavens H8064 NMP shall vanish away H4414 like smoke H6227 , and the earth H776 WD-GFS shall wax old H1086 like a garment H899 , and they that dwell H3427 therein shall die H4191 in like manner H3651 ADV : but my salvation H3444 shall be H1961 VQY2MS forever H5769 L-NMS , and my righteousness H6666 shall not H3808 NADV be abolished H2865 .

YLT
6. Lift ye up to the heavens your eyes, And look attentively unto the earth beneath, For the heavens as smoke have vanished, And the earth as a garment weareth out, And its inhabitants as gnats do die, And My salvation is to the age, And My righteousness is not broken.

ASV
6. Lift up your eyes to the heavens, and look upon the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment; and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.

WEB
6. Lift up your eyes to the heavens, and look on the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment; and those who dwell therein shall die in like manner: but my salvation shall be forever, and my righteousness shall not be abolished.

NASB
6. Raise your eyes to the heavens, and look at the earth below; Though the heavens grow thin like smoke, the earth wears out like a garment and its inhabitants die like flies, My salvation shall remain forever and my justice shall never be dismayed.

ESV
6. Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens vanish like smoke, the earth will wear out like a garment, and they who dwell in it will die in like manner; but my salvation will be forever, and my righteousness will never be dismayed.

RV
6. Lift up your eyes to the heavens, and look upon the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.

RSV
6. Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens will vanish like smoke, the earth will wear out like a garment, and they who dwell in it will die like gnats; but my salvation will be for ever, and my deliverance will never be ended.

NKJV
6. Lift up your eyes to the heavens, And look on the earth beneath. For the heavens will vanish away like smoke, The earth will grow old like a garment, And those who dwell in it will die in like manner; But My salvation will be forever, And My righteousness will not be abolished.

MKJV
6. Lift up your eyes to the heavens, and look on the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall become old like a garment; and its inhabitants shall die in the same way. But My salvation shall be forever, and My righteousness shall not be broken.

AKJV
6. Lift up your eyes to the heavens, and look on the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.

NRSV
6. Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens will vanish like smoke, the earth will wear out like a garment, and those who live on it will die like gnats; but my salvation will be forever, and my deliverance will never be ended.

NIV
6. Lift up your eyes to the heavens, look at the earth beneath; the heavens will vanish like smoke, the earth will wear out like a garment and its inhabitants die like flies. But my salvation will last for ever, my righteousness will never fail.

NIRV
6. Look up toward the heavens. Then look at the earth. The heavens will vanish like smoke. The earth will wear out like clothes. Those who live there will die like flies. But I will save you forever. My saving power will never end.

NLT
6. Look up to the skies above, and gaze down on the earth below. For the skies will disappear like smoke, and the earth will wear out like a piece of clothing. The people of the earth will die like flies, but my salvation lasts forever. My righteous rule will never end!

MSG
6. Look up at the skies, ponder the earth under your feet. The skies will fade out like smoke, the earth will wear out like work pants, and the people will die off like flies. But my salvation will last forever, my setting-things-right will never be obsolete.

GNB
6. Look up at the heavens; look at the earth! The heavens will disappear like smoke; the earth will wear out like old clothing, and all its people will die like flies. But the deliverance I bring will last forever; my victory will be final.

NET
6. Look up at the sky! Look at the earth below! For the sky will dissipate like smoke, and the earth will wear out like clothes; its residents will die like gnats. But the deliverance I give is permanent; the vindication I provide will not disappear.

ERVEN
6. Look up to the heavens! Look around you at the earth below! The skies will disappear like clouds of smoke. The earth will become like worthless old clothes. The people on earth will die, but my salvation will continue forever. My goodness will never end.



பதிவுகள்

மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 23
  • வானத்தைப் பாருங்கள்! கீழே உள்ள பூமியில் உங்களைச் சுற்றிப் பாருங்கள்!வானங்கள் மறைந்து போகும், மேகம் புகையைப் போன்றும், பூமியானது பயனற்ற பழைய ஆடைகளைப் போன்றும் ஆகும். பூமியிலுள்ள ஜனங்கள் மரித்துப்போவார்கள். ஆனால், எனது இரட்சிப்பு தொடர்ந்து என்றென்றும் இருக்கும். எனது நன்மைக்கு முடிவு இராது.
  • TOV

    உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போகும்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
  • IRVTA

    உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோகும், பூமி ஆடையைப்போல் பழையதாகும்; அதின் குடிமக்களும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
  • ECTA

    வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்துங்கள்; கீழே மண்ணுலகை உற்றுநோக்குங்கள்; ஏனெனில், வானம் புகையென மறைந்துபோம்; மண்ணுலகம் உடையென நைந்துபோம்; அதில் வாழ்வோர் விட்டிலென மடிவர்; என் மீட்போ என்றென்றும் நிலைக்கும்; என் விடுதலைக்கு முடிவே இராது.
  • RCTA

