தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
அபகூக்
ERVTA
11. சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப்போன்றும் உள்ளன.

TOV
11. சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.

IRVTA
11. சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.

ECTA
11. கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன; பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.

RCTA
11. பறந்தோடும் உம் அம்புகளுடைய ஒளியின் முன்னும், மின்னலைப் போலப் பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் எழுந்து வரும் கதிரவனின் ஒளி மறக்கப்படுகிறது; நிலாவும் தன் இருப்பிடத்திலே நின்று விடுகிறது.

OCVTA
11. உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.



KJV
11. The sun [and] moon stood still in their habitation: at the light of thine arrows they went, [and] at the shining of thy glittering spear.

AMP
11. The sun and moon stood back [as before Joshua] in their habitation at the light of Your arrows as they sped, at the flash of Your glittering spear. [Josh. 10:12, 13.]

KJVP
11. The sun H8121 [ and ] moon H3394 NMS stood still H5975 in their habitation H2073 : at the light H216 L-NMS of thine arrows H2671 they went H1980 , [ and ] at the shining H5051 of thy glittering H1300 spear H2595 .

YLT
11. Sun -- moon -- hath stood -- a habitation, At the light thine arrows go on, At the brightness, the glittering of thy spear.

ASV
11. The sun and moon stood still in their habitation, At the light of thine arrows as they went, At the shining of thy glittering spear.

WEB
11. The sun and moon stood still in the sky, At the light of your arrows as they went, At the shining of your glittering spear.

NASB
11. the moon remains in its shelter, At the light of your flying arrows, at the gleam of your flashing spear.

ESV
11. The sun and moon stood still in their place at the light of your arrows as they sped, at the flash of your glittering spear.

RV
11. The sun and moon stood still in their habitation; at the light of thine arrows as they went, at the shining of thy glittering spear.

RSV
11. The sun and moon stood still in their habitation at the light of thine arrows as they sped, at the flash of thy glittering spear.

NKJV
11. The sun and moon stood still in their habitation; At the light of Your arrows they went, At the shining of Your glittering spear.

MKJV
11. The sun and moon stood still in their dwelling. At the light of Your arrows they go, and at the shining of Your gleaming spear.

AKJV
11. The sun and moon stood still in their habitation: at the light of your arrows they went, and at the shining of your glittering spear.

NRSV
11. the moon stood still in its exalted place, at the light of your arrows speeding by, at the gleam of your flashing spear.

NIV
11. Sun and moon stood still in the heavens at the glint of your flying arrows, at the lightning of your flashing spear.

NIRV
11. The sun and moon stood still in the sky. They stopped because your flying arrows flashed by. Your gleaming spear shone like lightning.

NLT
11. The sun and moon stood still in the sky as your brilliant arrows flew and your glittering spear flashed.

MSG
11. Sun and Moon stopped in their tracks. Your flashing arrows stopped them, your lightning-strike spears impaled them.

GNB
11. At the flash of your speeding arrows and the gleam of your shining spear, the sun and the moon stood still.

NET
11. The sun and moon stand still in their courses; the flash of your arrows drives them away, the bright light of your lightning-quick spear.

ERVEN
11. The sun and the moon lost their brightness. They stopped shining when they saw your bright flashes of lightning. That lightning was like spears and arrows shooting through the air.



பதிவுகள்

மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 19
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
  • சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப்போன்றும் உள்ளன.
  • TOV

    சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
  • IRVTA

    சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
  • ECTA

    கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன; பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.
  • RCTA

    பறந்தோடும் உம் அம்புகளுடைய ஒளியின் முன்னும், மின்னலைப் போலப் பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் எழுந்து வரும் கதிரவனின் ஒளி மறக்கப்படுகிறது; நிலாவும் தன் இருப்பிடத்திலே நின்று விடுகிறது.
  • OCVTA

    உமது அம்புகள் பறக்கும் மின்னொளியிலும், உமது ஈட்டிகள் வீசும் வெளிச்சத்திலும், சூரியனும் சந்திரனும் வானங்களில் அசைவற்று நின்றன.
  • KJV

    The sun and moon stood still in their habitation: at the light of thine arrows they went, and at the shining of thy glittering spear.
  • AMP

    The sun and moon stood back as before Joshua in their habitation at the light of Your arrows as they sped, at the flash of Your glittering spear. Josh. 10:12, 13.
  • KJVP

    The sun H8121 and moon H3394 NMS stood still H5975 in their habitation H2073 : at the light H216 L-NMS of thine arrows H2671 they went H1980 , and at the shining H5051 of thy glittering H1300 spear H2595 .
  • YLT

    Sun -- moon -- hath stood -- a habitation, At the light thine arrows go on, At the brightness, the glittering of thy spear.
  • ASV

    The sun and moon stood still in their habitation, At the light of thine arrows as they went, At the shining of thy glittering spear.
  • WEB

    The sun and moon stood still in the sky, At the light of your arrows as they went, At the shining of your glittering spear.
  • NASB

    the moon remains in its shelter, At the light of your flying arrows, at the gleam of your flashing spear.
  • ESV

    The sun and moon stood still in their place at the light of your arrows as they sped, at the flash of your glittering spear.
  • RV

    The sun and moon stood still in their habitation; at the light of thine arrows as they went, at the shining of thy glittering spear.
  • RSV

    The sun and moon stood still in their habitation at the light of thine arrows as they sped, at the flash of thy glittering spear.
  • NKJV

    The sun and moon stood still in their habitation; At the light of Your arrows they went, At the shining of Your glittering spear.
  • MKJV

    The sun and moon stood still in their dwelling. At the light of Your arrows they go, and at the shining of Your gleaming spear.
  • AKJV

    The sun and moon stood still in their habitation: at the light of your arrows they went, and at the shining of your glittering spear.
  • NRSV

    the moon stood still in its exalted place, at the light of your arrows speeding by, at the gleam of your flashing spear.
  • NIV

    Sun and moon stood still in the heavens at the glint of your flying arrows, at the lightning of your flashing spear.
  • NIRV

    The sun and moon stood still in the sky. They stopped because your flying arrows flashed by. Your gleaming spear shone like lightning.
  • NLT

    The sun and moon stood still in the sky as your brilliant arrows flew and your glittering spear flashed.
  • MSG

    Sun and Moon stopped in their tracks. Your flashing arrows stopped them, your lightning-strike spears impaled them.
  • GNB

    At the flash of your speeding arrows and the gleam of your shining spear, the sun and the moon stood still.
  • NET

    The sun and moon stand still in their courses; the flash of your arrows drives them away, the bright light of your lightning-quick spear.
  • ERVEN

    The sun and the moon lost their brightness. They stopped shining when they saw your bright flashes of lightning. That lightning was like spears and arrows shooting through the air.
மொத்தம் 19 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 19
1 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
×

Alert

×

Tamil Letters Keypad References