தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஓசியா
ERVTA
15. அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது. நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன். நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன். ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள். நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன். அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.

TOV
15. அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.

IRVTA
15. அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள்.

ECTA
15. அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின; அங்கேதான் நான் அவர்களைப் பகைக்கத் தொடங்கினேன்; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்; இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.

RCTA
15. அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர்.

OCVTA
15. “கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம், நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன். நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன், அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள்.



KJV
15. All their wickedness [is] in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of mine house, I will love them no more: all their princes [are] revolters.

AMP
15. All their wickedness [says the Lord] is focused in Gilgal, for there I hated them; for the wickedness of their [idolatrous] doings I will drive them out of My house [the Holy Land]; I will love them no more; all their princes are rebels. [Hos. 4:15; 12:11.]

KJVP
15. All H3605 NMS their wickedness H7451 CFS-3MP [ is ] in Gilgal H1537 : for H3588 CONJ there H8033 ADV I hated H8130 them : for H5921 PREP the wickedness H7455 of their doings H4611 I will drive them out H1644 of mine house H1004 , I will love H157 them no H3808 NADV more H3254 : all H3605 NMS their princes H8269 [ are ] revolters H5637 .

YLT
15. All their evil [is] in Gilgal, Surely there I have hated them, Because of the evil of their doings, Out of My house I do drive them, I add not to love them, all their heads [are] apostates.

ASV
15. All their wickedness is in Gilgal; for there I hated them: because of the wickedness of their doings I will drive them out of my house; I will love them no more; all their princes are revolters.

WEB
15. "All their wickedness is in Gilgal; For there I hated them. Because of the wickedness of their deeds I will drive them out of my house! I will love them no more. All their princes are rebels.

NASB
15. All their wickedness is in Gilgal; yes, there they incurred my hatred. Because of their wicked deeds I will drive them out of my house. I will love them no longer; all their princes are rebels.

ESV
15. Every evil of theirs is in Gilgal; there I began to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their princes are rebels.

RV
15. All their wickedness is in Gilgal; for there I hated them: because of the wickedness of their doings I will drive them out of mine house: I will love them no more; all their princes are revolters.

RSV
15. Every evil of theirs is in Gilgal; there I began to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their princes are rebels.

NKJV
15. "All their wickedness [is] in Gilgal, For there I hated them. Because of the evil of their deeds I will drive them from My house; I will love them no more. All their princes [are] rebellious.

MKJV
15. All their wickedness is in Gilgal, for there I hated them. I will drive them out of My house for the wickedness of their doings. I will love them no more; all their rulers are revolters.

AKJV
15. All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of my house, I will love them no more: all their princes are rebels.

NRSV
15. Every evil of theirs began at Gilgal; there I came to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their officials are rebels.

NIV
15. "Because of all their wickedness in Gilgal, I hated them there. Because of their sinful deeds, I will drive them out of my house. I will no longer love them; all their leaders are rebellious.

NIRV
15. The Lord says, "My people did many evil things in Gilgal. That is why I hated them there. They committed many sins. So I will drive them out of my land. I will not love them anymore. All of their leaders refuse to obey me.

NLT
15. The LORD says, "All their wickedness began at Gilgal; there I began to hate them. I will drive them from my land because of their evil actions. I will love them no more because all their leaders are rebels.

MSG
15. "All their evil came out into the open at the pagan shrine at Gilgal. Oh, how I hated them there! Because of their evil practices, I'll kick them off my land. I'm wasting no more love on them. Their leaders are a bunch of rebellious adolescents.

GNB
15. The LORD says, "All their evildoing began in Gilgal. It was there that I began to hate them. And because of the evil they have done, I will drive them out of my land. I will not love them any more; all their leaders have rebelled against me.

NET
15. Because of all their evil in Gilgal, I hate them there. On account of their evil deeds, I will drive them out of my land. I will no longer love them; all their rulers are rebels.

ERVEN
15. All their evil is in Gilgal; I began hating them there. I will force them to leave my house because of the evil things they do. I will not love them anymore. Their leaders are rebels who turned against me.



