தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எபிரேயர்
ERVTA
6. தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார். தம் மக்களாக ஏற்றுக் கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார். நீதிமொழிகள் 3:11-12

TOV
6. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.

IRVTA
6. கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.

ECTA
6. "தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்."

RCTA
6. ஏனெனில், ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."

OCVTA
6. ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.” [*நீதி. 3:11,12 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)]



KJV
6. For whom the Lord loveth he chasteneth, and scourgeth every son whom he receiveth.

AMP
6. For the Lord corrects and disciplines everyone whom He loves, and He punishes, even scourges, every son whom He accepts and welcomes to His heart and cherishes.

KJVP
6. For G1063 CONJ whom G3739 R-ASM the Lord G2962 N-NSM loveth G25 V-PAI-3S he chasteneth G3811 V-PAI-3S , and G1161 CONJ scourgeth G3146 V-PAI-3S every G3956 A-ASM son G5207 N-ASM whom G3739 R-ASM he receiveth G3858 V-PNI-3S .

YLT
6. for whom the Lord doth love He doth chasten, and He scourgeth every son whom He receiveth;`

ASV
6. For whom the Lord loveth he chasteneth, And scourgeth every son whom he receiveth.

WEB
6. For whom the Lord loves, he chastens, And scourges every son whom he receives."

NASB
6. for whom the Lord loves, he disciplines; he scourges every son he acknowledges."

ESV
6. For the Lord disciplines the one he loves, and chastises every son whom he receives."

RV
6. For whom the Lord loveth he chasteneth, And scourgeth every son whom he receiveth.

RSV
6. For the Lord disciplines him whom he loves, and chastises every son whom he receives."

NKJV
6. For whom the LORD loves He chastens, And scourges every son whom He receives."

MKJV
6. for whom the Lord loves He chastens, and He scourges every son whom He receives."

AKJV
6. For whom the Lord loves he chastens, and whips every son whom he receives.

NRSV
6. for the Lord disciplines those whom he loves, and chastises every child whom he accepts."

NIV
6. because the Lord disciplines those he loves, and he punishes everyone he accepts as a son."

NIRV
6. The Lord trains those he loves. He punishes everyone he accepts as a son." --(Proverbs 3:11,12)

NLT
6. For the LORD disciplines those he loves, and he punishes each one he accepts as his child."

MSG
6. It's the child he loves that he disciplines; the child he embraces, he also corrects.

GNB
6. Because the Lord corrects everyone he loves, and punishes everyone he accepts as a child."

NET
6. "For the Lord disciplines the one he loves and chastises every son he accepts."

ERVEN
6. The Lord disciplines everyone he loves; and he punishes everyone he accepts as a child."



மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 29
  • தம் நேசத்துக்குரிய ஒவ்வொருவரையும் கர்த்தர் தண்டிக்கிறார். தம் மக்களாக ஏற்றுக் கொள்கின்ற எல்லோரையும் தண்டித்துத் திருத்துகிறார். நீதிமொழிகள் 3:11-12
  • TOV

    கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள்.
  • IRVTA

    கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.
  • ECTA

    "தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்."
  • RCTA

    ஏனெனில், ஆண்டவர் யார் மேல் அன்பு கூர்கிறாரோ, அவனைக் கண்டித்துத் திருத்துகிறார். தாம் ஏற்றுக்கொள்ளும் பிள்ளைகள் அனைவரையும் ஒறுக்கிறார்."
  • OCVTA

    ஏனெனில் கர்த்தர் தாம் நேசிக்கிறவர்களையே தண்டித்துத் திருத்துகிறார். தாம் மகனாக ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனையும் அவர் தண்டிக்கிறார்.” *நீதி. 3:11,12 (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்)
  • KJV

    For whom the Lord loveth he chasteneth, and scourgeth every son whom he receiveth.
  • AMP

    For the Lord corrects and disciplines everyone whom He loves, and He punishes, even scourges, every son whom He accepts and welcomes to His heart and cherishes.
  • KJVP

    For G1063 CONJ whom G3739 R-ASM the Lord G2962 N-NSM loveth G25 V-PAI-3S he chasteneth G3811 V-PAI-3S , and G1161 CONJ scourgeth G3146 V-PAI-3S every G3956 A-ASM son G5207 N-ASM whom G3739 R-ASM he receiveth G3858 V-PNI-3S .
  • YLT

    for whom the Lord doth love He doth chasten, and He scourgeth every son whom He receiveth;`
  • ASV

    For whom the Lord loveth he chasteneth, And scourgeth every son whom he receiveth.
  • WEB

    For whom the Lord loves, he chastens, And scourges every son whom he receives."
  • NASB

    for whom the Lord loves, he disciplines; he scourges every son he acknowledges."
  • ESV

    For the Lord disciplines the one he loves, and chastises every son whom he receives."
  • RV

    For whom the Lord loveth he chasteneth, And scourgeth every son whom he receiveth.
  • RSV

    For the Lord disciplines him whom he loves, and chastises every son whom he receives."
  • NKJV

    For whom the LORD loves He chastens, And scourges every son whom He receives."
  • MKJV

    for whom the Lord loves He chastens, and He scourges every son whom He receives."
  • AKJV

    For whom the Lord loves he chastens, and whips every son whom he receives.
  • NRSV

    for the Lord disciplines those whom he loves, and chastises every child whom he accepts."
  • NIV

    because the Lord disciplines those he loves, and he punishes everyone he accepts as a son."
  • NIRV

    The Lord trains those he loves. He punishes everyone he accepts as a son." --(Proverbs 3:11,12)
  • NLT

    For the LORD disciplines those he loves, and he punishes each one he accepts as his child."
  • MSG

    It's the child he loves that he disciplines; the child he embraces, he also corrects.
  • GNB

    Because the Lord corrects everyone he loves, and punishes everyone he accepts as a child."
  • NET

    "For the Lord disciplines the one he loves and chastises every son he accepts."
  • ERVEN

    The Lord disciplines everyone he loves; and he punishes everyone he accepts as a child."
மொத்தம் 29 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 29
×

Alert

×

Tamil Letters Keypad References