    வானத்தை நோக்கிக் கண்களை உயர்த்திப் பாருங்கள், பூமியை நோக்கிப் பார்வையைத் தாழ்த்துங்கள்; ஏனெனில் வானம் புகை போல மறைந்து போகும், பூமி பழந்துணிபோல நைந்து போகும்; அதன் குடிகளும் இவற்றைப்போல் அழிந்து போவர், நாம் அளிக்கும் மீட்போ என்றென்றும் நிலைத்திருக்கும், நாம் வழங்கும் விடுதலைக்கு முடிவே இராது.
  • OCVTA

    உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்; வானங்கள் புகையைப்போல் மறையும், பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்; அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள். ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும், எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.
  • KJV

    Lift up your eyes to the heavens, and look upon the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.
  • AMP

    Lift up your eyes to the heavens, and look upon the earth beneath; for the heavens shall be dissolved and vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner like gnats. But My salvation shall be forever, and My rightness and justice and faithfully fulfilled promise shall not be abolished. Matt. 24:35; Heb. 1:11; II Pet. 3:10.
  • KJVP

    Lift up H5375 your eyes H5869 CMP-2MP to the heavens H8064 LD-NMP , and look H5027 upon H413 PREP the earth H776 D-GFS beneath H8478 M-CFS : for H3588 CONJ the heavens H8064 NMP shall vanish away H4414 like smoke H6227 , and the earth H776 WD-GFS shall wax old H1086 like a garment H899 , and they that dwell H3427 therein shall die H4191 in like manner H3651 ADV : but my salvation H3444 shall be H1961 VQY2MS forever H5769 L-NMS , and my righteousness H6666 shall not H3808 NADV be abolished H2865 .
  • YLT

    Lift ye up to the heavens your eyes, And look attentively unto the earth beneath, For the heavens as smoke have vanished, And the earth as a garment weareth out, And its inhabitants as gnats do die, And My salvation is to the age, And My righteousness is not broken.
  • ASV

    Lift up your eyes to the heavens, and look upon the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment; and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.
  • WEB

    Lift up your eyes to the heavens, and look on the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment; and those who dwell therein shall die in like manner: but my salvation shall be forever, and my righteousness shall not be abolished.
  • NASB

    Raise your eyes to the heavens, and look at the earth below; Though the heavens grow thin like smoke, the earth wears out like a garment and its inhabitants die like flies, My salvation shall remain forever and my justice shall never be dismayed.
  • ESV

    Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens vanish like smoke, the earth will wear out like a garment, and they who dwell in it will die in like manner; but my salvation will be forever, and my righteousness will never be dismayed.
  • RV

    Lift up your eyes to the heavens, and look upon the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.
  • RSV

    Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens will vanish like smoke, the earth will wear out like a garment, and they who dwell in it will die like gnats; but my salvation will be for ever, and my deliverance will never be ended.
  • NKJV

    Lift up your eyes to the heavens, And look on the earth beneath. For the heavens will vanish away like smoke, The earth will grow old like a garment, And those who dwell in it will die in like manner; But My salvation will be forever, And My righteousness will not be abolished.
  • MKJV

    Lift up your eyes to the heavens, and look on the earth beneath; for the heavens shall vanish away like smoke, and the earth shall become old like a garment; and its inhabitants shall die in the same way. But My salvation shall be forever, and My righteousness shall not be broken.
  • AKJV

    Lift up your eyes to the heavens, and look on the earth beneath: for the heavens shall vanish away like smoke, and the earth shall wax old like a garment, and they that dwell therein shall die in like manner: but my salvation shall be for ever, and my righteousness shall not be abolished.
  • NRSV

    Lift up your eyes to the heavens, and look at the earth beneath; for the heavens will vanish like smoke, the earth will wear out like a garment, and those who live on it will die like gnats; but my salvation will be forever, and my deliverance will never be ended.
  • NIV

    Lift up your eyes to the heavens, look at the earth beneath; the heavens will vanish like smoke, the earth will wear out like a garment and its inhabitants die like flies. But my salvation will last for ever, my righteousness will never fail.
  • NIRV

    Look up toward the heavens. Then look at the earth. The heavens will vanish like smoke. The earth will wear out like clothes. Those who live there will die like flies. But I will save you forever. My saving power will never end.
  • NLT

    Look up to the skies above, and gaze down on the earth below. For the skies will disappear like smoke, and the earth will wear out like a piece of clothing. The people of the earth will die like flies, but my salvation lasts forever. My righteous rule will never end!
  • MSG

    Look up at the skies, ponder the earth under your feet. The skies will fade out like smoke, the earth will wear out like work pants, and the people will die off like flies. But my salvation will last forever, my setting-things-right will never be obsolete.
  • GNB

    Look up at the heavens; look at the earth! The heavens will disappear like smoke; the earth will wear out like old clothing, and all its people will die like flies. But the deliverance I bring will last forever; my victory will be final.
  • NET

    Look up at the sky! Look at the earth below! For the sky will dissipate like smoke, and the earth will wear out like clothes; its residents will die like gnats. But the deliverance I give is permanent; the vindication I provide will not disappear.
  • ERVEN

    Look up to the heavens! Look around you at the earth below! The skies will disappear like clouds of smoke. The earth will become like worthless old clothes. The people on earth will die, but my salvation will continue forever. My goodness will never end.
மொத்தம் 23 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 23
×

Alert

×

Tamil Letters Keypad References