தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
எசேக்கியேல்
ERVTA
26. நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!"

TOV
26. நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

IRVTA
26. நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.

ECTA
26. உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்; அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?

RCTA
26. நீங்கள் உங்கள் வாளின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள்; அருவருப்பானவற்றைச் செய்கிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நீங்கள் நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்களோ?

OCVTA
26. நீங்கள் உங்கள் வாளிலே நம்பிக்கை வைக்கிறீர்கள். வெறுக்கத்தக்க காரியங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?’ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.



KJV
26. Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbour’s wife: and shall ye possess the land?

AMP
26. You stand upon your sword [as your dependence]; you commit abominations and each of you defiles your neighbor's wife; shall you then possess the land?

KJVP
26. Ye stand H5975 upon H5921 PREP your sword H2719 , ye work H6213 abomination H8441 , and ye defile H2930 every one H376 W-NMS his neighbor H7453 NMS-3MS \'s wife H802 CFS : and shall ye possess H3423 the land H776 WD-GFS ?

YLT
26. Ye have stood on your sword, Ye have done abomination, Each the wife of his neighbour ye have defiled, And the land ye possess!

ASV
26. Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbors wife: and shall ye possess the land?

WEB
26. You stand on your sword, you work abomination, and you defile everyone his neighbor's wife: and shall you possess the land?

NASB
26. You rely on your sword, you do abominable things, each one of you defiles his neighbor's wife-- yet you would keep possession of the land?

ESV
26. You rely on the sword, you commit abominations, and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?

RV
26. Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbour-s wife: and shall ye possess the land?

RSV
26. You resort to the sword, you commit abominations and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?

NKJV
26. "You rely on your sword, you commit abominations, and you defile one another's wives. Should you then possess the land?" '

MKJV
26. You stand on your sword, you work abomination, each defiling his neighbor's wife. And shall you possess the land?

AKJV
26. You stand on your sword, you work abomination, and you defile every one his neighbor's wife: and shall you possess the land?

NRSV
26. You depend on your swords, you commit abominations, and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?

NIV
26. You rely on your sword, you do detestable things, and each of you defiles his neighbour's wife. Should you then possess the land?'

NIRV
26. You depend on your swords. You do things I hate. Each one of you has sex with your neighbor's wife. So should you still possess the land?" '

NLT
26. Murderers! Idolaters! Adulterers! Should the land belong to you?'

MSG
26. You rely on the sword, you engage in obscenities, you indulge in sex at random--anyone, anytime. And you still expect to own this land?'

GNB
26. You rely on your swords. Your actions are disgusting. Everyone commits adultery. What makes you think that the land is yours?

NET
26. You rely on your swords and commit abominable deeds; each of you defiles his neighbor's wife. Will you possess the land?'

ERVEN
26. You depend on your own sword. Each of you does terrible things. Each of you commits sexual sins with his neighbor's wife, so you cannot have the land!'



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 33
  • நீ உன் சொந்த வாளை நம்பியிருக்கிறாய். நீங்கள் ஒவ்வொருவரும் அருவருக்கத்தக்கச் செயல்களைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியோடு பாலின உறவு பாவத்தைச் செய்கிறீர்கள். எனவே உங்களுக்கு இந்நாடு கிடைக்காது!"
  • TOV

    நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
  • IRVTA

    நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
  • ECTA

    உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்; அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?
  • RCTA

    நீங்கள் உங்கள் வாளின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள்; அருவருப்பானவற்றைச் செய்கிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நீங்கள் நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்களோ?
  • OCVTA

    நீங்கள் உங்கள் வாளிலே நம்பிக்கை வைக்கிறீர்கள். வெறுக்கத்தக்க காரியங்களையும் செய்கிறீர்கள். மேலும் நீங்கள் ஒவ்வொருவரும் தன் அயலான் மனைவியைக் கறைப்படுத்துகிறீர்கள். அப்படியிருக்க நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?’ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • KJV

    Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbour’s wife: and shall ye possess the land?
  • AMP

    You stand upon your sword as your dependence; you commit abominations and each of you defiles your neighbor's wife; shall you then possess the land?
  • KJVP

    Ye stand H5975 upon H5921 PREP your sword H2719 , ye work H6213 abomination H8441 , and ye defile H2930 every one H376 W-NMS his neighbor H7453 NMS-3MS \'s wife H802 CFS : and shall ye possess H3423 the land H776 WD-GFS ?
  • YLT

    Ye have stood on your sword, Ye have done abomination, Each the wife of his neighbour ye have defiled, And the land ye possess!
  • ASV

    Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbors wife: and shall ye possess the land?
  • WEB

    You stand on your sword, you work abomination, and you defile everyone his neighbor's wife: and shall you possess the land?
  • NASB

    You rely on your sword, you do abominable things, each one of you defiles his neighbor's wife-- yet you would keep possession of the land?
  • ESV

    You rely on the sword, you commit abominations, and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?
  • RV

    Ye stand upon your sword, ye work abomination, and ye defile every one his neighbour-s wife: and shall ye possess the land?
  • RSV

    You resort to the sword, you commit abominations and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?
  • NKJV

    "You rely on your sword, you commit abominations, and you defile one another's wives. Should you then possess the land?" '
  • MKJV

    You stand on your sword, you work abomination, each defiling his neighbor's wife. And shall you possess the land?
  • AKJV

    You stand on your sword, you work abomination, and you defile every one his neighbor's wife: and shall you possess the land?
  • NRSV

    You depend on your swords, you commit abominations, and each of you defiles his neighbor's wife; shall you then possess the land?
  • NIV

    You rely on your sword, you do detestable things, and each of you defiles his neighbour's wife. Should you then possess the land?'
  • NIRV

    You depend on your swords. You do things I hate. Each one of you has sex with your neighbor's wife. So should you still possess the land?" '
  • NLT

    Murderers! Idolaters! Adulterers! Should the land belong to you?'
  • MSG

    You rely on the sword, you engage in obscenities, you indulge in sex at random--anyone, anytime. And you still expect to own this land?'
  • GNB

    You rely on your swords. Your actions are disgusting. Everyone commits adultery. What makes you think that the land is yours?
  • NET

    You rely on your swords and commit abominable deeds; each of you defiles his neighbor's wife. Will you possess the land?'
  • ERVEN

    You depend on your own sword. Each of you does terrible things. Each of you commits sexual sins with his neighbor's wife, so you cannot have the land!'
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 26 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References