தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எசேக்கியேல்
ERVTA
17. பிறகு தேவன் சொன்னார்: ‘மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்!

TOV
17. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

IRVTA
17. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள்.

ECTA
17. அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ? அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள். அதோ பார், திராட்சைக் கிளைகளைத் தங்கள் மூக்கிற்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

RCTA
17. அவர் என்னை நோக்கி: "மனிதா, இவர்கள் செய்கிறதைப் பார்த்தாயா? யூதாவின் குலத்தினர் இங்கே செய்யும் அக்கிரமங்கள் அற்பமானவையோ? தங்கள் அக்கிரமத்தால் நாடு முழுவதையும் நிரப்பி நமது கோபத்தை மூட்டுகிறார்களே! இதோ, திராட்சைக் கொடியை எடுத்து முத்தி செய்கிறார்கள், பார்.

OCVTA
17. அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? யூதா குடும்பத்தினர் இங்கே செய்யும் இந்த அருவருப்பான காரியங்கள், ஒரு சிறிய காரியமாய் இருக்கிறதா? அவர்கள் வன்செயலால் நாட்டை நிரப்பி, தொடர்ந்து எனக்குக் கோபமூட்ட வேண்டுமோ? இவர்களைப் பார்! திராட்சைக்கிளையைத் தங்கள் மூக்கிற்கு நேராகத் தூக்கிப் பிடிக்கிறார்களே.



KJV
17. Then he said unto me, Hast thou seen [this,] O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, lo, they put the branch to their nose.

AMP
17. Then [the Spirit] said to me, Have you seen this, O son of man? Is it too slight a thing to the house of Judah to commit the abominations which they commit here, that they must fill the land with violence and turn back afresh to provoke Me to anger? And behold, they put the branch to their nose [actually, before their mouths, in superstitious worship]!

KJVP
17. Then he said H559 W-VQY3MS unto H413 PREP me , Hast thou seen H7200 [ this ] , O son H1121 CMS of man H120 NMS ? Is it a light thing H7043 to the house H1004 of Judah H3063 that they commit H6213 the abominations H8441 which H834 RPRO they commit H6213 here H6311 ? for H3588 CONJ they have filled H4390 VQQ3MP the land H776 D-GFS with violence H2555 AMS , and have returned H7725 W-VUY3MP to provoke me to anger H3707 : and , lo H2009 , they put H7971 the branch H2156 to H413 PREP their nose H639 .

YLT
17. And He saith unto me, `Hast thou seen, son of man? hath it been a light thing to the house of Judah to do the abomination that they have done here, that they have filled the land with violence, and turn back to provoke Me to anger? and lo, they are putting forth the branch unto their nose!

ASV
17. Then he said unto me, Hast thou seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, lo, they put the branch to their nose.

WEB
17. Then he said to me, Have you seen this, son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, behold, they put the branch to their nose.

NASB
17. Do you see, son of man? he asked me. Is it such a trivial matter for the house of Judah to do the abominable things they have done here-- for they have filled the land with violence, and again and again they have provoked me-- that now they must also put the branch to my nose?

ESV
17. Then he said to me, "Have you seen this, O son of man? Is it too light a thing for the house of Judah to commit the abominations that they commit here, that they should fill the land with violence and provoke me still further to anger? Behold, they put the branch to their nose.

RV
17. Then he said unto me, Hast thou seen {cf15i this}, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, lo, they put the branch to their nose.

RSV
17. Then he said to me, "Have you seen this, O son of man? Is it too slight a thing for the house of Judah to commit the abominations which they commit here, that they should fill the land with violence, and provoke me further to anger? Lo, they put the branch to their nose.

NKJV
17. And He said to me, "Have you seen [this,] O son of man? Is it a trivial thing to the house of Judah to commit the abominations which they commit here? For they have filled the land with violence; then they have returned to provoke Me to anger. Indeed they put the branch to their nose.

MKJV
17. And He said to me, Have you seen, O son of man? Is it a light thing to the house of Judah that they do the hateful things which they do here? For they have filled the land with violence and have turned to provoke Me to anger. And lo, they put the branch to their nose.

AKJV
17. Then he said to me, Have you seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, see, they put the branch to their nose.

