தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எஸ்றா
ERVTA
23. எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.

TOV
23. ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.

IRVTA
23. ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.

ECTA
23. மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறத்தும்படி செய்தனர்.

RCTA
23. அர்தக்சேர்செஸ் அரசனின் கட்டளையானது ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும் இவர்களுடைய கூட்டத்தாருக்கும் முன்பாக வாசிக்கப்பட்டது. அவர்கள் யெருசலேமிலிருந்த யூதர்களிடம் விரைந்து சென்று, தங்கள் ஆயுத பலத்தால் அவர்கள் வேலை செய்யாதபடி தடுத்தனர்.

OCVTA
23. அர்தசஷ்டா அரசனின் கடிதத்தின் பிரதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் வாசித்துக் காட்டப்பட்டது. அவர்கள் உடனடியாக எருசலேமிலுள்ள யூதர்களிடத்தில் போய் வேலையை நிறுத்தும்படி யூதரைப் பலவந்தப்படுத்தினார்கள்.



KJV
23. Now when the copy of king Artaxerxes’ letter [was] read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.

AMP
23. When the copy of King Artaxerxes' letter was read before Rehum, Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews and by force and power made them cease.

KJVP
23. Now H116 when H4481 the copy H6573 of king H4430 Artaxerxes H783 \' letter H5407 [ was ] read H7123 before H6925 Rehum H7348 , and Shimshai H8124 the scribe H5613 , and their companions H3675 , they went up H236 in haste H924 to Jerusalem H3390 unto H5922 the Jews H3062 , and made them H1994 to cease H989 by force H153 and power H2429 .

YLT
23. Then from the time that a copy of the letter of king Artaxerxes is read before Rehum, and Shimshai the scribe, and their companions, they have gone in haste to Jerusalem, unto the Jews, and caused them to cease by force and strength;

ASV
23. Then when the copy of king Artaxerxes letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.

WEB
23. Then when the copy of king Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.

NASB
23. As soon as a copy of King Artaxerxes' letter had been read before Rehum, the governor, Shimshai, the scribe, and their fellow officials, they went in all haste to the Jews in Jerusalem and stopped their work by force of arms.

ESV
23. Then, when the copy of King Artaxerxes' letter was read before Rehum and Shimshai the scribe and their associates, they went in haste to the Jews at Jerusalem and by force and power made them cease.

RV
23. Then when the copy of king Artaxerxes- letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.

RSV
23. Then, when the copy of King Artaxerxes' letter was read before Rehum and Shimshai the scribe and their associates, they went in haste to the Jews at Jerusalem and by force and power made them cease.

NKJV
23. Now when the copy of King Artaxerxes' letter [was] read before Rehum, Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem against the Jews, and by force of arms made them cease.

MKJV
23. And when the copy of King Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they hurried to Jerusalem to the Jews, and made them stop by force and power.

AKJV
23. Now when the copy of king Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.

NRSV
23. Then when the copy of King Artaxerxes' letter was read before Rehum and the scribe Shimshai and their associates, they hurried to the Jews in Jerusalem and by force and power made them cease.

NIV
23. As soon as the copy of the letter of King Artaxerxes was read to Rehum and Shimshai the secretary and their associates, they went immediately to the Jews in Jerusalem and compelled them by force to stop.

NIRV
23. The copy of the letter of King Artaxerxes was read to Rehum and the secretary Shimshai. It was also read to their friends. Right away they went to the Jews in Jerusalem. They forced them to stop their work.

NLT
23. When this letter from King Artaxerxes was read to Rehum, Shimshai, and their colleagues, they hurried to Jerusalem. Then, with a show of strength, they forced the Jews to stop building.

MSG
23. The letter of King Artaxerxes was read to Rehum and Shimshai the secretary and their associates. They lost no time. They went to the Jews in Jerusalem and made them quit work.

GNB
23. As soon as this letter from Emperor Artaxerxes was read to Rehum, Shimshai, and their associates, they hurried to Jerusalem and forced the Jews to stop rebuilding the city.

NET
23. Then, as soon as the copy of the letter from King Artaxerxes was read in the presence of Rehum, Shimshai the scribe, and their colleagues, they proceeded promptly to the Jews in Jerusalem and stopped them with threat of armed force.

ERVEN
23. So a copy of the letter that King Artaxerxes sent was read to Rehum, Shimshai the secretary, and the people with them. They went very quickly to the Jews in Jerusalem and forced them to stop building.



மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 24
  • எனவே இக்கடிதத்தின் பிரதி ஒன்று ரெகூமுக்கும், காரியக்காரனான சிம்சாயிக்கும், அவனோடு உள்ள மற்ற ஜனங்களுக்கும் வாசித்து காட்டப்பட்டது. பின் அவர்கள் விரைவாக யூதர்களிடம் சென்று அவர்களது கட்டிடவேலையை நிறுத்தினார்கள்.
  • TOV

    ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
  • IRVTA

    ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய கட்டளையின் நகல் ரெகூமுக்கும், பதிவாளனாகிய சிம்சாயிக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் விரைவாக எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப்போய், நிர்பந்தம் செய்தும் வலுக்கட்டாயமாகவும் அவர்களை வேலைசெய்யவிடாமல் நிறுத்திப்போட்டார்கள்.
  • ECTA

