ERVTA
7. ஏபோத்திலும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் பிற இரத்தினக் கற்களும் ஆகும்" என்றார்.
TOV
7. ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
IRVTA
7. ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே.
ECTA
7. ஏப்போதுக்கும் மார்புப் பட்டைக்கும் தேவையான பன்னிற மணிவகைக் கற்கள், பதித்து வைக்கும் கற்கள்.
RCTA
7. எப்போத் என்னும் மேலாடையிலும் இரசியோனால் என்னும் மார்ப்பதக்கத்திலும் பதித்து வைக்கும் கோமேதகக் கற்கள், இரத்தினங்கள் ஆகியவைகளேயாம்.
OCVTA
7. ஏபோத்திலும், [†பிரதான ஆசாரியன் அணிந்திருந்த கவசம் போன்ற மேலாடை.] மார்புப் பதக்கத்திலும் பதிப்பதற்கான கோமேதகக் கற்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஆகியவையே.
KJV
7. Onyx stones, and stones to be set in the ephod, and in the breastplate.
AMP
7. Onyx stones, and stones for setting in the ephod and in the breastplate.
KJVP
7. Onyx H7718 stones H68 CMP , and stones H68 to be set H4394 in the ephod H646 , and in the breastplate H2833 .
YLT
7. shoham stones, and stones for setting for an ephod, and for a breastplate.
ASV
7. onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate.
WEB
7. onyx stones, and stones to be set for the ephod and for the breastplate.
NASB
7. onyx stones and other gems for mounting on the ephod and the breastpiece.
ESV
7. onyx stones, and stones for setting, for the ephod and for the breastpiece.
RV
7. onyx stones, and stones to be set, for the ephod, and for the breastplate.
RSV
7. onyx stones, and stones for setting, for the ephod and for the breastpiece.
NKJV
7. "onyx stones, and stones to be set in the ephod and in the breastplate.
MKJV
7. onyx stones, and stones to be set in the ephod and in the breast-pocket.
AKJV
7. Onyx stones, and stones to be set in the ephod, and in the breastplate.
NRSV
7. onyx stones and gems to be set in the ephod and for the breastpiece.
NIV
7. and onyx stones and other gems to be mounted on the ephod and breastpiece.
NIRV
7. onyx stones and other jewels for the linen apron and chest cloth
NLT
7. onyx stones, and other gem stones to be set in the ephod and the priest's chestpiece.
MSG
7. onyx stones and other stones for setting in the Ephod and the Breastpiece.
GNB
7. carnelians and other jewels to be set in the ephod of the High Priest and in his breastpiece.
NET
7. onyx stones, and other gems to be set in the ephod and in the breastpiece.
ERVEN
7. Also accept onyx stones and other jewels to be put on the ephod and the judgment pouch.