NRSV
17. Then he said to me, "Have you seen this, O mortal? Is it not bad enough that the house of Judah commits the abominations done here? Must they fill the land with violence, and provoke my anger still further? See, they are putting the branch to their nose!

NIV
17. He said to me, "Have you seen this, son of man? Is it a trivial matter for the house of Judah to do the detestable things they are doing here? Must they also fill the land with violence and continually provoke me to anger? Look at them putting the branch to their nose!

NIRV
17. He said to me, "Son of man, have you seen all of that? The people of Judah are doing things here that I hate. This is a very serious matter. They are harming one another all through the land. They continue to make me very angry. Just look at them making fun of me!

NLT
17. "Have you seen this, son of man?" he asked. "Is it nothing to the people of Judah that they commit these detestable sins, leading the whole nation into violence, thumbing their noses at me, and provoking my anger?

MSG
17. He said, "Have you seen enough, son of man? Isn't it bad enough that Judah engages in these outrageous obscenities? They fill the country with violence and now provoke me even further with their obscene gestures.

GNB
17. The LORD said to me, "Mortal man, do you see that? These people of Judah are not satisfied with merely doing all the disgusting things you have seen here and with spreading violence throughout the country. No, they must come and do them right here in the Temple and make me even more angry. Look how they insult me in the most offensive way possible!

NET
17. He said to me, "Do you see, son of man? Is it a trivial thing that the house of Judah commits these abominations they are practicing here? For they have filled the land with violence and provoked me to anger still further. Look, they are putting the branch to their nose!

ERVEN
17. Then God said, "Son of man, do you see this? The people of Judah think my Temple is so unimportant that they will do these terrible things here in my Temple! This country is filled with violence, and they constantly do things to make me angry. Look, they are wearing rings in their noses to honor the moon like a false god!



மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 18
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18
  • பிறகு தேவன் சொன்னார்: ‘மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்!
  • TOV

    அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
  • IRVTA

    அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்களுடைய தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சைக்கிளையைத் தங்களுடைய மூக்கிற்கு நேராகப் பிடிக்கிறார்கள்.
  • ECTA

    அவர் என்னை நோக்கி, "பார்த்தாயா? மானிடா! யூதா வீட்டார் இங்கு செய்கிற அருவருப்புகள் அற்பமானவையோ? அவர்கள் நாட்டை வன்முறையினால் நிரப்பி மீண்டும் மீண்டும் எனக்குச் சினமூட்டுகிறார்கள். அதோ பார், திராட்சைக் கிளைகளைத் தங்கள் மூக்கிற்கு எதிராகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
  • RCTA

    அவர் என்னை நோக்கி: "மனிதா, இவர்கள் செய்கிறதைப் பார்த்தாயா? யூதாவின் குலத்தினர் இங்கே செய்யும் அக்கிரமங்கள் அற்பமானவையோ? தங்கள் அக்கிரமத்தால் நாடு முழுவதையும் நிரப்பி நமது கோபத்தை மூட்டுகிறார்களே! இதோ, திராட்சைக் கொடியை எடுத்து முத்தி செய்கிறார்கள், பார்.
  • OCVTA

    அவர் என்னிடம், “மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? யூதா குடும்பத்தினர் இங்கே செய்யும் இந்த அருவருப்பான காரியங்கள், ஒரு சிறிய காரியமாய் இருக்கிறதா? அவர்கள் வன்செயலால் நாட்டை நிரப்பி, தொடர்ந்து எனக்குக் கோபமூட்ட வேண்டுமோ? இவர்களைப் பார்! திராட்சைக்கிளையைத் தங்கள் மூக்கிற்கு நேராகத் தூக்கிப் பிடிக்கிறார்களே.
  • KJV

    Then he said unto me, Hast thou seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, lo, they put the branch to their nose.
  • AMP

    Then the Spirit said to me, Have you seen this, O son of man? Is it too slight a thing to the house of Judah to commit the abominations which they commit here, that they must fill the land with violence and turn back afresh to provoke Me to anger? And behold, they put the branch to their nose actually, before their mouths, in superstitious worship!
  • KJVP

