ERVTA
33. அவர்கள் உங்கள் நாட்டில் தங்க விடாதீர்கள். அவர்களைத் தங்க அனுமதிப்பது உங்களுக்குக் கண்ணியாக அமையும். எனக்கு விரோதமாக பாவம் செய்யவும், அந்நிய தேவர்களை நீங்கள் தொழுதுகொள்ளவும் அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்” என்றார்.
TOV
33. அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.
IRVTA
33. உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.
ECTA
33. அவர்கள் உன் நாட்டில் குடியிருக்க வேண்டாம். இல்லையெனில் நீ எனக்கு எதிராகப் பாவம் செய்ய அவர்கள் காரணமாவர். நீ அவர்கள் தெய்வங்களை வழிபடுவது உனக்குக் கண்ணியாக அமையும்.
RCTA
33. நமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யும்படி உன்னை அவர்கள் செய்துவிடா வண்ணம், அவர்கள் உன் நாட்டிலே குடியிருக்க வேண்டாம். நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதால், அது உனக்கு இடறுகல்லாய் இருக்கும் (என்றருளினார்).
OCVTA
33. உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.
KJV
33. They shall not dwell in thy land, lest they make thee sin against me: for if thou serve their gods, it will surely be a snare unto thee.
AMP
33. They shall not dwell in your land, lest they make you sin against Me; for if you serve their gods, it will surely be a snare to you.
KJVP
33. They shall not H3808 NADV dwell H3427 VQY3MP in thy land H776 , lest H6435 CONJ they make thee sin H2398 against me : for H3588 CONJ if thou serve H5647 their gods H430 , it will surely H3588 CONJ be H1961 VQY3MS a snare H4170 unto thee .
YLT
33. they do not dwell in thy land, lest they cause thee to sin against Me when thou servest their gods, when it becometh a snare to thee.`
ASV
33. They shall not dwell in thy land, lest they make thee sin against me; for if thou serve their gods, it will surely be a snare unto thee.
WEB
33. They shall not dwell in your land, lest they make you sin against me, for if you serve their gods, it will surely be a snare to you."
NASB
33. They must not abide in your land, lest they make you sin against me by ensnaring you into worshiping their gods."
ESV
33. They shall not dwell in your land, lest they make you sin against me; for if you serve their gods, it will surely be a snare to you."
RV
33. They shall not dwell in thy land, lest they make thee sin against me: for if thou serve their gods, it will surely be a snare unto thee.
RSV
33. They shall not dwell in your land, lest they make you sin against me; for if you serve their gods, it will surely be a snare to you."
NKJV
33. "They shall not dwell in your land, lest they make you sin against Me. For [if] you serve their gods, it will surely be a snare to you."
MKJV
33. They shall not dwell in your land lest they make you sin against Me. For if you serve their gods, it surely will be a snare to you.
AKJV
33. They shall not dwell in your land, lest they make you sin against me: for if you serve their gods, it will surely be a snare to you.
NRSV
33. They shall not live in your land, or they will make you sin against me; for if you worship their gods, it will surely be a snare to you.
NIV
33. Do not let them live in your land, or they will cause you to sin against me, because the worship of their gods will certainly be a snare to you."
NIRV
33. Do not let them live in your land. If you do, they will cause you to sin against me. If you worship their gods, that will certainly be a trap for you."
NLT
33. They must not live in your land, or they will cause you to sin against me. If you serve their gods, you will be caught in the trap of idolatry."
MSG
33. They are not to stay in the same country with you lest they get you to sin by worshiping their gods. Beware. That's a huge danger."
GNB
33. Do not let those people live in your country; if you do, they will make you sin against me. If you worship their gods, it will be a fatal trap for you."
NET
33. They must not live in your land, lest they make you sin against me, for if you serve their gods, it will surely be a snare to you."
ERVEN
33. Don't let them stay in your country. If you let them stay, they will be like a trap to you—they will cause you to sin against me. And you will begin worshiping their gods."