பதிவுகள்

மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 17
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17
  • அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது. நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன். நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன். ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள். நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன். அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள். அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.
  • TOV

    அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள்.
  • IRVTA

    அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள்.
  • ECTA

    அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின; அங்கேதான் நான் அவர்களைப் பகைக்கத் தொடங்கினேன்; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்; இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.
  • RCTA

    அவர்களின் அக்கிரமங்கள் யாவும் கில்காலில் வெளிப்பட்டன, அங்கேதான் அவர்களை நாம் பகைக்கும் படியாயிற்று; அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு, நம் வீட்டினின்று நாம் அவர்களை விரட்டியடிப்போம்; அவர்களுக்கு இனி நாம் அன்பு செய்வோம், ஏனெனில் அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரர்கள் ஆவர்.
  • OCVTA

    “கில்காலிலே அவர்கள் செய்த கொடுமைக்காக அங்கே நான் அவர்களை வெறுத்தேன். அவர்களுடைய பாவச் செயல்களின் நிமித்தம், நான் எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்துவேன். நான் இனிமேலும் அவர்களில் அன்பாயிருக்கமாட்டேன், அவர்களுடைய தலைவர்கள் எல்லோரும் கலகக்காரர்கள்.
  • KJV

    All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of mine house, I will love them no more: all their princes are revolters.
  • AMP

    All their wickedness says the Lord is focused in Gilgal, for there I hated them; for the wickedness of their idolatrous doings I will drive them out of My house the Holy Land; I will love them no more; all their princes are rebels. Hos. 4:15; 12:11.
  • KJVP

    All H3605 NMS their wickedness H7451 CFS-3MP is in Gilgal H1537 : for H3588 CONJ there H8033 ADV I hated H8130 them : for H5921 PREP the wickedness H7455 of their doings H4611 I will drive them out H1644 of mine house H1004 , I will love H157 them no H3808 NADV more H3254 : all H3605 NMS their princes H8269 are revolters H5637 .
  • YLT

    All their evil is in Gilgal, Surely there I have hated them, Because of the evil of their doings, Out of My house I do drive them, I add not to love them, all their heads are apostates.
  • ASV

    All their wickedness is in Gilgal; for there I hated them: because of the wickedness of their doings I will drive them out of my house; I will love them no more; all their princes are revolters.
  • WEB

    "All their wickedness is in Gilgal; For there I hated them. Because of the wickedness of their deeds I will drive them out of my house! I will love them no more. All their princes are rebels.
  • NASB

    All their wickedness is in Gilgal; yes, there they incurred my hatred. Because of their wicked deeds I will drive them out of my house. I will love them no longer; all their princes are rebels.
  • ESV

    Every evil of theirs is in Gilgal; there I began to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their princes are rebels.
  • RV

    All their wickedness is in Gilgal; for there I hated them: because of the wickedness of their doings I will drive them out of mine house: I will love them no more; all their princes are revolters.
  • RSV

    Every evil of theirs is in Gilgal; there I began to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their princes are rebels.
  • NKJV

    "All their wickedness is in Gilgal, For there I hated them. Because of the evil of their deeds I will drive them from My house; I will love them no more. All their princes are rebellious.
  • MKJV

    All their wickedness is in Gilgal, for there I hated them. I will drive them out of My house for the wickedness of their doings. I will love them no more; all their rulers are revolters.
  • AKJV

    All their wickedness is in Gilgal: for there I hated them: for the wickedness of their doings I will drive them out of my house, I will love them no more: all their princes are rebels.
  • NRSV

    Every evil of theirs began at Gilgal; there I came to hate them. Because of the wickedness of their deeds I will drive them out of my house. I will love them no more; all their officials are rebels.
  • NIV

    "Because of all their wickedness in Gilgal, I hated them there. Because of their sinful deeds, I will drive them out of my house. I will no longer love them; all their leaders are rebellious.
  • NIRV

    The Lord says, "My people did many evil things in Gilgal. That is why I hated them there. They committed many sins. So I will drive them out of my land. I will not love them anymore. All of their leaders refuse to obey me.
  • NLT

    The LORD says, "All their wickedness began at Gilgal; there I began to hate them. I will drive them from my land because of their evil actions. I will love them no more because all their leaders are rebels.
  • MSG

    "All their evil came out into the open at the pagan shrine at Gilgal. Oh, how I hated them there! Because of their evil practices, I'll kick them off my land. I'm wasting no more love on them. Their leaders are a bunch of rebellious adolescents.
  • GNB

    The LORD says, "All their evildoing began in Gilgal. It was there that I began to hate them. And because of the evil they have done, I will drive them out of my land. I will not love them any more; all their leaders have rebelled against me.
  • NET

    Because of all their evil in Gilgal, I hate them there. On account of their evil deeds, I will drive them out of my land. I will no longer love them; all their rulers are rebels.
  • ERVEN

    All their evil is in Gilgal; I began hating them there. I will force them to leave my house because of the evil things they do. I will not love them anymore. Their leaders are rebels who turned against me.
மொத்தம் 17 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 17
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16 17
×

Alert

×

Tamil Letters Keypad References