    Then he said H559 W-VQY3MS unto H413 PREP me , Hast thou seen H7200 this , O son H1121 CMS of man H120 NMS ? Is it a light thing H7043 to the house H1004 of Judah H3063 that they commit H6213 the abominations H8441 which H834 RPRO they commit H6213 here H6311 ? for H3588 CONJ they have filled H4390 VQQ3MP the land H776 D-GFS with violence H2555 AMS , and have returned H7725 W-VUY3MP to provoke me to anger H3707 : and , lo H2009 , they put H7971 the branch H2156 to H413 PREP their nose H639 .
  • YLT

    And He saith unto me, `Hast thou seen, son of man? hath it been a light thing to the house of Judah to do the abomination that they have done here, that they have filled the land with violence, and turn back to provoke Me to anger? and lo, they are putting forth the branch unto their nose!
  • ASV

    Then he said unto me, Hast thou seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, lo, they put the branch to their nose.
  • WEB

    Then he said to me, Have you seen this, son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, behold, they put the branch to their nose.
  • NASB

    Do you see, son of man? he asked me. Is it such a trivial matter for the house of Judah to do the abominable things they have done here-- for they have filled the land with violence, and again and again they have provoked me-- that now they must also put the branch to my nose?
  • ESV

    Then he said to me, "Have you seen this, O son of man? Is it too light a thing for the house of Judah to commit the abominations that they commit here, that they should fill the land with violence and provoke me still further to anger? Behold, they put the branch to their nose.
  • RV

    Then he said unto me, Hast thou seen {cf15i this}, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have turned again to provoke me to anger: and, lo, they put the branch to their nose.
  • RSV

    Then he said to me, "Have you seen this, O son of man? Is it too slight a thing for the house of Judah to commit the abominations which they commit here, that they should fill the land with violence, and provoke me further to anger? Lo, they put the branch to their nose.
  • NKJV

    And He said to me, "Have you seen this, O son of man? Is it a trivial thing to the house of Judah to commit the abominations which they commit here? For they have filled the land with violence; then they have returned to provoke Me to anger. Indeed they put the branch to their nose.
  • MKJV

    And He said to me, Have you seen, O son of man? Is it a light thing to the house of Judah that they do the hateful things which they do here? For they have filled the land with violence and have turned to provoke Me to anger. And lo, they put the branch to their nose.
  • AKJV

    Then he said to me, Have you seen this, O son of man? Is it a light thing to the house of Judah that they commit the abominations which they commit here? for they have filled the land with violence, and have returned to provoke me to anger: and, see, they put the branch to their nose.
  • NRSV

    Then he said to me, "Have you seen this, O mortal? Is it not bad enough that the house of Judah commits the abominations done here? Must they fill the land with violence, and provoke my anger still further? See, they are putting the branch to their nose!
  • NIV

    He said to me, "Have you seen this, son of man? Is it a trivial matter for the house of Judah to do the detestable things they are doing here? Must they also fill the land with violence and continually provoke me to anger? Look at them putting the branch to their nose!
  • NIRV

    He said to me, "Son of man, have you seen all of that? The people of Judah are doing things here that I hate. This is a very serious matter. They are harming one another all through the land. They continue to make me very angry. Just look at them making fun of me!
  • NLT

    "Have you seen this, son of man?" he asked. "Is it nothing to the people of Judah that they commit these detestable sins, leading the whole nation into violence, thumbing their noses at me, and provoking my anger?
  • MSG

    He said, "Have you seen enough, son of man? Isn't it bad enough that Judah engages in these outrageous obscenities? They fill the country with violence and now provoke me even further with their obscene gestures.
  • GNB

    The LORD said to me, "Mortal man, do you see that? These people of Judah are not satisfied with merely doing all the disgusting things you have seen here and with spreading violence throughout the country. No, they must come and do them right here in the Temple and make me even more angry. Look how they insult me in the most offensive way possible!
  • NET

    He said to me, "Do you see, son of man? Is it a trivial thing that the house of Judah commits these abominations they are practicing here? For they have filled the land with violence and provoked me to anger still further. Look, they are putting the branch to their nose!
  • ERVEN

    Then God said, "Son of man, do you see this? The people of Judah think my Temple is so unimportant that they will do these terrible things here in my Temple! This country is filled with violence, and they constantly do things to make me angry. Look, they are wearing rings in their noses to honor the moon like a false god!
மொத்தம் 18 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 18
1 2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15 16 17 18
×

Alert

×

Tamil Letters Keypad References