    மன்னர் அர்த்தக்சஸ்தாவின் மடலின் நகல் இரகூம், எழுத்தாளரான சிம்சாய், அவர்களைச் சார்ந்தவர்கள் ஆகியோர்முன் வாசிக்கப்பட்டது. உடனே அவர்கள் எருசலேமில் வாழ்ந்த யூதர்களிடம் சென்று ஆற்றலையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி வேலையை நிறத்தும்படி செய்தனர்.
  • RCTA

    அர்தக்சேர்செஸ் அரசனின் கட்டளையானது ரேகும் பேயெல்தேயெம், எழுத்தன் சம்சாயி ஆகியோருக்கும் இவர்களுடைய கூட்டத்தாருக்கும் முன்பாக வாசிக்கப்பட்டது. அவர்கள் யெருசலேமிலிருந்த யூதர்களிடம் விரைந்து சென்று, தங்கள் ஆயுத பலத்தால் அவர்கள் வேலை செய்யாதபடி தடுத்தனர்.
  • OCVTA

    அர்தசஷ்டா அரசனின் கடிதத்தின் பிரதி ரெகூமுக்கும், செயலாளராகிய சிம்சாயிக்கும், அவர்களின் கூட்டாளிகளுக்கும் வாசித்துக் காட்டப்பட்டது. அவர்கள் உடனடியாக எருசலேமிலுள்ள யூதர்களிடத்தில் போய் வேலையை நிறுத்தும்படி யூதரைப் பலவந்தப்படுத்தினார்கள்.
  • KJV

    Now when the copy of king Artaxerxes’ letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
  • AMP

    When the copy of King Artaxerxes' letter was read before Rehum, Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews and by force and power made them cease.
  • KJVP

    Now H116 when H4481 the copy H6573 of king H4430 Artaxerxes H783 \' letter H5407 was read H7123 before H6925 Rehum H7348 , and Shimshai H8124 the scribe H5613 , and their companions H3675 , they went up H236 in haste H924 to Jerusalem H3390 unto H5922 the Jews H3062 , and made them H1994 to cease H989 by force H153 and power H2429 .
  • YLT

    Then from the time that a copy of the letter of king Artaxerxes is read before Rehum, and Shimshai the scribe, and their companions, they have gone in haste to Jerusalem, unto the Jews, and caused them to cease by force and strength;
  • ASV

    Then when the copy of king Artaxerxes letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
  • WEB

    Then when the copy of king Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.
  • NASB

    As soon as a copy of King Artaxerxes' letter had been read before Rehum, the governor, Shimshai, the scribe, and their fellow officials, they went in all haste to the Jews in Jerusalem and stopped their work by force of arms.
  • ESV

    Then, when the copy of King Artaxerxes' letter was read before Rehum and Shimshai the scribe and their associates, they went in haste to the Jews at Jerusalem and by force and power made them cease.
  • RV

    Then when the copy of king Artaxerxes- letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went in haste to Jerusalem unto the Jews, and made them to cease by force and power.
  • RSV

    Then, when the copy of King Artaxerxes' letter was read before Rehum and Shimshai the scribe and their associates, they went in haste to the Jews at Jerusalem and by force and power made them cease.
  • NKJV

    Now when the copy of King Artaxerxes' letter was read before Rehum, Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem against the Jews, and by force of arms made them cease.
  • MKJV

    And when the copy of King Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they hurried to Jerusalem to the Jews, and made them stop by force and power.
  • AKJV

    Now when the copy of king Artaxerxes' letter was read before Rehum, and Shimshai the scribe, and their companions, they went up in haste to Jerusalem to the Jews, and made them to cease by force and power.
  • NRSV

    Then when the copy of King Artaxerxes' letter was read before Rehum and the scribe Shimshai and their associates, they hurried to the Jews in Jerusalem and by force and power made them cease.
  • NIV

    As soon as the copy of the letter of King Artaxerxes was read to Rehum and Shimshai the secretary and their associates, they went immediately to the Jews in Jerusalem and compelled them by force to stop.
  • NIRV

    The copy of the letter of King Artaxerxes was read to Rehum and the secretary Shimshai. It was also read to their friends. Right away they went to the Jews in Jerusalem. They forced them to stop their work.
  • NLT

    When this letter from King Artaxerxes was read to Rehum, Shimshai, and their colleagues, they hurried to Jerusalem. Then, with a show of strength, they forced the Jews to stop building.
  • MSG

    The letter of King Artaxerxes was read to Rehum and Shimshai the secretary and their associates. They lost no time. They went to the Jews in Jerusalem and made them quit work.
  • GNB

    As soon as this letter from Emperor Artaxerxes was read to Rehum, Shimshai, and their associates, they hurried to Jerusalem and forced the Jews to stop rebuilding the city.
  • NET

    Then, as soon as the copy of the letter from King Artaxerxes was read in the presence of Rehum, Shimshai the scribe, and their colleagues, they proceeded promptly to the Jews in Jerusalem and stopped them with threat of armed force.
  • ERVEN

    So a copy of the letter that King Artaxerxes sent was read to Rehum, Shimshai the secretary, and the people with them. They went very quickly to the Jews in Jerusalem and forced them to stop building.
மொத்தம் 24 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 23 / 24
×

Alert

×

Tamil Letters Keypad References