தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எபிரேயர்
ERVTA
19. முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான்.

TOV
19. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:

IRVTA
19. எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:

ECTA
19. திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின், கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்;

RCTA
19. திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மோயீசன் மக்கள் அனைவருக்கும் அறிவித்த பின்னர், இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து சிவப்பு நூலால் கட்டிய ஈசோப் செடியால் உடன்படிக்கை ஏட்டின் மீதும், மக்கள் அனைவர் மீதும் அதைத் தெளித்தார்.

OCVTA
19. சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.



KJV
19. For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,

AMP
19. For when every command of the Law had been read out by Moses to all the people, he took the blood of slain calves and goats, together with water and scarlet wool and with a bunch of hyssop, and sprinkled both the Book (the roll of the Law and covenant) itself and all the people,

KJVP
19. For G1063 CONJ when G5259 PREP Moses G3475 N-GSM had spoken G2980 V-APP-GSF every G3956 A-GSF precept G1785 N-GSF to all G3956 A-DSM the G3588 T-DSM people G2992 N-DSM according G2596 PREP to the law G3551 N-ASM , he took G2983 V-2AAP-NSM the G3588 T-ASN blood G129 N-ASN of calves G3448 N-GPM and G2532 CONJ of goats G5131 N-GPM , with G3326 PREP water G5204 N-GSN , and G2532 CONJ scarlet G2847 A-GSN wool G2053 N-GSN , and G2532 CONJ hyssop G5301 N-GSM , and sprinkled G4472 V-AAI-3S both G5037 PRT the G3588 T-ASN book G975 N-ASN , and G2532 CONJ all G3956 A-ASM the G3588 T-ASM people G2992 N-ASM ,

YLT
19. for every command having been spoken, according to law, by Moses, to all the people, having taken the blood of the calves and goats, with water, and scarlet wool, and hyssop, he both the book itself and all the people did sprinkle,

ASV
19. For when every commandment had been spoken by Moses unto all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,

WEB
19. For when every commandment had been spoken by Moses to all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,

NASB
19. When every commandment had been proclaimed by Moses to all the people according to the law, he took the blood of calves (and goats), together with water and crimson wool and hyssop, and sprinkled both the book itself and all the people,

ESV
19. For when every commandment of the law had been declared by Moses to all the people, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,

RV
19. For when every commandment had been spoken by Moses unto all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself, and all the people,

RSV
19. For when every commandment of the law had been declared by Moses to all the people, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,

NKJV
19. For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and goats, with water, scarlet wool, and hyssop, and sprinkled both the book itself and all the people,

MKJV
19. For when Moses had spoken every precept to all the people according to the Law, he took the blood of calves and of goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book, and all the people,

AKJV
19. For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,

NRSV
19. For when every commandment had been told to all the people by Moses in accordance with the law, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the scroll itself and all the people,

NIV
19. When Moses had proclaimed every commandment of the law to all the people, he took the blood of calves, together with water, scarlet wool and branches of hyssop, and sprinkled the scroll and all the people.

NIRV
19. Moses first announced every commandment of the law to all the people. Then he took the blood of calves. He also took water, bright red wool and branches of a hyssop plant. He sprinkled the scroll. He also sprinkled all of the people.

NLT
19. For after Moses had read each of God's commandments to all the people, he took the blood of calves and goats, along with water, and sprinkled both the book of God's law and all the people, using hyssop branches and scarlet wool.

MSG
19. After Moses had read out all the terms of the plan of the law--God's "will"--he took the blood of sacrificed animals and, in a solemn ritual, sprinkled the document and the people who were its beneficiaries.

GNB
19. First, Moses proclaimed to the people all the commandments as set forth in the Law. Then he took the blood of bulls and goats, mixed it with water, and sprinkled it on the book of the Law and all the people, using a sprig of hyssop and some red wool.

NET
19. For when Moses had spoken every command to all the people according to the law, he took the blood of calves and goats with water and scarlet wool and hyssop and sprinkled both the book itself and all the people,

ERVEN
19. First, Moses told the people every command in the law. Then he took the blood of calves and mixed it with water. Then he used red wool and a branch of hyssop to sprinkle the blood and water on the book of the law and on all the people.



மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 28
  • முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான்.
  • TOV

    எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து:
  • IRVTA

    எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
  • ECTA

    திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மக்கள் அனைவருக்கும் மோசே எடுத்துரைத்தபின், கன்றுக்குட்டிகள், வெள்ளாட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து கருஞ்சிவப்புக் கம்பளி நூலால் கட்டிய ஈசோப்புச் செடியால் உடன்படிக்கை ஏட்டின்மீதும் மக்கள் அனைவர்மீதும் தெளித்தார்;
  • RCTA

    திருச்சட்டத்திலுள்ள கட்டளைகளையெல்லாம் மோயீசன் மக்கள் அனைவருக்கும் அறிவித்த பின்னர், இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தத்தைத் தண்ணீரோடு கலந்து சிவப்பு நூலால் கட்டிய ஈசோப் செடியால் உடன்படிக்கை ஏட்டின் மீதும், மக்கள் அனைவர் மீதும் அதைத் தெளித்தார்.
  • OCVTA

    சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.
  • KJV

    For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,
  • AMP

    For when every command of the Law had been read out by Moses to all the people, he took the blood of slain calves and goats, together with water and scarlet wool and with a bunch of hyssop, and sprinkled both the Book (the roll of the Law and covenant) itself and all the people,
  • KJVP

    For G1063 CONJ when G5259 PREP Moses G3475 N-GSM had spoken G2980 V-APP-GSF every G3956 A-GSF precept G1785 N-GSF to all G3956 A-DSM the G3588 T-DSM people G2992 N-DSM according G2596 PREP to the law G3551 N-ASM , he took G2983 V-2AAP-NSM the G3588 T-ASN blood G129 N-ASN of calves G3448 N-GPM and G2532 CONJ of goats G5131 N-GPM , with G3326 PREP water G5204 N-GSN , and G2532 CONJ scarlet G2847 A-GSN wool G2053 N-GSN , and G2532 CONJ hyssop G5301 N-GSM , and sprinkled G4472 V-AAI-3S both G5037 PRT the G3588 T-ASN book G975 N-ASN , and G2532 CONJ all G3956 A-ASM the G3588 T-ASM people G2992 N-ASM ,
  • YLT

    for every command having been spoken, according to law, by Moses, to all the people, having taken the blood of the calves and goats, with water, and scarlet wool, and hyssop, he both the book itself and all the people did sprinkle,
  • ASV

    For when every commandment had been spoken by Moses unto all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • WEB

    For when every commandment had been spoken by Moses to all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • NASB

    When every commandment had been proclaimed by Moses to all the people according to the law, he took the blood of calves (and goats), together with water and crimson wool and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • ESV

    For when every commandment of the law had been declared by Moses to all the people, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • RV

    For when every commandment had been spoken by Moses unto all the people according to the law, he took the blood of the calves and the goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself, and all the people,
  • RSV

    For when every commandment of the law had been declared by Moses to all the people, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • NKJV

    For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and goats, with water, scarlet wool, and hyssop, and sprinkled both the book itself and all the people,
  • MKJV

    For when Moses had spoken every precept to all the people according to the Law, he took the blood of calves and of goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the book, and all the people,
  • AKJV

    For when Moses had spoken every precept to all the people according to the law, he took the blood of calves and of goats, with water, and scarlet wool, and hyssop, and sprinkled both the book, and all the people,
  • NRSV

    For when every commandment had been told to all the people by Moses in accordance with the law, he took the blood of calves and goats, with water and scarlet wool and hyssop, and sprinkled both the scroll itself and all the people,
  • NIV

    When Moses had proclaimed every commandment of the law to all the people, he took the blood of calves, together with water, scarlet wool and branches of hyssop, and sprinkled the scroll and all the people.
  • NIRV

    Moses first announced every commandment of the law to all the people. Then he took the blood of calves. He also took water, bright red wool and branches of a hyssop plant. He sprinkled the scroll. He also sprinkled all of the people.
  • NLT

    For after Moses had read each of God's commandments to all the people, he took the blood of calves and goats, along with water, and sprinkled both the book of God's law and all the people, using hyssop branches and scarlet wool.
  • MSG

    After Moses had read out all the terms of the plan of the law--God's "will"--he took the blood of sacrificed animals and, in a solemn ritual, sprinkled the document and the people who were its beneficiaries.
  • GNB

    First, Moses proclaimed to the people all the commandments as set forth in the Law. Then he took the blood of bulls and goats, mixed it with water, and sprinkled it on the book of the Law and all the people, using a sprig of hyssop and some red wool.
  • NET

    For when Moses had spoken every command to all the people according to the law, he took the blood of calves and goats with water and scarlet wool and hyssop and sprinkled both the book itself and all the people,
  • ERVEN

    First, Moses told the people every command in the law. Then he took the blood of calves and mixed it with water. Then he used red wool and a branch of hyssop to sprinkle the blood and water on the book of the law and on all the people.
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 19 / 28
×

Alert

×

Tamil Letters Keypad References