தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
ஓசியா
ERVTA
9. எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன்.

TOV
9. ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.

IRVTA
9. ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.

ECTA
9. குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்; அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்; அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.

RCTA
9. அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.

OCVTA
9. அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.



KJV
9. And there shall be, like people, like priest: and I will punish them for their ways, and reward them their doings.

AMP
9. And it shall be: Like people, like priest; I will punish them for their ways and repay them for their doings.

KJVP
9. And there shall be H1961 W-VQQ3MS , like people H5971 , like priest H3548 : and I will punish H6485 them for their ways H1870 CMP-3MS , and reward H7725 them their doings H4611 .

YLT
9. And it hath been, like people, like priest, And I have charged on it its ways, And its habitual doings I return to it.

ASV
9. And it shall be, like people, like priest; and I will punish them for their ways, and will requite them their doings.

WEB
9. It will be, like people, like priest; And I will punish them for their ways, And will repay them for their deeds.

NASB
9. The priests shall fare no better than the people: I will punish them for their ways, and repay them for their deeds.

ESV
9. And it shall be like people, like priest; I will punish them for their ways and repay them for their deeds.

RV
9. And it shall be, like people, like priest: and I will punish them for their ways, and will reward them their doings.

RSV
9. And it shall be like people, like priest; I will punish them for their ways, and requite them for their deeds.

NKJV
9. And it shall be: like people, like priest. So I will punish them for their ways, And reward them for their deeds.

MKJV
9. And it has become, Like people, like priest; and I will punish them for their ways, and reward them for their doings.

AKJV
9. And there shall be, like people, like priest: and I will punish them for their ways, and reward them their doings.

NRSV
9. And it shall be like people, like priest; I will punish them for their ways, and repay them for their deeds.

NIV
9. And it will be: Like people, like priests. I will punish both of them for their ways and repay them for their deeds.

NIRV
9. So here is what I will do. I will punish people and priests alike. I will judge them because of their sinful lives. I will pay them back for the evil things they have done.

NLT
9. 'And what the priests do, the people also do.' So now I will punish both priests and people for their wicked deeds.

MSG
9. The result: You can't tell the people from the priests, the priests from the people. I'm on my way to make them both pay and take the consequences of the bad lives they've lived.

GNB
9. You will suffer the same punishment as the people! I will punish you and make you pay for the evil you do.

NET
9. I will deal with the people and priests together: I will punish them both for their ways, and I will repay them for their deeds.

ERVEN
9. So the priests are no different from the people. I will punish them for the things they did. I will pay them back for the wrong things they did.



பதிவுகள்

மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18 19
  • எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன்.
  • TOV

    ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
  • IRVTA

    ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
  • ECTA

    குருவுக்கு நேரிடுவது மக்களுக்கும் நேரிடும்; அவர்களுடைய தீய வழிகளுக்காகத் தண்டனை வழங்குவேன்; அவர்களுடைய செயல்களுக்கேற்ற பதிலை அளிப்பேன்.
  • RCTA

    அர்ச்சகன் எவ்வழியோ, அவ்வழியே மக்களும்; அவர்களுடைய நெறிகளுக்காக அவர்களைத் தண்டிப்போம், அவர்களுடைய செயல்களுக்கேற்ப பலனளிப்போம்.
  • OCVTA

    அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
  • KJV

    And there shall be, like people, like priest: and I will punish them for their ways, and reward them their doings.
  • AMP

    And it shall be: Like people, like priest; I will punish them for their ways and repay them for their doings.
  • KJVP

    And there shall be H1961 W-VQQ3MS , like people H5971 , like priest H3548 : and I will punish H6485 them for their ways H1870 CMP-3MS , and reward H7725 them their doings H4611 .
  • YLT

    And it hath been, like people, like priest, And I have charged on it its ways, And its habitual doings I return to it.
  • ASV

    And it shall be, like people, like priest; and I will punish them for their ways, and will requite them their doings.
  • WEB

    It will be, like people, like priest; And I will punish them for their ways, And will repay them for their deeds.
  • NASB

    The priests shall fare no better than the people: I will punish them for their ways, and repay them for their deeds.
  • ESV

    And it shall be like people, like priest; I will punish them for their ways and repay them for their deeds.
  • RV

    And it shall be, like people, like priest: and I will punish them for their ways, and will reward them their doings.
  • RSV

    And it shall be like people, like priest; I will punish them for their ways, and requite them for their deeds.
  • NKJV

    And it shall be: like people, like priest. So I will punish them for their ways, And reward them for their deeds.
  • MKJV

    And it has become, Like people, like priest; and I will punish them for their ways, and reward them for their doings.
  • AKJV

    And there shall be, like people, like priest: and I will punish them for their ways, and reward them their doings.
  • NRSV

    And it shall be like people, like priest; I will punish them for their ways, and repay them for their deeds.
  • NIV

    And it will be: Like people, like priests. I will punish both of them for their ways and repay them for their deeds.
  • NIRV

    So here is what I will do. I will punish people and priests alike. I will judge them because of their sinful lives. I will pay them back for the evil things they have done.
  • NLT

    'And what the priests do, the people also do.' So now I will punish both priests and people for their wicked deeds.
  • MSG

    The result: You can't tell the people from the priests, the priests from the people. I'm on my way to make them both pay and take the consequences of the bad lives they've lived.
  • GNB

    You will suffer the same punishment as the people! I will punish you and make you pay for the evil you do.
  • NET

    I will deal with the people and priests together: I will punish them both for their ways, and I will repay them for their deeds.
  • ERVEN

    So the priests are no different from the people. I will punish them for the things they did. I will pay them back for the wrong things they did.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 9 / 19
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18 19
×

Alert

×

Tamil Letters Keypad References